இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தெய்வீக மூலிகைகள்

2 posters

Go down

தெய்வீக மூலிகைகள் Empty தெய்வீக மூலிகைகள்

Post by ஆனந்தபைரவர் Tue Mar 01, 2011 10:07 pm

இறைவனால் மானிடன் எப்போது சிருஷ்டிக்கப்பட்டானோ அதற்கு முதலே தாவரங்கள் செடி, கொடி, புல், பூண்டு எல்லாவற்றையும் இறைவன் உருவாக்கியிருந்தார் என இந்து மதம் கூறுகிறது. இதனை இன்றைய நவீன விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆதிகாலத்திலிருந்தே மனிதன் தாவரங்களை உணவாக மட்டுமன்றி, மருந்தாகவும் பயன்படுத்தி வந்துள்ளான். பல்லாயிரம் ஆண்டு களிற்கு முன்னரே தாவரங்கள் அரணாகச் சூழ்ந்த இயற்கை நிலைமையில் வாசம் செய்து வந்த அன்றைய சித்தர் பெருமான்களால் கண்டு பிடிக்கப்பட்ட மருத்துவத்தை “சித்தர் மூலிகை மருத்துவம்” என்று அழைப்பர்.

பல்வேறு மூலிகைகளும் இந்து மதம் சார் கடவுள்களுடன் தொடர்புபட்டனவாகக் காணப்படுகின்றன. இவ்வாறான மூலிகைகள் “தெய்வீக மூலிகைகள்” என்று போற்றப்படுவதோடு, அவற்றிற்கு தெய்வீகத்துவம் வழங்கி அவற்றைப் புனிதமாகவும் பேணும் மரபு இன்று வரை எம்மவரால் பேணப்படுகிறது. இந்த வகையில்

ஸ் விநாயகனுக்குப் பிரியமான அறுகம்புல்

சிவனாருக்குப் பிரியமான வில்வம் இலை

அம்மனுக்குப் பிரியமான வேப்பிலை

திருமாலுக்குப் பிரியமான துளசி இலை

பிரம்மனுக்கு பிரியமான அகத்தியிலை

கங்கா மாதாவிற்கு பிரியமான மாவிலை

போன்றனவெல்லாம் தெய்வீக மூலிகைகளாகவே பேணப்படுகின்றன.

விநாயகனுக்குப் பிரியமான அறுகம்புல்லைப் பயன்படுத்துவதன் மூலம் நீரிழிவு மற்றும் பல்வேறு தோல்சார் வியாதிகளும் நிவர்த்திக்கப்படலாம்.

அம்மனிற்கு பிரியமான வேப்பிளையை தகுந்தபடி பிரயோகிப்பதன் மூலம் பல்வேறு வைரசு சம்பந்தமான நோய்களினதும் கொடூரம் குறைக்கப்படுவதுடன் நோய் பரவல் வீதமும் குறைக்கப்படும். அத்துடன் உடலுறுப்புத் தேய்மானத்தினால் ஏற்படும் குறைபாடு நிவர்த்திக்கப்படுவதுடன், கலங்கள் புத்துயர்ப்படைத்தலையும் அதிகரிக்கச் செய்யும்.

திருமாலிற்கு பிரியமான துளசியின் பயன்பாட்டின் மூலம் சுவாசம் சம்பந்தமான நோய்கள் எதுவும் அணுகாது. அத்துடன் இரத்தம் சுத்திகரிக்கப்படுவதாகவும் அமையும்.

சிவனிற்கு பிரியமான வில்வத்தளிர்களைப் பயன்படுத்துவதன் மூலம் அஸ்மா, நீரிழிவு, வலிப்பு போன்ற நோய்கள் கட்டுப்பாட்டிற்கு வரும். அத்துடன் ஜீரணம் சம்பந்தமான நோய்கள் அணுவும் அணுகாது.

பிரம்மனிற்கு பிரியமான அகத்தியிலைப் பாவனை செங்குருதிக்கல உற்பத்திக்கு அவசியமாக அமைவதுடன், குடல்புண், வாய் அவிதல் போன்ற வியாதிகளிற்கு அருமருந்தாகவும் அமையும்.

கங்கா தேவிக்கு பிரியமான மாவிலையைப் பயன்படுத்தி பல்வேறு தோல் வியாதிகளையும் தீர்க்க முடியும்.

ஒவ்வொரு தெய்வீக மூலிகையும் பல்வேறு நோய்களையும் கட்டுப்படுத்தி மானிடனை வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வகை செய்கிறது.

ப. அருந்தவம்
சுழிபுரம்

நன்றி சைவ மஞ்சரி
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 36
Location : இந்திய திருநாடு

Back to top Go down

தெய்வீக மூலிகைகள் Empty Re: தெய்வீக மூலிகைகள்

Post by gurumaharaj Sat Oct 15, 2011 2:17 am

தெரிந்த மூலிகைகள் தவிர்த்து மிளகரனை கருநொச்சி ஆடு தீண்ட பாளை போன்ற அதே சமயம் கடவுளுக்கு அணிவிக்க படும் விபரம் தெரிந்தவர்கள் பகிர்தல் நன்று

ஓம் சிவ சிவ ஓம்

gurumaharaj

Posts : 5
Join date : 15/10/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum