Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
மேகங்களை கொண்டு பூகம்பத்தினை கணிக்கும் வேத முறை
Page 1 of 1
மேகங்களை கொண்டு பூகம்பத்தினை கணிக்கும் வேத முறை
திரு அபய் வைத்யாவின் இந்த கட்டுரை 2011 ஏப்ரல் 28 டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழில் வெளிவந்தது இதனை மீண்டும் மறுபதிப்பு செய்கிறோம்
பண்டைய இந்தியர்களின் கண்டுபிடிப்பே பூஜ்யம் கணிதத்தில் பூஜ்யத்தின் பங்கு மிக அதிகம் சமஸ்க்ரிதம் எண்ணற்ற அற்புதங்களை கொண்ட அறிவியல் பூர்வமான ஒரு மொழி இந்தியர்களின் ஆயுர்வேதம் பல நோய்களை குணப்படுத்தும் ஆனால் அலோபதி பலநோயகளுக்கு காரணம் தெரியாமல் தடுமாறும் நிலை இருக்கிறது தற்பொழுது நமது புராதன நாகரிகத்தில் பூகம்பங்களை முன்கூட்டியே அறியும் முறைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன
கலிபோர்னியாவில் வசிக்கும் சீனா பூர்விகத்தை கொண்ட விஞ்ஞானி பூகம்பத்தை மேகங்களின் மூலம் கண்டறியும் முறையை பயன்படுத்தி வருகிறார் இங்கே குறிப்பிட தக்க விஷயம் இந்த முறை நமது வராக மிஹிரரின் ப்ருஹத் சம்ஹிதையில் 32 அதிகாரத்தில் இது பற்றி மிக விரிவாக கூறப்பட்டுள்ளது
உஜ்ஜயினில் பிறந்த வராக மிஹிரர் தத்துவம் மற்றும் கணித மேதையான இவர் வானவியலின் அறிவு காரணமாக பரவலாக அறியப்பட்டவர் I Iவிக்ரமாதித்யா சந்திரகுப்தரின் அரசவையில் நவரத்னங்களில் ஒருவராக திகழ்ந்தவர் இவருடைய பஞ்ச சித்தாந்திகா மற்றும் ப்ருஹத் சம்ஹிதை ஆகியவை இந்திய சோதிட மற்றும் வானவியலில் குறிப்பிட தகுந்தவை
இந்த தருணத்தில் இந்த தகவல்களை சற்று காணலாம்
எஸ்.என்.பவசார் புனே பல்கலைகழகத்தில் பௌதிக துறையில் பணிபுரியும் வேத அறிஞரான இவர் ப்ரிஹத் சம்ஹிதவில் விவரிக்க பட்டுள்ள பூகம்பத்தின் அறிகுறிகள் மற்றும் அவற்றின் காரணங்கள் குறித்து உலக அறிவியல் பார்வையை தன பக்கம் ஈர்த்துள்ளார் .அறிவியலாளர்களும் வேத அறிஞர்களும் ப்ருஹத் சம்ஹிதை குறித்து வியப்பதன் காரணம் இதில் காணப்படும் குறிப்புகளில் பூகம்பத்தை முன்னறிவிக்கும் சில மேகங்களின் வழக்கத்திற்கு மாறான தோற்றத்தினை கொண்டு பூகம்பத்தினை முன்கூட்டியே தெரிவிப்பது
ப்ருஹத் சம்ஹிதையின் 32 பகுதி பூகம்பங்களின் அறிகுறிகளையும் பூகம்பம்பத்திர்க்கும் பிரபஞ்ச மற்றும் கோள்களின் தாக்கம் இவற்றிற்கு இடையே உள்ள சம்பந்தம் மற்றும் நிலபரப்பின் கிழே இருக்கும் நீர் மற்றும் ஆழ்கடலின் செயல்பாடு மற்றும் வழக்கத்திற்கு மாறானமேகங்களின் தோற்றம் மற்றும் விலங்களின் இயற்க்கைக்கு மாறான வழக்கங்கள் இவற்றை பற்றி இந்த பகுதி விவரிக்கிறது
இது பற்றி National Chemical Laboratory's Chemical Engineering Division. தலைவர் குல்கர்னி கூறும்போது ப்ரிஹித சம்ஹிதாவில் காணப்படும் இந்த சற்றே புதுமையான பூகம்பமுன்னறிவிப்பை வெளிபடுத்தும் மேகங்கள் பற்றிய இந்த குறிப்பு கலிபோர்னிய பூகம்ப மையத்தின் ஆராய்ச்சியாளர் Zhonghao Shaou அவர்களின் ஆய்வும் ஒத்து போகிறது என்கிறார்
கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Zhonghao Shou கடந்த பத்து வருடங்களாக சாட்டிலைட் புகைப்படங்கள் மற்றும் வேறு சில அறிவியல் கருவிகளின் துணையுடன் பூகம்ப மேகங்கள் குறித்த தனது ஆய்வினை சிறிது சிறிதாக மேம்படுத்தி வரும் ஷு அறிவியலின் பார்வையை தன பக்கம் ஈர்த்துள்ளார் ஆனால் இந்த முறையினை அறிவியல் மையம் இது வரை அங்கீகரிக்கவில்லை shou கடந்த 1990 முதல் இதுவரை 39 பூகம்பங்களை முன்கூட்டியே அறிவித்ததாக கூறுகிறார்
ஷு வின் இணையத்தளம் இதுhttp://members.nbci.com/EQPrediction அவர் மேலும் கூறுகிறார் பண்டைய சீன மற்றும் இத்தாலியர்கள் மேகங்களின் வினோத வடிவம் மூலம் பூகம்பத்தினை கணித்து சொல்ல கூடியவர்களாக இருந்தனர் என்கிறார்
ஷு கூறுவது புவிக்கடியில் ஏற்ப்படும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக புவியோட்டின் நில நடுக்க மையத்தில் வெப்பம் ஏற்பட்டு நிலத்தடி நீரானது நீராவியாக மாறுவதன் மூலம் பூகம்ப மேகங்கள் உருவாகின்றது
இந்த நீராவி வெளிபரப்பிர்க்கு சென்று காற்றின் மூலம் மேகங்களாக உருவாகிறது , இந்த மேகங்களில் உருவத்தில் காணப்படும் இடைவெளி மற்றும் மேற்ப்புரம் மற்றும் உருவம் பாம்பினை போல் அல்லது அலையினை போல அல்லது சிறகினை போல விளக்கை போல இருக்க கூடும் சாதாரண மேகத்திற்கும் இவைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள இயலும் எனக்கூறும் shou மேலும் இந்த மேகங்கள் உருவாகும் நாட்களில் இருந்து 49 நாட்களுக்குள் நிகழும் என கூறுகிறார் ,இந்திய அறிஞர் பாவசாரும் பூகம்பத்தின் அறிகுறிகளான இந்த வினோத வடிவம் கொண்ட மேகங்கள் பூகம்பம் நிகழும் ஒரு வாரத்திற்கு முன்பு காணப்படும் என ப்ரிஹத் சம்ஹிதையில் காணப்படுவதை சுட்டி காட்டுகிறார்
பூகம்பத்தினை பல்வேறு வகையில் பிரித்து கூறும் வராஹி பூகம்ப நிகழ்வின் ஒரு வாரத்திற்கு முன் மேகங்களின் வினோத வடிவம் உருவாகும் என்றும் இவை குவளை மலர் மற்றும் தேனிக்கள் ,கண்ணீர் சொட்டு போன்ற இவைகளின் வடிவத்தில் இருக்கும் இடி உறுமளுடனும் பளிச்சிடும் மின்னல் உடன் இந்த மேகங்கள் மூலம் தூறல் மழை ஏற்ப்படும் .கடல் மற்றும் நதியினை சார்ந்து இருக்கும் இவற்றை அந்த பகுதியில் ஏற்ப்படும் பூகம்பம் அழித்து விடும் மேலும் அதீத மழைக்கு காரணமாக இருக்கும்
டெல்லியை சார்ந்த Motilal Banarsidass Publishers. என்ற பதிப்பக நிறுவனம் ப்ரிஹத் சம்ஹிதாவின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டு உள்ளது திரு.ராமகிருஷ்ணன் பேட் அவர்களின் விளக்குரயுடன் இந்த பதிப்பு கிடைக்கிறது
சில இந்திய அறிவியலர்கள் போல இவை பயனற்றவை என புரந்தள்ளகூடாது பண்டைய இந்திய ஞானம் தற்பொழுதைய சிலரால் கைவிடப்பட்டது மேலும் வேத அறிஞர்களுக்கு வேதனையான விஷயம்என கூறும் பாவசார் இது 1500 வருடங்களுக்கு முன்பே கொண்டடபட்டவரின் படைப்பு இதில் ஏற்று கொள்ள தயக்கம் என்ன என்கிறார் பாவசார்
கணித அறிஞர் இந்திய துனைகண்டத்தில் பூகம்பம் குறித்த மேலும் கற்கும் பொழுது புவிசார்ந்த மற்றும் சுற்று புற சூழல் கோள்களின் தாக்கம் குறித்த இணைப்பை அவர்கள் குறிக்கின்றனர் பூமி எனபது நீரில் மிதக்கும் ஒரு பொருள் என வைத்தல் அதில் ஊடுருவி குத்தி நிற்கும் வினோத வடிவம் கொண்ட மேகங்கள் விலங்குகளின் நடவடிகைகளில் ஏற்ப்படும் மாற்றங்கள் ஆகியவை பூகம்பத்தை முன்னறிவிக்கும் என கூறுகிறார்
நன்றி அக்கா
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: மேகங்களை கொண்டு பூகம்பத்தினை கணிக்கும் வேத முறை
இது குறித்து ஈகரையில் ராஜா என்ற நண்பரின் மறு மொழி
நாம் உலக நியதியையும், தர்மத்தையும் மீறி செய்யும் செயல்களின் விளைவு ஒவ்வொன்றாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. தேவைகளை ஏற்றுகிறோம், அதற்காக பிளாஸ்டிக், அணு உலை, போர் கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவது, ஆற்றுமணலை அதிகமாக சுரண்டுவது, அபரிதமான கடல் வேட்டை, பெருகும் செல்போன் டவர்கள், என்று சுற்றுசூழலை கெடுக்கும் எல்லா விஷயத்தையும் அறமற்ற வழிகளில் செய்ய முனைகிறோம். பலன் நமக்கு மட்டுமில்லாமல் மற்ற உயிரினங்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும்..
அறம் தாழ்ந்தால் என்ன என்ன ஆகும் என்பதைப் பற்றிய ஒரு காணொளியை கண்டேன்..கீழிருக்கும் சுட்டியில். பழைய தமிழ்சினிமா பாடலை பயன்படுத்தி விளக்கியுள்ளார்கள்.
நன்றி செந்தில்
நாம் உலக நியதியையும், தர்மத்தையும் மீறி செய்யும் செயல்களின் விளைவு ஒவ்வொன்றாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. தேவைகளை ஏற்றுகிறோம், அதற்காக பிளாஸ்டிக், அணு உலை, போர் கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவது, ஆற்றுமணலை அதிகமாக சுரண்டுவது, அபரிதமான கடல் வேட்டை, பெருகும் செல்போன் டவர்கள், என்று சுற்றுசூழலை கெடுக்கும் எல்லா விஷயத்தையும் அறமற்ற வழிகளில் செய்ய முனைகிறோம். பலன் நமக்கு மட்டுமில்லாமல் மற்ற உயிரினங்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும்..
அறம் தாழ்ந்தால் என்ன என்ன ஆகும் என்பதைப் பற்றிய ஒரு காணொளியை கண்டேன்..கீழிருக்கும் சுட்டியில். பழைய தமிழ்சினிமா பாடலை பயன்படுத்தி விளக்கியுள்ளார்கள்.
நன்றி செந்தில்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» விபாசனா தியான முறை
» தியானம் செய்யும் முறை !
» சங்கல்பம் செய்யும் முறை
» வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் முறை
» 108 முறை மந்திரம் சொல்ல எளியவழி
» தியானம் செய்யும் முறை !
» சங்கல்பம் செய்யும் முறை
» வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் முறை
» 108 முறை மந்திரம் சொல்ல எளியவழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum