Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சத்சங்கத்தின் பெருமை...

Go down

சத்சங்கத்தின் பெருமை... Empty சத்சங்கத்தின் பெருமை...

Post by சுந்தரேசன் புருஷோத்தமன் on Mon Jun 04, 2012 12:53 pm

சத்சங்கம் எனப்படுவது யாது?


"சத்சங்கத்தின் இயல்பினையும் அதன் சிறப்பினையும் பிரம்மரிஷி வசிஷ்டர், இராமபிரானுக்கு இவ்விதம் எடுத்தியம்புகிறார்:

"இராமா, அறிந்துகொள்.

நல்லோர் சேர்க்கையாலேயே நல்லது எது கேட்டது எது எனப் பகுத்தறியும் ஞானம் மலரும்.
இதனால் எல்லா செல்வமும் அடைய முடியும்.

சத்சங்கம் எல்லா ஆபத்துகளையும் தவிர்க்க உதவும். நமது ஆன்ம வளர்ச்சிக்கு தடங்கலாய் இருக்கும் அறியாமையை நீக்க வல்ல வலிமை சத்சங்கத்தினால் மட்டுமே கிட்டும்.

அறியாமையை அழிப்பதும், உலகைப் புரிந்துகொள்ள உதவுவதும், மனதின் வியாதிகளை போக்க உதவுவதும் இந்த சத்சங்கமே...

மழைக்குப் பிறகு எவ்வாறு பூக்கள் அழுக்கு நீங்கப் பெற்று அவற்றின் அழகு பிரகாசிக்குமோ... அவ்விதமே சத்சங்கத்தினால் நமது அறிவு பிரகாசிக்கும்.

எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும், தீர்க்க முடியாத பிரச்சனைகள் வந்தாலும் கூட நல்லோர் சேர்க்கையை (சத்சங்கம்) விட்டுவிடல் கூடாது.

சத்சங்கம் நல்ல வழியை காட்டும். நம்முள்ளேயுள்ள இருட்டை சூரிய ஒளி போல் நீக்கும். ஆகையால், நல்ல புத்திசாலி சத்சங்கத்தை விட்டு நீங்க மாட்டான்.

சத்சங்கம் ஏழ்மை, இறப்பு, உலகின் ஏற்றத்தாழ்வு போன்ற வியாதிகளை போக்க வல்ல நல் மருந்தாகும்.

மன அமைதி, எதையும் ஆய்ந்தறிதல், சத்சங்கம் இவையே மகிழ்ச்சி தருவன.
இவைகளின் துணையிருந்தால், சம்சார சாகரத்தை துன்பமின்றி கடத்தல் ஏதுவாகும்."


("இராமகீதை" எனும் "யோக வாசிஷ்ட"த்திலிருந்து..)

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்
சுந்தரேசன் புருஷோத்தமன்
சுந்தரேசன் புருஷோத்தமன்

Posts : 54
Join date : 30/05/2012
Age : 34
Location : Chennai

View user profile

Back to top Go down

சத்சங்கத்தின் பெருமை... Empty Re: சத்சங்கத்தின் பெருமை...

Post by ராகவா on Wed May 28, 2014 10:59 pm

அருமை...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 38
Location : தஞ்சை மாவட்டம்

View user profile http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சத்சங்கத்தின் பெருமை... Empty Re: சத்சங்கத்தின் பெருமை...

Post by சுந்தரேசன் புருஷோத்தமன் on Thu May 29, 2014 11:34 am

நன்றி நண்பரே!
சுந்தரேசன் புருஷோத்தமன்
சுந்தரேசன் புருஷோத்தமன்

Posts : 54
Join date : 30/05/2012
Age : 34
Location : Chennai

View user profile

Back to top Go down

சத்சங்கத்தின் பெருமை... Empty Re: சத்சங்கத்தின் பெருமை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum