இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


புனித தோமையர் மலையும் தமிழக அரசின் வரலாற்று அறிவும்

2 posters

Go down

புனித தோமையர் மலையும் தமிழக அரசின் வரலாற்று அறிவும்  Empty புனித தோமையர் மலையும் தமிழக அரசின் வரலாற்று அறிவும்

Post by ஆனந்தபைரவர் Sat Mar 12, 2011 4:02 pm

13 நவம்பர் 1952 வாடிகனின் அதிகார பூர்வ மடல் கேரளா கிறித்துவர்களுக்கு அனுப்பப்பட்டது அதில் உள்ள சாராம்சம் மிக சுருக்கமாக இதுதான் புனித தோமையார் முசிறிக்கு நவம்பர் 21 கிபி 52 இல் வந்து இறங்கியதாக சொல்ல படும் அனுமானங்கள் உறுதியானவை அல்ல என்பதே



புனித பீட்டர் சதுக்கத்தில் பதினாராம் போப்பின் உரையில் கூறப்பட்டது :

26 செப்டம்பர் 2006 ம் வருடம் பீட்டர் சதுக்கத்தில் உரை நிகழ்த்திய பதினாராம் போப் தனது பேச்சில் பண்டைய புனித தோமையாரின் மரபினை நினைவு கூர்ந்தார் மேலும் அவர் கூறியது :



தோமையார் முதலில் சிரியா மற்றும் இரானில்தனது கிறித்துவ பணியை (அதாவது நற்செய்தி கூறி மத மாற்றுவது ) செய்து பின் அங்கிருந்து west இந்தியாவிற்கு சென்றார் (போப்பின் இந்த செய்தி கேரளா கிறித்துவர்களுக்கு பெரும் எரிச்சலை கிளப்பியது முக்கியமாக பிஷப்புகளுக்கு .இந்த விஷயம் கிறித்துவத்தை நம்பும் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக உணர்ந்தனர் போப்பின் எடிட்டரின் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது பிறகு போப்பின் திருத்தப்பட்ட உரையே மறு நாள் வலைதளத்தில் வெளியானது அதனை காண that St. Thomas himself had reached South india மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா 26 டிசெம்பர் 2006 ஆனந்த கிருஷ்ணன் எழுதிய Thomas’s visit under doubt என்ற கட்டுரையையும் காணவும்

பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவிற்கு கிறித்துவத்தை கொண்டுவந்தது தோமையர் தான் என்ற அடிப்படை வாதத்தை போப்பின் இந்த உரை தகர்த்தது மட்டுமல்ல தென்னியந்திவில் தோமையரின் இருப்பு மற்றும் கிறித்துவ பணி குறித்த சந்தேக நிழலும் படர ஆரம்பித்தது இந்த நெருப்பு அடங்கும் முன் மீண்டும் பதினாறாம் போப் செப்டம்பர் ௨௭ வியாழன் அன்று கிறித்துவ நம்பிக்கையாளர்களிடையே நிகழ்த்திய கிருத்துவம் குறித்த வினைகளுக்கு விடை அளிக்கும் உரையில் மீண்டும் பதினாராம் போப் தோமையார் குறித்த தனது முந்தய நிலைப்படையே மீண்டும் முன் வைக்கிறார் தோமையார் தனது கிறித்துவ பணியை சிரியா மற்றும் பெர்சியாவில் தொடங்கி அங்கிருந்து ஊடுருவி இந்தியாவின் மேற்கு பகுதியை அடைந்ததாக கூறுகிறார் இதில் கவனிக்க படவேண்டிய ஒரு தகவல் தோமையார் தென்னிந்தியாவிற்கு வருகை புரியவில்லை என்பதும் மேற்கு இந்திய பகுதி என போப் குறிப்பிடுவது தற்பொழுது இருக்கும் பாகிஸ்தானே

கேரளாவின் முசிறி பகுதிக்கு வருகை புரிந்தார் என்றும் அங்கே இருக்கும் ஹிந்துக்களிடையே கிறித்துவ நற்செய்தியை ? பரப்பினார் என்ற நம்பிக்கைகளும் போப்பின் இந்த உரை மூலம் சுக்கு நூறாகி போனது அது மட்டுமின்றி கேரளா சிரியன் கிருத்துவர்கள் இதன் மூலம் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளனார்கள் கரணம் தமது உயர்குடி பிராமண நாயர் ஹிந்துக்கள் தோமையரின் மூலம் கிறித்துவத்தை தழுவியதான தமது நம்பிக்கைகள் பொய்த்து போனமை கண்டு

சைரோ மலபார் சர்ச்சின் குரலான சத்யதீபத்தில் இது குறித்து ஜார்ஜ்நெடுங்காட் என்பவர் எழுதி கேரளா கிறித்துவர்களின் வேதனையை முன்னர் இருந்த போப்கள் தென்னியந்திவில் தோமையரின் பணியை அங்கீகரித்தது குறித்தும் மேலும் 1952 கிறித்துவர்களுக்கு வாடிகன் அதிகார பூர்வ கடிதம் குறித்தும் வினவிருந்தார் இதற்க்கு வாடிகனின் பதில் தோமையாரின் வாழ்க்கை குறித்த ஆய்வுகளில் இருந்து மேலதிக தகவல்கள் தேவைப்படுவதாகவும் அவரின் தகுதி குறித்தல்ல என்று வெளிப்படையாக அதே சமயம் இந்த தோமையர் செய்தியில் தங்களின் நிலைபாட்டை கூறும் விதமாக இருந்தது



கடந்த காலங்களில் அதாவது 1729 மைலாபூர் மதராசின் பிஷப் சாந்தோமில் தோமையாரின் சமாதி குறித்த சந்தேகங்களை ரோமில் the Sacred Congregation of Rites கு எழுதினார் ஆனால் ரோமின் பதில் கடிதம் குறித்த எந்த பதிவுகளுமில்லை கரணம் தங்களுக்கு சாதகமான பதில் இல்லாமையால் அது கிறித்துவர்களால் மறைக்கபட்டிருகலாம் 1871 இல் ரோமன் கத்தோலிக்க அதிகாரிகள் தோமையாரின் மைலாப்பூர் மற்றும் பரங்கி மலை குறித்த அனைத்து கதைகளும் தவறானவை என அறிவித்தது மேலும் 1886 இல் எட்டாம் போப் லியோ தனது திருத்தூதர் கடிதத்தில் தோமையர் எத்தியோப்பியா பெர்சியா மற்றும் ஹிர்கானியா(காஸ்பியன் கடலில் இருக்கும் ஒரு நாடு&ஜில்லா) இறுதியாக இண்டஸ் நதியின் அப்பால் இருக்கும் தீபகற்பத்தை அடைந்தார்(இண்டஸ் நதி எனபது பாகிஸ்தானின் ஜீவ நதியாக இருக்கும் நமது பழம்பாடல்களில் காணப்படும் சிந்து நதியே)போப்பின் இந்த கடிதத்தினை போப் பெயஸ் 1923 இல் தோமையார் இந்தியாவில் இருந்ததற்கான அடையாளமாக மேற்கோள் காட்டினார் போப் சார்ந்த இந்த அறிக்கைகள் தோமையாரின் நிலவியல் நடவடிக்கை குறித்தன சான்றாக அமைகிறது அதாவது இதன் மூலம் அவர் தென்னிந்தியாவில் தன கிறித்துவ பணியை மேற்கொள்ள வில்லை என்பதுவும் அவர் மேற்கிந்தியா எனக்கூறுவது கூட தற்போதைய பாகிஸ்தானே

இரண்டாம் போப் ஜான் பால் இரண்டு முறை தனது இந்திய பயணத்தில் தற்பொழுது தோமையாரின் சமாதி இருப்பதாக சொல்ல ப்படும் சாந்தோமில் பிரார்த்தனை நடத்தினார் ஆனால் அவருக்கு முன் இருந்த புனித பிளாரன்ஸ் சேவியர் ஆசிய மற்றும் இந்தியாவில் மிக வெளிப்படையாக மதமாற்றத்தை ஊக்கபடுத்தும் ஒருவர் இவ்வாறு தோமையர் தென்னிந்தியாவிற்கு வந்தது குறித்தோ மைலாப்பூர் சாந்தோமில் உள்ள அவரது கல்லறை குறித்தோ ஏதும் கூறாதது குறிப்பிட தக்க ஒன்று

இப்பொழுது இந்த செய்தியினை படியுங்கள்
மூலம் http://apostlethomasindia.wordpress.com/
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

புனித தோமையர் மலையும் தமிழக அரசின் வரலாற்று அறிவும்  Empty Re: புனித தோமையர் மலையும் தமிழக அரசின் வரலாற்று அறிவும்

Post by Dheeran Sat Dec 24, 2011 8:23 pm

யாருடையது என்றே தெரியாத சமாதிகளை வணங்கும் இந்த பொய்யர்கள் உண்மையை உணர்ந்து திருந்தவேண்டும். இவர்கள் சொல்வதை வேதமாக நினைக்கும் மக்கள் மனம்மாறி தாய்மாதம் திரும்பவேண்டும்.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum