இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தமிழ் வடமொழி கேள்விபதில்கள்-1

Go down

தமிழ் வடமொழி கேள்விபதில்கள்-1 Empty தமிழ் வடமொழி கேள்விபதில்கள்-1

Post by கணேஷ் Tue Apr 10, 2012 2:53 pm

நமசிவாய-தமிழ் விளக்கம் தர முடியுமா?

ந-நடனம், சிவன் நடனமாடுவதால் ஆடலரசன் என்று பெயர்பெற்றது இங்கு நினைவுகூறத்தக்கது

ம-மந்திரம், மந்திரமாவது நீறு-திருமூலர்,சுந்தரமாவது நீறு, இங்கு சிவனுக்கு சுந்தரன் எனும் பெயரும் உண்டு நீறு என்பது மந்திரமும் சுந்தரமும் ஆவதால் சுந்தரத்துக்கு மந்திரம் எனும் பெயர் வழங்கலாவது பொருத்தமே

சி-சிந்தனை, சிந்திப்பவருக்கு சித்திப்பவன்,சிவன் அடியார்களின் நலனை சிந்தித்துக்கொண்டே இருப்பவர்

வா-வாய், ஆலவாய் அழகன் என இறைவன் விளிக்கப்படுவதற்கு காறனம் இந்த எழுத்துத்தான்

ய-அனைத்தும், இறைவன் அனைத்துமாக இருக்கிறான், // யாகாவாராயினும் நாகாக்க// எனும் குறளிலிருந்து எதைக் காவாதாராயினும் எனும் பொருள் படும் இங்கு எதை என்பது அனைத்தயும் என்று பொருள்படும்

ஆய்வு தொடரும்

நன்றி



கணேஷ்

Posts : 22
Join date : 13/03/2012
Age : 50
Location : Koimbatore

Back to top Go down

தமிழ் வடமொழி கேள்விபதில்கள்-1 Empty Re: தமிழ் வடமொழி கேள்விபதில்கள்-1

Post by கணேஷ் Sat May 05, 2012 7:46 pm

அனைவருக்கும் வணக்கம்,
நான் நம சிவாய மந்திரத்துக்கு விளக்கம் தர இந்தப் பதிவிடக் காரணம் திரு சாமி அவர்கள் அம்மந்திரத்துக்கு தனக்கு தோன்றியவாறு பொருள்காட்டியதே ஆகும்.
அவர்க்காட்டியமாதிரி அல்லாமல் நான் கூறியதுபோலவும் பொருள்கொள்ள வாய்ப்பு உண்டல்லவா? அவரவர் தனக்குத் தோன்றியவாரெல்லாம் பொருள்சொல்வது தவறு என்பதை எடுத்துக்காட்டவே இப்பதிவை நான் இடவேண்டியதாயிற்று.
எனக்கு வேறெந்த உள்நோக்கமும் கிடையாது.
நன்றி.

கணேஷ்

Posts : 22
Join date : 13/03/2012
Age : 50
Location : Koimbatore

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum