இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சங்கரர் அகந்தை அழிந்த கதை

3 posters

Go down

சங்கரர் அகந்தை அழிந்த கதை   Empty சங்கரர் அகந்தை அழிந்த கதை

Post by ஆனந்தபைரவர் Wed May 18, 2011 10:21 pm

சங்கரர் அகந்தை அழிந்த கதை   Shankara

சண்டாளனே உனது நாய்களுடன் ஓரமாக நின்று கொள் நாங்கள் கடந்து செல்ல வேண்டும் மனிகர்நிகர் நதிகரையில் ஸ்நானம் செய்வதற்கு சென்று கொண்டிருக்கும் ஸ்ரீ சங்கராச்சாரியார் இவ்வாறு கூறினார் சண்டாளனோ அவரது பேச்சை காதில் வானகத்து முன்னே சென்று கொண்டிருப்பதை கண்டு சிறிது கோபம் கொண்ட சங்கரர் ஏய் நில் உன்னுடைய நாய்களையும் நிறுத்து வழியை விட்டு விலகு

எவருக்கும் அடங்காத அந்த சண்டாளன் மர்மமான புன்னக்பை ஒன்றினை புரிந்து அழகான சமஸ்க்ருத படலை கூறினான் :
நீங்கள் யாரை விலகி போக சொல்கிறீர்கள் ஆத்மாவையா ?உடலையா ?ஆத்மா எங்கும் நிறைந்தது செயலற்றது ,எப்போதும் தூய்மையாகவே இருப்பது .சரி தேகத்தை ஒரு பக்கமாக ஒதுங்க சொல்கின்றீர்கள் என்றால் தேகமோ ஜடமயமானது அது எப்படி ஒதுங்க முடியும் ?என்னுடைய சரீரத்திற்கும் வேறு சரீரத்திற்கும் எந்த பகுதியில் வேறுபாடு உள்ளது ? ஏகமா ஏவ அவித்யம் -இருப்பது ஒன்றே அது இரண்டற்றது என்ற பிரம்ம தத்துவத்தில் நிலை பெற்றிந்த போதிலும் வெறும் தோற்றமாகிய சரீரத்தை அபிமானிக்கின்றிர்களா? தத்துவ கண்ணோட்டத்தில் அந்தணன் சண்டாளன் இருவரிடையே எதாவது வேறுபாடு உள்ளதா ?கங்கை ஜலத்தில் பிரதிபலிக்கும் சூரியன் கள் பானையில் பிரதி பலிக்கும் சூரியன் இடையே என்ன வேறுபாடு உள்ளது ?இது தான் உனது பிரம்ம ஞானமா ?

இத்தகைய சொற்களை சண்டாளன் கூறியதும் சங்கரர் ஸ்தம்பித்து போனார் வெட்கம் கொடு அக்கணமே கைகளை கூப்பி சண்டாளரை வணங்கி அவரை புகழ்ந்து பாடினார் யார் எல்லா உயிர்களையும் சமமாக கருதும் ஞானியாக இருக்கிறாரோ அதற்க்கேற்ப்ப அவருடைய அன்றாட நடவடிக்கை அமைகின்றதோ அவரே என்னுடைய குரு அவருடைய தாள்களில் கோடி வந்தனங்கள் செய்கின்றேன்

நன்றி ஹிந்து சங்க செய்தி
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

சங்கரர் அகந்தை அழிந்த கதை   Empty Re: சங்கரர் அகந்தை அழிந்த கதை

Post by ஆனந்தபைரவர் Thu May 19, 2011 12:03 am

அனைவருக்கும் வணக்கம்
ஸ்ரீ ஆதி சங்கரர் அப்பொழுது பாடிய பாடல்களுக்கு மனீஷா பஞ்சகம் என்று பெயர்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

சங்கரர் அகந்தை அழிந்த கதை   Empty Re: சங்கரர் அகந்தை அழிந்த கதை

Post by Venkatesh A.S Mon Aug 15, 2011 10:52 pm

சண்டாளன் வடிவில் வந்தவர் சாட்சாத் அந்த மகேஸ்வரந்தான். அவர் கரங்களில் பற்றி இருந்த நாய்கள் நான்கு வேதங்கள் ஆயின. ஞானமுள்ளவனே உயர்ந்தவன் என்பதனை உணர்த்த எம்பெருமான் ஆடிய நாடகமே இது எனலாம்!
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

சங்கரர் அகந்தை அழிந்த கதை   Empty Re: சங்கரர் அகந்தை அழிந்த கதை

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 6:37 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சங்கரர் அகந்தை அழிந்த கதை   Empty Re: சங்கரர் அகந்தை அழிந்த கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum