இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தஞ்சை பெரிய கோயில்.

Go down

best தஞ்சை பெரிய கோயில்.

Post by ராகவா Tue Aug 19, 2014 5:20 pm

பெரிய கோயில் , பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில் என அழைக்கப்படும், தஞ்சை பெரிய கோயில், மிகவும் புகழ் வாய்ந்தது. தஞ்சாவூர் நகரின் மையமாக அமைந்திருக்கும் இந்த சிவன் கோயிலில் இறைவன் பிரம்மாண்டமான லிங்க வடிவில் காட்சி அருளுகிறார்.

ஆழ்வார்களால் போற்றப்பட்ட வைணவத்தலங்கள் 108, நாயன்மார்களால் போற்றப்பட்ட சைவத்தலங்கள் 274, தஞ்சை பெரியகோயில் அந்த 274 சைவ திருத்தலங்களுள் ஒன்று.


தஞ்சை பெரிய கோயில். 3697122442_7c13782efb_b
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

best Re: தஞ்சை பெரிய கோயில்.

Post by ராகவா Tue Aug 19, 2014 5:21 pm

ராஜ ராஜ சோழனால் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக்கோயிலில் எல்லாமே பெரிதுதான். பிரம்மாண்டமான இறைவனின் வடிவம், பெரிய நந்தி, நீண்ட அகண்ட பிரகாரங்கள் ( 500 அடி நீளம், 250 அகலம்) என அனைத்துமே அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. 

கட்டிடக்கலைக்கு ஒரு உன்னதமான உதாரணமாக விளங்கும் இந்த கோயில் முழுதும் கற்களால் கட்டப்பட்டது. ஆச்சரியம் என்னவெனில் தஞ்சையின் மண்வளம் காவிரிப்படுகையில் உள்ள பொன் (நெல்) விளையும் பூமி, பாறைகள் அங்கு இல்லை

இந்தக்கோயிலில் வைத்துத்தான் திருமுறைகளை மீட்ட சோழ மன்னர் அவற்றை இறைவன் முன்னிலையில் மக்களுக்கு அர்ப்பணித்தார் என செய்தி உண்டு.


தஞ்சை பெரிய கோயில். Thanjavur_Big_Temple
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

best Re: தஞ்சை பெரிய கோயில்.

Post by ராகவா Tue Aug 19, 2014 5:22 pm

தஞ்சை பெரிய கோயில். 20031218-081207_India_Thanjavur_Bri
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

best Re: தஞ்சை பெரிய கோயில்.

Post by ராகவா Tue Aug 19, 2014 5:22 pm

தஞ்சை பெரிய கோயில். Thanjavur_Tower
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

best Re: தஞ்சை பெரிய கோயில்.

Post by ராகவா Tue Aug 19, 2014 5:23 pm

பொதுவாக ஆகம விதிகளின்படி கருவறையின் மேலுள்ள விமான கோபுரம் அளவில் சிறியதாகவும், கோயிலினுள் நுழையும் நுழைவு கோபுரங்கள் பெரிதாகவும் இருப்பது மரபு.

அந்த மரபினை முதலில் தகர்த்து தஞ்சை பெரிய கோயிலில் நுழைவு கோபுரத்தை சிறிதாகவும் , விமான கோபுரத்தை மிகப் பெரிதாகவும் படைத்தவர் ராஜராஜ சோழர். 

தமிழகத்தைப் பொருத்தவரை இதுபோல கோபுரங்கள் அமைந்தது மொத்தம் 4 கோயில்களே.

அவையனைத்தும் ராஜ ராஜசோழனின் அடுத்த தலைமுறையினரால் கட்டப்பட்டவை. 
பிற்கால சோழர்கள் கட்டிய கோயில்கள் மீண்டும் பழையபடி சிறிய விமான கோபுரம் கொண்டே அமைக்கப்பட்டன.


இந்த புகழ் பெற்ற கோபுரம் 200 அடி உயரம் கொண்டது. இதன் உச்சியில் இருக்கும் எண்கோண சிகரம் 81 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது. இக்கல்லை உச்சிக்கு கொண்டுசெல்ல மண்ணால் ஆன 6 கி,மீ நீள சாய்பாதை (Ramp) அமைக்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோயில். 20031218-082435_India_Thanjavur_Bri
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

best Re: தஞ்சை பெரிய கோயில்.

Post by ராகவா Tue Aug 19, 2014 5:24 pm


இந்த அசைபடத்தையும் பாருங்கள்
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

best Re: தஞ்சை பெரிய கோயில்.

Post by ராகவா Tue Aug 19, 2014 5:25 pm

தஞ்சை பெரிய கோவிலை நேரில் பார்த்தபோது , வியப்பிலும் பிரம்மிப்பிலும் சிலை போல நெடுநேரம் நின்று ரசித்துக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் இக்கோவில் இருப்பது நமக்கெல்லாம் பெருமையே!!! 

இக்கோவிலின் புகைப்படம் ஒன்று Panorama முறையில் எடுத்தது முன்பு மின்னஞ்சலில் வந்தது. மிகவும் அற்புதமான படம். உங்கள் பார்வைக்கு.--



தஞ்சை பெரிய கோயில். Tanjorepanorama
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

best Re: தஞ்சை பெரிய கோயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum