Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
முதல் விமானம்
4 posters
Page 1 of 1
முதல் விமானம்
ரைட் சகோதரர்கள் இந்த பெயர் சிறுவயது பள்ளி நூல்களில் நமக்கு அறிமுகம் மகத்தான சாதனையாளர்கள் மனித குல வரலாற்றில் மிக முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள் இவர்கள் பற்றி சொல்ல படுவது முதலில் விமானத்தை கண்டறிந்தவர்கள் மிக சிறந்த கண்டுபிடிப்பாளர்கள்.
ஆனால் வரலாறு மறைத்த இன்னொரு செய்தி முதலில் விமானத்தை கண்டுபிடித்ததும் செயல்படுத்தியதும் இந்தியர் ஒருவர் ரைட் சகோதரர்கள் விமானத்தை மக்கள் முன் இயக்கி காட்டியது டிசெம்பர் 17 ம தேதி 1903 ஆனால் இதற்க்கு முன்பே இந்தியாவில் 1895 விமானத்தை மக்கள் முன் செயல் படுத்தி காட்டியவர் ஷிவ்கர் பாபுஜி தல்படே.
தற்போதைய மும்பையில் 1864 சிர்ரா பஜார் டுக்கர்வாடி எனும் இடத்தில் பிறந்த இவர் வேதங்களால் சிறுவயதிலேயே ஈர்க்கப்பட்டார் குறிப்பாக பாரத்வாஜ மகரிஷியின் வைமானிகசாஸ்திரத்தில் அதிக ஈடுபாடு கொண்டார் அது மட்டுமின்றி வேத தொழில் நுட்பங்களை கொண்டு வடிவமைத்த ஆளில்லா விமானம்தான் மருத ஷக்தி(வாயுவின் வலிமை) இந்த ஆளில்லா விமானம் 1895 ம் ஆண்டு வடோதரா மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவா கோவிந்த ரானடே மற்றும் பெரும் மக்கள் மத்தியிலும் பம்பாய் கடற்கரையில் செயற் படுத்தி காட்டினார்
ஏறத்தாழ 17 நிமிடங்கள் 1500 அடி உயரம் பறந்தது ஆனால் இங்கே இன்னொரு விஷயம் குறிப்பிட தக்கது ரைட் சகோதரர்களின் விமானம் 120 அடி தூரம்தான் பறந்தது இது அன்றைய கேசரி என்ற நாளிதழில் வெளிவந்தது குறிப்பிடத்தக்க ஆதாரம் கேசரியின் எடிட்டர் சுதந்திர போராட்ட தியாகி பாலகங்கதர திலகர் எனபது குறிப்பிட தக்கது,
இந்த விமானத்தில் அவர் வேத தொழிநுட்பப பாதரசசுழற்ச்சி மூலம் உந்து சக்தியை வெளிபடுத்தும் எஞ்சின் பயன்படுத்தி இருந்தார் இன்று நாசாவின் I .O .N எஞ்சின் போல அதாவது வாயு மற்றும் திரவ எரிபொருள் இன்றி சூரிய வெப்பத்தை கொண்டு இயங்கும் வகையில் வடிவமைத்து இருந்தார் இது போல பல விமான தொழில் நுட்ப முறைகள் விமானிக சாஸ்திரம் என்ற நூலில் குறிப்பிடபட்டுள்ளது .
இந்திய அறிஞரான ரத்னாகர் மகாஜன் இவரை பற்றி எழுதுகையில் சமஸ்க்ரித்த அறிஞரான தல்படே விமான தொழில் நுட்ப்ப உற்பத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்றும் இவர் மகரிஷி பரத்வாஜரின் வைமானிக சாஸ்திரம் ,ஆச்சர்ய நாராயண முனியின் விமான சந்திரிகா ,மகரிஷி ஷோவ்நிக்கின் விமான யந்த்ர ,மகரிஷி கார்கமுனியின் யந்திரகல்ப்,ஆசார்ய வாசஸ்பதியின் விமான பிந்து,மற்றும் மகரிஷி துந்திராஜின் விமான ஞானார்த்தப் பிராகாசிகா போன்ற நூல்களை கற்றறிந்தும் ஆய்ந்தும் தல்படே பாதரச சுழற்ச்சி மூலம் இயங்கும் விமான என்ஜினை வடிவமைத்தார்.
இந்த எஞ்சினின் முக்கியத்துவம் இது சூரிய சக்தியை கொண்டு இயங்குவது பாதரச அணு துகளை சூடேறி செய்வதன் மூலம் இயங்க கூடிய வகையில் இதன் எஞ்சின் வடிவமைக்க பட்டது வதோதர மகாராஜா மூன்றாம் கெய்க்வாட் இதற்க்கு நிதி உதவி செய்தார் பின் முன்பே கூறியது போல மகாராஷ்ட்ராஉயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மக்கள் முன் சோதிக்கப்பட்ட மருதஷக்தி என்ற ஆளற்ற விமானம் 1500 அடி உயர பறந்து பின் தரையில் விழுந்தது இந்த மகத்தான வெற்றி அன்றைய ஆளும் பிரிட்டிஷ் அரசுக்கு பிடிக்காது போக மகாராஜா மூன்றாம் கெய்க்வாட், தல்படேவிற்கு வழங்கிய உதவிகளை மேற்கொண்டு வழங்க முன்வராததாலும் வறுமையில் வாடிய தல்படே தன மனைவியின் மரணத்தினாலும் மேற்கொண்டு தனது ஆராய்ச்சிகளை தொடரவில்லை.
சிவ்கர் பாபுஜி தல்படே 1916 ஆண்டு மறைந்தார் வரலாற்றில் மறைக்கப்பட்ட இந்த நாயகனின் சேவையையும் அறிவையும் கண்டு கொண்ட இந்திய அறிஞர்கள் அவருக்கு வித்ய பிரகாஷ பிரதீப் என்ற சிறப்பு பெயரினை வழங்கினர் பிறகு மருதஷக்தியின் தொழில் நுட்பம் வெளிநாட்டவரிடம் விற்கப்பட்டது என்றும் (அநேகமாக இங்கிலாந்தை ராலி சகோதரர்களிடம்)கூறப்படுகிறது பிறகு வந்த இந்திய அரசும் தல்படேவை மறந்து போனது இந்தியனாக பிறந்து மகத்தான சாதனை புரிந்த சிவ்கர் பாபுஜி தல்படே என்ற ஈடு இணையற்ற அறிவியல் அறிஞருக்கு தமிழ் ஹிந்து தன வணக்கங்களையும் மரியாதையும் தெரிவித்து தன முன்னோர்களின் அறிவுத்திறம் கண்டு தலை நிமிர்கிறது

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: முதல் விமானம்
பதிவு வியக்க வைக்கிறது
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: முதல் விமானம்
Admin wrote: ரைட் சகோதரர்கள் இந்த பெயர் சிறுவயது பள்ளி நூல்களில் நமக்கு அறிமுகம் மகத்தான சாதனையாளர்கள் மனித குல வரலாற்றில் மிக முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள் இவர்கள் பற்றி சொல்ல படுவது முதலில் விமானத்தை கண்டறிந்தவர்கள் மிக சிறந்த கண்டுபிடிப்பாளர்கள்.
ஆனால் வரலாறு மறைத்த இன்னொரு செய்தி முதலில் விமானத்தை கண்டுபிடித்ததும் செயல்படுத்தியதும் இந்தியர் ஒருவர் ரைட் சகோதரர்கள் விமானத்தை மக்கள் முன் இயக்கி காட்டியது டிசெம்பர் 17 ம தேதி 1903 ஆனால் இதற்க்கு முன்பே இந்தியாவில் 1895 விமானத்தை மக்கள் முன் செயல் படுத்தி காட்டியவர் ஷிவ்கர் பாபுஜி தல்படே.
தற்போதைய மும்பையில் 1864 சிர்ரா பஜார் டுக்கர்வாடி எனும் இடத்தில் பிறந்த இவர் வேதங்களால் சிறுவயதிலேயே ஈர்க்கப்பட்டார் குறிப்பாக பாரத்வாஜ மகரிஷியின் வைமானிகசாஸ்திரத்தில் அதிக ஈடுபாடு கொண்டார் அது மட்டுமின்றி வேத தொழில் நுட்பங்களை கொண்டு வடிவமைத்த ஆளில்லா விமானம்தான் மருத ஷக்தி(வாயுவின் வலிமை) இந்த ஆளில்லா விமானம் 1895 ம் ஆண்டு வடோதரா மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவா கோவிந்த ரானடே மற்றும் பெரும் மக்கள் மத்தியிலும் பம்பாய் கடற்கரையில் செயற் படுத்தி காட்டினார்
ஏறத்தாழ 17 நிமிடங்கள் 1500 அடி உயரம் பறந்தது ஆனால் இங்கே இன்னொரு விஷயம் குறிப்பிட தக்கது ரைட் சகோதரர்களின் விமானம் 120 அடி தூரம்தான் பறந்தது இது அன்றைய கேசரி என்ற நாளிதழில் வெளிவந்தது குறிப்பிடத்தக்க ஆதாரம் கேசரியின் எடிட்டர் சுதந்திர போராட்ட தியாகி பாலகங்கதர திலகர் எனபது குறிப்பிட தக்கது,
இந்த விமானத்தில் அவர் வேத தொழிநுட்பப பாதரசசுழற்ச்சி மூலம் உந்து சக்தியை வெளிபடுத்தும் எஞ்சின் பயன்படுத்தி இருந்தார் இன்று நாசாவின் I .O .N எஞ்சின் போல அதாவது வாயு மற்றும் திரவ எரிபொருள் இன்றி சூரிய வெப்பத்தை கொண்டு இயங்கும் வகையில் வடிவமைத்து இருந்தார் இது போல பல விமான தொழில் நுட்ப முறைகள் விமானிக சாஸ்திரம் என்ற நூலில் குறிப்பிடபட்டுள்ளது .
இந்திய அறிஞரான ரத்னாகர் மகாஜன் இவரை பற்றி எழுதுகையில் சமஸ்க்ரித்த அறிஞரான தல்படே விமான தொழில் நுட்ப்ப உற்பத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்றும் இவர் மகரிஷி பரத்வாஜரின் வைமானிக சாஸ்திரம் ,ஆச்சர்ய நாராயண முனியின் விமான சந்திரிகா ,மகரிஷி ஷோவ்நிக்கின் விமான யந்த்ர ,மகரிஷி கார்கமுனியின் யந்திரகல்ப்,ஆசார்ய வாசஸ்பதியின் விமான பிந்து,மற்றும் மகரிஷி துந்திராஜின் விமான ஞானார்த்தப் பிராகாசிகா போன்ற நூல்களை கற்றறிந்தும் ஆய்ந்தும் தல்படே பாதரச சுழற்ச்சி மூலம் இயங்கும் விமான என்ஜினை வடிவமைத்தார்.
இந்த எஞ்சினின் முக்கியத்துவம் இது சூரிய சக்தியை கொண்டு இயங்குவது பாதரச அணு துகளை சூடேறி செய்வதன் மூலம் இயங்க கூடிய வகையில் இதன் எஞ்சின் வடிவமைக்க பட்டது வதோதர மகாராஜா மூன்றாம் கெய்க்வாட் இதற்க்கு நிதி உதவி செய்தார் பின் முன்பே கூறியது போல மகாராஷ்ட்ராஉயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மக்கள் முன் சோதிக்கப்பட்ட மருதஷக்தி என்ற ஆளற்ற விமானம் 1500 அடி உயர பறந்து பின் தரையில் விழுந்தது இந்த மகத்தான வெற்றி அன்றைய ஆளும் பிரிட்டிஷ் அரசுக்கு பிடிக்காது போக மகாராஜா மூன்றாம் கெய்க்வாட், தல்படேவிற்கு வழங்கிய உதவிகளை மேற்கொண்டு வழங்க முன்வராததாலும் வறுமையில் வாடிய தல்படே தன மனைவியின் மரணத்தினாலும் மேற்கொண்டு தனது ஆராய்ச்சிகளை தொடரவில்லை.
சிவ்கர் பாபுஜி தல்படே 1916 ஆண்டு மறைந்தார் வரலாற்றில் மறைக்கப்பட்ட இந்த நாயகனின் சேவையையும் அறிவையும் கண்டு கொண்ட இந்திய அறிஞர்கள் அவருக்கு வித்ய பிரகாஷ பிரதீப் என்ற சிறப்பு பெயரினை வழங்கினர் பிறகு மருதஷக்தியின் தொழில் நுட்பம் வெளிநாட்டவரிடம் விற்கப்பட்டது என்றும் (அநேகமாக இங்கிலாந்தை ராலி சகோதரர்களிடம்)கூறப்படுகிறது பிறகு வந்த இந்திய அரசும் தல்படேவை மறந்து போனது இந்தியனாக பிறந்து மகத்தான சாதனை புரிந்த சிவ்கர் பாபுஜி தல்படே என்ற ஈடு இணையற்ற அறிவியல் அறிஞருக்கு தமிழ் ஹிந்து தன வணக்கங்களையும் மரியாதையும் தெரிவித்து தன முன்னோர்களின் அறிவுத்திறம் கண்டு தலை நிமிர்கிறது
gokul29- Posts : 1
Join date : 07/01/2011
Re: முதல் விமானம்
அனைவருக்கும் வணக்கம்
நல்ல பதிவு. வரலாற்றுத் திரிபால் மூடிக் கொண்டிருக்கும் கண்களைத் திறக்க வைக்கும் நல்ல கட்டுரை. பதிவுக்கு நன்றியும் பாராட்டுக்களும்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
நல்ல பதிவு. வரலாற்றுத் திரிபால் மூடிக் கொண்டிருக்கும் கண்களைத் திறக்க வைக்கும் நல்ல கட்டுரை. பதிவுக்கு நன்றியும் பாராட்டுக்களும்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» திருமந்திரம் (திருமூலர் அருளியது ) முதல் பாகம் - முதல் இரண்டாம் தந்திரங்கள்-4
» திருமந்திரம் (திருமூலர் அருளியது ) முதல் பாகம் - முதல் இரண்டாம் தந்திரங்கள்-1
» திருமந்திரம் (திருமூலர் அருளியது ) முதல் பாகம் - முதல் இரண்டாம் தந்திரங்கள்-12
» திருமந்திரம் (திருமூலர் அருளியது ) முதல் பாகம் - முதல் இரண்டாம் தந்திரங்கள்-3
» முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum