Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இறைப்பாடல்களுக்கான அர்த்தங்கள்

Go down

request இறைப்பாடல்களுக்கான அர்த்தங்கள்

Post by munikumar on Mon Mar 19, 2012 7:25 am

வணக்கம்,

திருநாவுக்கரசர், திரு ஞான சம்பந்தர், அருணகிரிநாதர்...போன்ற மகான்கள் இறைவன் மேல் பாடிய பாடல்களை கேட்டு பலர் ஆனந்த கண்ணீர் விட்டதாக பல வரலாற்று பதிகங்களில் படித்திருக்கிறேன்...நானும் அந்த இறைப்பாடல்களை படித்தும் பார்த்தேன்...ஆனால் என்னால் முழுமையாக விளங்கி கொள்ள முடியவில்லை...தமிழ் பாடல்கள்தான்...ஆனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை...கண்ணிருந்தும் குருடன் போல....எனக்கு இந்த பாடல்களுக்கு அர்த்தம் (நடைமுறை தமிழில் ) கிடைக்குமா.....


ஆவலுடன்

முனிக்குமார்
munikumar
munikumar

Posts : 25
Join date : 24/02/2012
Age : 41
Location : Singapore

Back to top Go down

request ஆன்சர்

Post by s.prabhu on Wed Mar 21, 2012 8:35 pm

get a view on this page u may get what u asked tamil brahmins.com

s.prabhu

Posts : 1
Join date : 21/03/2012

Back to top Go down

request Re: இறைப்பாடல்களுக்கான அர்த்தங்கள்

Post by munikumar on Thu Mar 22, 2012 7:46 am

மிக்க நன்றி நண்பரே....
munikumar
munikumar

Posts : 25
Join date : 24/02/2012
Age : 41
Location : Singapore

Back to top Go down

request Re: இறைப்பாடல்களுக்கான அர்த்தங்கள்

Post by சாமி on Thu Mar 22, 2012 12:41 pm

நண்பரே,
பல பதிப்பகங்கள் (உதாரணம்: மணிவாசகர் பதிப்பகம், வர்த்த்மானான் பதிப்பகம்...) நீங்கள் கேட்ட புத்தகங்களுக்கு விளக்கவுரையுடன் புத்தகங்கள் வெளியிட்டுள்ளன.
ஆரியச் சார்புடையவர்கள் எழுதிய புத்தகங்களை வாங்காதீர்கள். உண்மைகள் மறைக்கப்பட்டு இருக்கும். திரிக்கப் பட்டிருக்கும்.
பல தமிழ் ஆசிரியர்களே ஆரிய மாயையில் மயங்கி தவறான உரை வெளியீட்டு இருக்கிறார்கள்.
படிக்கும்போதே உங்களுக்கு தெரியும்.

எனவே கசடுகளை அகற்றி படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

புத்தகம் ஏதாவது தேவைப்படின் எனது இமெயில் க்கு அனுப்புங்கள்.
தகவல் அளிக்கிறேன்.

நன்றி
சாமி
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

request Re: இறைப்பாடல்களுக்கான அர்த்தங்கள்

Post by munikumar on Thu Mar 22, 2012 1:07 pm

மிக்க நன்றி நண்பரே, கண்டிப்பாக தொடர்புக்கொள்வேன், வணக்கம்
munikumar
munikumar

Posts : 25
Join date : 24/02/2012
Age : 41
Location : Singapore

Back to top Go down

request Re: இறைப்பாடல்களுக்கான அர்த்தங்கள்

Post by Venkatesh A.S on Fri Mar 23, 2012 9:43 pm

நண்பரே, தங்கள் கேட்டுள்ள பதிகங்கள் (திருமுறையில்) மிகவும் சக்தி வாய்ந்தவைகள். இணையத்தில் நிறைய இருக்கின்றன. மிகவும் வியாபார நோக்கமான தற்போதைய உலகில் சில இலவச மாகவும் கிடைக்கின்றன. முடிந்தால் தங்களின் E-Mail தாருங்கள். என்னிடம் உள்ள சில பதிகங்களை அனுப்புகிறேன். நன்றி.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

request Re: இறைப்பாடல்களுக்கான அர்த்தங்கள்

Post by munikumar on Fri Mar 23, 2012 10:38 pm

mmunikumar@gmail.com , தயை கூர்ந்து இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
சிவ ஓம் நம சிவாய:

நன்றியுடன்
Munikumar
munikumar
munikumar

Posts : 25
Join date : 24/02/2012
Age : 41
Location : Singapore

Back to top Go down

request Re: இறைப்பாடல்களுக்கான அர்த்தங்கள்

Post by Venkatesh A.S on Mon Mar 26, 2012 2:11 am

நண்பரே, சற்று முன்னர் ஒரு பதிகத்தை அனுப்பி உள்ளேன். துஞ்சலும் என துவங்கும் அருமையான பாடலை கேட்டு நன்மை / நலம் பெறுங்கள். எனது மிக அதிகமான ரத்த அலுதம் இப்படலால் ஓரளவு கட்டு பட்டு உள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்ற பாடல்களை அனுப்புகிறேன். நன்றி.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

request Re: இறைப்பாடல்களுக்கான அர்த்தங்கள்

Post by munikumar on Mon Mar 26, 2012 7:09 am

மிக்க நன்றி நண்பரே ,

சிவ ஓம் நம சிவாய:

munikumar
munikumar

Posts : 25
Join date : 24/02/2012
Age : 41
Location : Singapore

Back to top Go down

request Re: இறைப்பாடல்களுக்கான அர்த்தங்கள்

Post by ஹரி ஓம் on Mon Mar 26, 2012 2:39 pm

Venkatesh A.S wrote:நண்பரே, சற்று முன்னர் ஒரு பதிகத்தை அனுப்பி உள்ளேன். துஞ்சலும் என துவங்கும் அருமையான பாடலை கேட்டு நன்மை / நலம் பெறுங்கள். எனது மிக அதிகமான ரத்த அலுதம் இப்படலால் ஓரளவு கட்டு பட்டு உள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்ற பாடல்களை அனுப்புகிறேன். நன்றி.
முடிந்தால் இங்கு பொதுவாக பதியுங்கள் நண்பரே... இங்கு வரும் பல உறவுகளுக்கு உதவிகரமாக இருக்கும்..
நன்றி

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

request Re: இறைப்பாடல்களுக்கான அர்த்தங்கள்

Post by munikumar on Wed Mar 28, 2012 2:45 pm

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.... திருப்புகழ் பாடல்களுக்கான அர்த்தங்கள் தேவைப்படுவோர், பின்வரும் link - ஐ சொடுக்கி பார்க்கவும் http://www.tamilkalanjiyam.com/literatures/arunagirinathar/thiruppugazh_ex4.html
நன்றி.

சிவ ஓம் நாம சிவாய:

முனிக்குமார்
munikumar
munikumar

Posts : 25
Join date : 24/02/2012
Age : 41
Location : Singapore

Back to top Go down

request Re: இறைப்பாடல்களுக்கான அர்த்தங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum