இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி

2 posters

Go down

நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Empty நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி

Post by tmm_raj_ramesh Thu Aug 23, 2012 4:14 pm

நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறோம்? அவர் எப்படி நம்மிடம் நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை நாம் மதிப்பிடுகிறோம். நமக்கு அதிகம் தொடர்பில்லாதவர்களை அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து ஒரு மதிப்பீடு செய்து கொள்கிறோம். உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் அவரின் மனோநிலை என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை. கிட்டத்தட்ட அது முடியாத காரியமும் கூட.

நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு.

நடிப்பதினால் என்ன பயன்?
மற்றவர்களுக்காக நீ வாழ்கிறாய். உன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறாய் அது நல்லவிதமாக இருக்கும் போது நீ நல்லவனாக மற்றவர்கள் மத்தியில் வாழலாம்.

நடிக்காமல் இருக்க முடியாதா?
முடியாது. காரணம் நாம் என்பது தனி மனிதர் அல்ல. ஒரு சமூகம் அடுத்தவருக்காக வாழ வேண்டிய கட்டாயம். இதனால் நம்முடைய இயல்பான வாழ்க்கையை மறைத்து நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெற்றோருக்கு மகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், பிள்ளைகளுக்கு பெற்றோராகவும் இருக்க வேண்டிய நிலை.


நடிப்பதைத்தான் அனைவரும் விரும்பும் பட்சத்தில் உண்மையாக இருப்பனுக்கு மதிப்பில்லையா? ஆம். இந்த புவியில் அவருக்கு மதிப்பில்லை தான். ஆனால் இவ்வுலகை விட்டு வேறொரு உலகம் செல்லும் போது நடிப்பது உடன் வராது. இருப்பது மட்டுமே கூட வரும்.


ஜோதிடத்தில் இருப்பதும் நடிப்பதும் எப்படி காண்பது?

இலக்கிணம் ஒருவர் எப்படி இருப்பார் என்பதை காட்டும். ஆருட இலக்கிணம் அல்லது இலக்கிண பாதம் அவர் எப்படி நடிப்பார் என்பதை காட்டும். பாவத் பாவம் எனப்படும் இந்த ஆருட இலக்கிண பாதத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.

ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு ஆருட பாதம் அமையும். ஒவ்வொரு பாவத்திற்குரிய காரகங்கள் எப்படி ஜாதகரால் அனுபவிக்கப் படுகின்றன என்று இதன் மூலம் காண முடியும். உதாரணமாக ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் அவருக்கு நல்ல மனைவி அமையும் அதே சமயம் அந்த நல்ல மனைவியினால் அவர் அனுபவிக்கும் சந்தோசம் ஆருட பாதத்தை வைத்துத்தான் கூற முடியும்.

நாம் உண்மையில் எந்த வாழ்க்கை வாழப் போகிறோம் என்பதை உணர்த்துவது ஜோதிடம்.

உணருதல் தொடரும்.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி Empty Re: நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி

Post by ஹரி ஓம் Mon Sep 10, 2012 5:09 pm

நடித்து தான் ஆக வேண்டி இருக்கு
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum