Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தோஷமற்ற காலம்

Go down

தோஷமற்ற காலம்

Post by venkatesan1985 on Fri Dec 17, 2010 3:50 pm

1.சூரிய உதய காலத்தில் திதி தோஷம் இல்லை.
அதாவது அதிகாலை 4மணிக்குமேல் மணிக்குள் எந்த சுப காரியமும் செய்யலாம்.இதை உஷக்காலம் என்பர்.இந்த நேரத்தில் அஷ்டமி,நவமி,ப்ரதமை போன்ற திதிகள் இருந்தாலும் அதனால் தோஷமில்லை.

2.அபிஜித் காலத்தில்(12.30 நாழிகைக்குமேல் 15 நாழிகைக்குள்) நட்சத்திர தோஷம் இல்லை.
அதாவது பகல் 11மணிக்கு மேல் 12மணிக்குள் எந்த நட்சத்திரமாக இருந்தாலும் சுப காரியம் செய்யலாம்.

3.சூரிய அஸ்தமன காலத்தில் லக்ன தோஷம் இல்லை.எந்த அசுப லக்னம் இருந்தாலும் சுபகாரியம் செய்யலாம்.

4.ராத்ரியில் வார தோஷம் இல்லை.

venkatesan1985

Posts : 33
Join date : 11/11/2010
Location : விருத்தாசலம்

View user profile http://archakarkural.forumta.net

Back to top Go down

Re: தோஷமற்ற காலம்

Post by ராகவன் on Fri Dec 17, 2010 3:53 pm

தோஷமற்ற காலங்களை அறியத் தந்தமைக்கு நன்றி சிவம்!
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

View user profile http://www.tamilhindu.net/

Back to top Go down

Re: தோஷமற்ற காலம்

Post by goutham20089 on Sat Dec 18, 2010 1:48 pm

aaha enna arumai iyya nalla vizayangalai தெரிய படுத்தினீர்கள்...

goutham20089

Posts : 3
Join date : 18/12/2010

View user profile

Back to top Go down

Re: தோஷமற்ற காலம்

Post by venkatesan1985 on Sat Dec 18, 2010 1:54 pm

திரு கௌதம் அவர்களே,
தங்களை இங்கே அறிமுகம் செய்துகொன்டு மேலும் தொடருங்களேன்.

venkatesan1985

Posts : 33
Join date : 11/11/2010
Location : விருத்தாசலம்

View user profile http://archakarkural.forumta.net

Back to top Go down

Re: தோஷமற்ற காலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum