இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பலிபீடம் எனபது

+3
pon.saravanan3@gmail.com
agnilingam
ஆனந்தபைரவர்
7 posters

Go down

பலிபீடம் எனபது  Empty பலிபீடம் எனபது

Post by ஆனந்தபைரவர் Thu May 05, 2011 3:06 pm

நமது ஆலயங்களில் அமைக்கபட்டிருக்கும் பலி பீடத்தின் காரணம் என்ன பலிபீடத்தின் அருகே மட்டுமே விழுந்து வணங்க வேண்டும் ஏன் ? பலி பீடம் என குரிப்பிடவதால் பண்டைய காலத்தில் அங்கே பலி போடும் சடங்குகள் நடந்திருக்குமா இல்லை வேறு எதாவது காரணம் இருக்குமா எண்ணற்ற கேள்விகள் இருந்தாலும் சிறியேன் எனக்கு தெரிந்த காரணத்தை கூறுகின்றேன் தவறு இருப்பின் பெரியோர் சரியான வழி காட்டுக பலி பீடத்தில் நாம் நம்முடைய காமம், ஆசை, குரோதம்,லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் ஆகிய எட்டு வகையான பாவங்களை இறைவனுக்கு பலியிடுகிறேன் அதனை குறிக்கும் பொருட்டும் மேலும் நாம் நாம் அவனுக்கே சரணாகதி என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் எட்டு உறுப்புகளும் (அஷ்டாங்க நமஸ்காரம்) மண்ணில் படும்படி விழுந்து வணங்குகிறோம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

Back to top Go down

பலிபீடம் எனபது  Empty Re: பலிபீடம் எனபது

Post by agnilingam Sun May 29, 2011 12:13 am

Yes! You are right! This is what is explained by great souls! One more point. The dwajastambam works like an antenna. Normally the balipeedam will be very near to that. So by doing "ashta anga namaskaram", the cosmic power pulled down by dwajastambam penetrates our chakra and cleans us.

agnilingam

Posts : 14
Join date : 28/05/2011

Back to top Go down

பலிபீடம் எனபது  Empty Re: பலிபீடம் எனபது

Post by ஆனந்தபைரவர் Mon May 30, 2011 10:59 am

agnilingam wrote:Yes! You are right! This is what is explained by great souls! One more point. The dwajastambam works like an antenna. Normally the balipeedam will be very near to that. So by doing "ashta anga namaskaram", the cosmic power pulled down by dwajastambam penetrates our chakra and cleans us.

அருமை சகோதரா தங்கள் விளக்கம் மூலம் நானும் இந்த செய்தியை அறிந்து கொண்டேன் தங்கள் எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

Back to top Go down

பலிபீடம் எனபது  Empty Re: பலிபீடம் எனபது

Post by pon.saravanan3@gmail.com Thu Sep 29, 2011 7:19 pm

நான் இந்த வலைபதிவிற்கு வந்தமைக்கு பெருமை கொள்கிறேன்.

pon.saravanan3@gmail.com

Posts : 5
Join date : 28/09/2011

Back to top Go down

பலிபீடம் எனபது  Empty Re: பலிபீடம் எனபது

Post by Venkatesh A.S Thu Sep 29, 2011 11:31 pm

பலிபீடம் பற்றிய பதிவு முற்றிலும் சரி. மேலும் ஆலயத்தினுள் வேறு எங்குமே விழுந்து வணங்குதலும் தவிர்க்க பட வேண்டும். அதே சமயத்தில் ஆலய பிரகாரத்தில் எம்பெருமானைத்தவிர வேறு எவரையும் ( வயதாலும், பதவியாலும், கல்வியாலும் உயர்ந்தோராக இருந்தாலும்) நோக்கி வணங்குதல் கூடவே கூடாது. ஏனெனில் ஆலயத்தில் வணங்குதற்க்கு உரியவர் 'இறைவன்'
மட்டுமே. அவருக்கு நிகர் அவர் மட்டுமே.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

பலிபீடம் எனபது  Empty Re: பலிபீடம் எனபது

Post by சுந்தரேசன் புருஷோத்தமன் Thu Jun 07, 2012 1:46 pm

தங்களின் பதிவு சரியே அன்பரே...

கோயிலில் மற்றவர்களை வணங்குதலில் தவறில்லை... எவ்விதம் வணங்குகிறோம் என்பதில் தான் 'புரிதல்' வேண்டும்..

ஆலயத்தில் நாம் மற்றவரை வணங்கும் போது, அவரை இறைவனாகவே, இறையன்பின், பரம்பொருளின் சூட்சும உருவை தாங்கியவராகவே நினைத்து வணங்குதல் நலம். ஆயின் அவர் இறைவனைக்காட்டிலும் பெரியோர் என மனதில் கொண்டு வணங்குதல் கண்ணிருந்தும் குருடு போன்றேயாகும்.

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்
சுந்தரேசன் புருஷோத்தமன்
சுந்தரேசன் புருஷோத்தமன்

Posts : 54
Join date : 30/05/2012
Age : 38
Location : Chennai

Back to top Go down

பலிபீடம் எனபது  Empty Re: பலிபீடம் எனபது

Post by Bagavathi Fri Jun 08, 2012 12:16 am

தகவலுக்கு நன்றி

Bagavathi

Posts : 32
Join date : 17/04/2012

Back to top Go down

பலிபீடம் எனபது  Empty Re: பலிபீடம் எனபது

Post by mbtsmuthu Wed Feb 06, 2013 10:49 pm

கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி
கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு
தெரியாது ஒளிந்திருக்கும் காமம், ஆசை, குரோதம்,
லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் எனும்
எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி
செய்துக்கொள்ளுமிடம்.
வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் ந‎லன் ஒன்றும்
வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான
இயல்புகளெல்லாம் அந்த ‏ இடத்திலே பலி கொடுக்க
வேண்டும். ம‎னிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு
பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது.
மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.
ஆண்கள் இங்கு தலை, கையிரண்டு, இருசெவிகள்,
இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில்
படும்படி அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பெண்கள் தலை, இரண்டு முழங்கால், மார்பு, என
நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு கீழே வீழ்ந்து
வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து
வணங்க வேண்டு

mbtsmuthu

Posts : 4
Join date : 25/12/2012
Age : 38
Location : kanyakumari

Back to top Go down

பலிபீடம் எனபது  Empty Re: பலிபீடம் எனபது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum