இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி

Go down

உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி Empty உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி

Post by sriramanandaguruji Sat Jan 29, 2011 7:36 am

உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி Ujiladevi.blogpost.com



திருமண் அணிவதன் சிறப்பு என்ன?


பாத தூளி பாகவத ராமானுஜ தேசிக தாசன், திருகோவிலூர்


தி

ருமண் என்னும் திருநாமம் நாரயணனின் பாதங்களை குறிக்கும்.


நாரயணன் ஒருவனே பரமபுருஷன்.



உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி Ujiladevi.blogpost.com+%25282%2529







ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதை ஸ்ரீ வைஸ்ணவத்தின் ஆதார கருத்து ஆகும்.


நான் கடவுளின் மனைவி என்றால் அவன் என்னை ஆளுபவன்.


அவனுக்கே நான் முழு சொந்தம். முழு உடமை.


அவன் ஆண்டான் நான் அடிமை.


என்னை ஆட்கொண்டவனின் பாதங்களை சிரசின் மேல் வைத்தது தான் சிறப்பு.








உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி Ujiladevi.blogpost.com+%25281%2529
அதனால் தான் ராம பாதமான நாமத்தை நெற்றியில் இடுகிறேன்.


ஸ்ரீ சுர்ணம் என்ற திருமண் மகாலக்ஷ்மியை குறிக்கிறது.


இந்த மண் தெய்வீகமான இடங்களிலேயே கிடைக்கும்.


துணியை வெளுப்பது உவர் மண். மனதை வெளுப்பது திருமண்.


இந்த மண்ணை பகவானின் பாதமாக மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவு. உலகத்தின்
முடிவு என்றோ ஒரு நாள் மண்ணாகி போகும் என்பதை தானும் உணர்ந்து
எல்லோருக்கும் உணர்த்துவது தான் திருனாமத்தின் இரகசிய தத்துவம்.








உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி Images?q=tbn:ANd9GcSeF1yBn84Xe5N09vbiTdnY9KChEflEzoHNYzv9lgOtr-cv5mqf மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்



soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_29.html


உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 152
Join date : 28/08/2010
Age : 63

http://ruthra-varma.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum