Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பாலாவின் அன்பு அறிமுகம்

Go down

பாலாவின் அன்பு அறிமுகம் Empty பாலாவின் அன்பு அறிமுகம்

Post by balakmu on Wed Feb 06, 2013 10:42 pm

நான் பாலா (பாலசுப்ரமணியன்), சென்னை வாசி.

இந்த தளத்தில் என்னை அறிமுகப்வபடுத்திக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேமன்.

என்னிடம் ஆன்மிக சம்மந்தப்பட்ட ஒலி புத்தகங்கள் ஏராளமாக உள்ளன. அதை உங்கள் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

தாங்களின் ஆதரவையும் அன்பையும் எதிர்நோக்கும்.

balakmu

Posts : 4
Join date : 06/02/2013

Back to top Go down

பாலாவின் அன்பு அறிமுகம் Empty Re: பாலாவின் அன்பு அறிமுகம்

Post by ராகவன் on Fri Feb 08, 2013 10:10 am

அன்பு வரவேற்புக்கள் திரு பாலா!

தங்களின் ஒலிப்புத்தகங்களை பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்!
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பாலாவின் அன்பு அறிமுகம் Empty Re: பாலாவின் அன்பு அறிமுகம்

Post by ஹரி ஓம் on Mon Feb 18, 2013 11:53 pm

வணக்கம் பாலா அய்யா...நீங்கள் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி...
ஹிந்து மத சம்பந்தமான ஒலி புத்தகங்களை பதிவிடுங்கள்.. இங்குள்ள உறவுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாலாவின் அன்பு அறிமுகம் Empty Re: பாலாவின் அன்பு அறிமுகம்

Post by nithyveni on Mon Mar 04, 2013 12:48 am

வணக்கம் திரு. பாலா அவர்கள், தாங்களுடன் இந்த இணையத்தில் இணைவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் தங்களின் ஒலிப்புத்தகங்களை பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்! முடிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வையுங்கள். நன்றி வணக்கம்.

nithyveni

Posts : 8
Join date : 04/03/2013
Age : 43
Location : Pollachi

Back to top Go down

பாலாவின் அன்பு அறிமுகம் Empty Re: பாலாவின் அன்பு அறிமுகம்

Post by ராகவா on Fri Sep 13, 2013 2:10 pm

மிக அருமை பாலா..
நீங்கள் அவசியம் தங்கள் ஒலிப்புத்தகங்கள் பதிவிட வேண்டுகிறேன்..
அதை படிக்க நாங்க தயார்..பாலாவின் அன்பு அறிமுகம் Images?q=tbn:ANd9GcQKdi2UwiQv4WuelI3scLIK23s0_NqNat0HuojuJrPnibZ9UYS1_g
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 39
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

பாலாவின் அன்பு அறிமுகம் Empty Re: பாலாவின் அன்பு அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum