Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நோயின்றி நீடித்த ஆயுளை பெற!

Go down

நோயின்றி நீடித்த ஆயுளை பெற!

Post by agnilingam on Sat May 28, 2011 11:22 pm

நோயின்றி நீடித்த ஆயுளை பெறவும், எக்காலத்துக்கும், எல்லா உணவும் ஒத்துகொள்ளும் வண்ணம் சாப்பிட ஓர் அருமருந்தினை ஔவையார் கூறியுள்ளார். எல்லாம் நமக்கு பழக்கமான பாடல் தான்!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார் வார் தமக்கு!"

என்ன? இதில் என்ன மருந்து சொல்லியுள்ளது என்று நினைக்கிறீர்களா? மேலோட்டமாக பார்த்தால் அழகிய விநாயக பெருமானின் திருவடிகளை நாள்தோறும் பூக்கொண்டு வழிபடுவோர் வாக்கு நலம், கல்வி அறிவு, லக்ஷ்மியின் அருள் நோக்கு தெளிந்த மனம் ஆகியவற்றை பெறுவார், இந்த உடல் நோய் நொடியில் அழியாது என்று பொருள் தருவதாக புலப்படும்.

இதனை சற்று நுணிகி ஆய்ந்தால் இது ஒரு காய கல்ப மூலிகை சூத்திரம் என்று புலனாகும்.

துப்பு = தேன் (நெய்)
திரு = திருத்துழாய் (துளசி)
மேனி = குப்பை மேனி
தும்பி - தும்பை
கையான் = கரிசாலை (கரிசாலைகண்ணி)
மாதம் - மூலம் (வேர்)

துளசி, குப்பை மேனி, தும்பை, கரிசலாங்கண்ணி ஆகிய மூலிகைகளை பூத்த நிலையில் வேருடன் பிடுங்கி தனித் தனியே இடித்து சாறு எடுத்து சம அளவில் சேர்த்து, அதே அளவு பனை வெல்லம் சேர்த்து, பாகு பதத்தில் தேன், நெய் வகைகளைச் சேர்த்து உருவான இந்த பாகினை தினமும் சாப்பிடுபவர் உடல், நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளை பெறுவர்.

இன்றைய சித்த வைத்தியர்கள் பெரும்பாலும் இந்த முறை மருந்தை ஒவ்வாமையை சரி செய்யும் நிவாரணியாக அளிக்கின்றனர்.

agnilingam

Posts : 14
Join date : 28/05/2011

View user profile

Back to top Go down

Re: நோயின்றி நீடித்த ஆயுளை பெற!

Post by ஆனந்தபைரவர் on Mon May 30, 2011 10:54 pm

சிறந்த பதிவு சகோதரரே
avatar
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 33
Location : இந்திய திருநாடு

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum