இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சுகமாக இருக்கும் வழி - விவேகானந்தர்

Go down

சுகமாக இருக்கும் வழி - விவேகானந்தர் Empty சுகமாக இருக்கும் வழி - விவேகானந்தர்

Post by ஹரி ஓம் Mon Apr 25, 2011 3:06 pm


சுகமாக இருக்கும் வழி - விவேகானந்தர் Tblanmegamideanews_52233523131

* எனக்கு நானே நன்மை செய்து கொண்டு மோட்சத்தை அடைவதைவிட, மற்றவர்களுக்கு நன்மை செய்து, அதனால் ஆயிரம் நரகங்கள் கிடைக்குமானாலும், அங்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன்.

* அன்பு ஒரு முதலீடு போன்றது. யாவருக்கும் அன்பை வாரி வழங்குங்கள். அதை எவ்வளவு கொடுத்தாலும், நிச்சயம் உங்களுக்குத் திரும்ப வந்துவிடும்.

* மனிதன் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களுள் கீழ்படிதல் மிகவும் அடிப்படையான பாடமாகும். பணிவுடையவனுக்கு கட்டளை இடும் பதவி தானாகவே வந்தடையும்.

* வாழ்க்கையில் லட்சியம் இருப்பவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதினாயிரம் தவறுகள் செய்வான்.

* கவலைகளை நாளைக்கும், மனமகிழ்ச்சிகளை இன்றைக்கும் வைத்துக் கொள்வோம். அப்போதுதான் வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுகமாக இருக்கும்.

* தன் தேவைக்கு மேல் ஆசைப்படுபவன், அதற்கு ஒரு முடிவே இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டே இருக்கிறான். அதன் காரணமாக துன்பங்களுக்கு ஏதுவான செயல்களை செய்து பிறப்பு, இறப்பு சுழற்சியில் சிக்கி அவதிப்படுகிறான்.

* இறைவன் என்னும் கடலில் மூழ்கி எழுந்திருங்கள். அப்போது மட்டுமே நம்மிடம் உள்ள அனைத்துக் குறைகளும் இருக்கும் இடம் தெரியாமல் முழுமையாக விலகும்.



சுகமாக இருக்கும் வழி - விவேகானந்தர் Tblanmegamideanews_52233523131
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum