Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிறக்கம்

Go down

அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிறக்கம்  Empty அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிறக்கம்

Post by ஹரி ஓம் on Sat Jun 09, 2012 2:51 pm


அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிறக்கம்  Kannadasan-drawing

கற்பென்பது பற்றி நடிகைகள் சொல்ல கேட்பது தமிழ்நாட்டில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாகப் போனது கொடுமை. திருமணத்திற்கு முன்பு யாரோடு வேண்டுமானாலும் கூடி மகிழலாம், சட்டங்கள் அதற்கு தண்டனை இல்லை என நீதிமன்றம் சொல்லிவிட்டது. இதுவரை முன்னோர்கள் பேணிவந்த கட்டுப்பாடுகளை உடைப்பதனால் சில காலம் மகிழ்வு ஏற்படலாம், ஆனால் குடும்ப உறவுகள் சிதைவுரும்.

இன்னாரின் பிள்ளை நான் என்று குழந்தைகளுக்கு சொல்ல தெரியாது. இவன் என்னுடைய சொந்தம் என யாரும் சொந்தம் கொண்டாடவும் முடியாது. இரண்டு பேரின் காமத்திற்கு பிறந்த சாட்சியாக, அனாதையாக அழைந்து திரிகின்ற வருங்கால சந்ததியைப் பற்றி கவலை கொள்ளுங்கள்.

பெற்றோர், உறவினர், ஆசிரியர் என எல்லோரும் கவணமெடுத்து வளர்க்கின்ற குழந்தைகளுக்கும், யாருடைய கவணிப்புமின்றி முட்செடியாய் வளருகின்ற குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாட்டை உங்களுக்கு நான் விளக்கி சொல்ல வேண்டியதில்லை.

இந்து மதத்தின் பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள் என்பதை எளிய விளக்கங்களுடன் கண்ணதாசன் போல் யாரும் சொல்ல முடியாது. நாத்திகனாக இருந்து கம்பனை விமர்சிக்க படித்து, ஆன்மீகவாதிக மாறிப்போன ஒரு பெரும் புலவனின் சொற்பொழிவை தரவிரக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். தெளிவு பெறுங்கள். (audio book mp3 download)


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிறக்கம்  Empty Re: அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிறக்கம்

Post by greenindia on Mon Jan 21, 2013 6:20 pm

அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் மெயில் அனுப்பவும் ...கே‌கே‌பி9000@யாஹூ.com

greenindia

Posts : 5
Join date : 21/01/2013

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிறக்கம்  Empty Re: அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிறக்கம்

Post by ஹரி ஓம் on Sat Feb 16, 2013 6:44 pm

விரைவில் அனுபிக்கிறோம் நன்றி

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிறக்கம்  Empty Re: அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிறக்கம்

Post by ராகவா on Sat Sep 14, 2013 4:05 am

பகிற்வுக்கு மிக்க நன்றி...தொடருங்கள்.
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 39
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிறக்கம்  Empty Re: அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிறக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum