Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
விழித்துகொள்ளுங்கள் சகோதரர்களே
5 posters
Page 1 of 1
விழித்துகொள்ளுங்கள் சகோதரர்களே
இந்த வரைபடத்தை பாருங்கள் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை எந்த வேகத்தில் வளருகிறது என இன்று உலகில் உள்ள அனைத்து நடுநிலை அறிஞர்களும் அஞ்சும் ஒரே விஷயம் இஸ்லாம் காரணம் அதில் கேள்விகளுக்கு தேடலுக்கு அனுமதி இல்லை செல்ல வேண்டிய வழி ஏற்கனவே கூறப்பட்டிருக்கும் அதில் நீங்கள் சென்று கொண்டிருக்க வேண்டியதுதான் இதில் இனொரு விஷயம் பிரிட்டனின் இஸ்லாமிய மக்கள் தொகை வளர்ச்சி 2003 -2004 வருடங்களில் பத்து மடங்கு அதிகம் ஏனைய சமுதாயங்களை விட அதிகம் தி டைம்ஸ் சொல்கிறது அதே போல இந்தியாவில் மிக வேகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது மக்கள் தொகை பெருக்கம் பற்றிய இந்திய அரசின் சட்டங்களை பற்றி இவர்கள் துளி கூட கவலை படுவதில்லை இது பற்றி ஒரு இஸ்லாமிய நண்பரிடம் கூறுகையில் நீங்கள் ஏன் அரசு சொல்வதை கேட்பதில்லை அதிக பட்சம் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டாமே என கூறியதற்கு அவர் சொன்ன பதில் எங்களுக்கு வசதி இருக்கிறது அதனால் கவலை கிடையாது அது மட்டுமின்றி பிள்ளைகள் குறித்து எங்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்பதே அதாவது இவர்களுக்கு இந்த நாட்டின் சட்டத்தை காட்டிலும் தங்களின் மத கோட்பாடுகளை மிக உறுதியாக ஏற்கிறார்கள் இந்த வரைபடத்தை பாருங்கள் முஸ்லிம் வளர்ச்சி விகிதம் எத்தனை சதவீதம் அதிகரித்து உள்ளது ஆகா இவ்வாறு அதிகரிப்பது மூலம் இவர்களை கவரவும் வாக்குகளை பெறவும் இந்த அரசியல் வியாதிகள் நம்மை பலிகொடுக்க தயங்க மாட்டார்கள் குறிப்பாக தற்பொழுது மேற்கு வங்காளம் அங்கே 1947 வருடம் முஸ்லிம்களின் மக்கள் தொகை சதவீதம் 9% ஆனால் இப்பொழுது 35 % அநேகமாக இப்பொழுது அதிகரித்து இருக்கும் காரணம் சட்டவிரோத பங்களாதேஷ் முஸ்லிம் குடியேற்றமும் ஒரு வகையில் காரணம் இவர்களுக்கு இன்னும் வசதியாக குடியுரிமை வழங்க போவதாக தற்போதைய முதல்வர் மம்தா பானேர்ஜி அறிவித்து உள்ளார் ஆனால்வழி வழியாக இஸ்லாமிய நாடுகளில் வாழும் சிறுபான்மை இந்துக்களின் நிலை சொல்ல இயலா நிலையில் உள்ளது பங்களாதேஷில் எ தாவது அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் ௧௯௪௭ இல் இந்துக்கள் 35 % இன்று அவர்களின் மக்கள் தொகை வளர்ச்சி வெறும் 9 % இவர்களின் அசுர வேக வளர்ச்சி குறித்து நமக்கு கவலை இல்லை ஆனால் இவர்களை பொறுத்தவரையில் இந்த தேசத்தின் வந்தே மாதரம் பாடலை பாட மறுத்தவர்கள் பொதுவாக இந்துக்கள் என்றால் அவர்கள் எந்த தேசமோ அதை சொல்லியே அழைக்கபடுவர் அமெரிக்க ஹிந்து என்பதை போல ஆனால் முஸ்லிம்களை பொறுத்த வரையில் அவர்கள் இஸ்லாமியர்கள் அதை தவிர வேறொன்றுமில்லை தங்கள் புனித நூலில் உள்ளதை நிறைவேற்றுவார்கள் வேறு சட்டங்கள் இல்லை அவ்வளவே இன்று காவி தீவிரவாதம் பற்றி பேசும் மாண்புமிகுக்கள் மற்றும் ஊடங்கங்கள் இந்தியாவில் நடக்கும் பெரும்பான்மையான தீவிரத நாச வேலைகளுக்கு இஸ்லாமிய தீவிரவாதமும் அதன் நோக்கமும் அறிந்து அமைதி காப்பதன் காரணம் என்ன மிக குறிப்பாக இந்து மதத்தின் மீது ஊடகங்களின் தாக்குதலுக்கு காரணம் என்ன நாம் சற்றே சிந்தித்து பார்க்கவேண்டும் நமது சகிப்பு தன்மை ஒரு எல்லைக்கு அப்பால் சென்று கொண்டிருக்கிறது இன்னும் ஒரு படி மேலே பொய் இந்தியாவின் முக்கிய அரசியல் கட்ச்சியின் வாரிசு தலைவர்களில் ஒருவர் காவி பயங்கரவாதம் குறித்து அச்சம் தெரிவித்து இருப்பதாக விக்கிலீக்ஸ் சொல்கிறது இவர் எந்த வகையில் இதை கூறினார் என புரியவில்லை தயவு செய்து அரசியல் வாரிசு தளவைவரும் நமது நிதியமைச்சரும் இந்த தளத்தில்
சென்று காணட்டும் கடந்த வருடம் எத்தனை தாக்குதல்களை இஸ்லாமிய இயக்கங்கள் நடத்தியுள்ளன என்று இந்துத்துவ பயங்கரவாதம் குண்டு வெடிப்பு என தலைப்பு செய்தி வெளியிடும் ஊடகங்கள் அந்த செய்திகளின் தொடர்ச்சி என்ன எனபது பற்றி இதுவரை பிரக்யா என்று ஒரு இளம் பெண் துறவியை கைது செய்தார்கள் பின் அவரின் நிலை குறித்து வழக்கு குறித்து எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை பிறகு மும்பை தாக்குதலில் கார்கரேயை கொன்றதுடன் இணைத்து முடிந்து விட்டார்கள் நமது இந்து (இவர்களை அப்படி சொல்ல கூடாது இந்து அல்ல)நடுநிலை வாதிகள் காட்டி கொடுத்து பார்த்துள்ளேன் ஆனால் இந்த அரசியல் வாதிகளும் ஊடகங்களும் மதரீதியாக காசுக்கும் பதவிக்கும் கூட்டி கொடுக்கும் பணியை பார்க்கிறேன் நம்மை அழிக்கும் பணியை அமோகமாக செய்து வருகின்றனர் (இன்னும் எழுதுகிறேன் முடிந்த வரை )
நாரதர்- Posts : 29
Join date : 11/05/2011
Age : 39
Re: விழித்துகொள்ளுங்கள் சகோதரர்களே
உண்மையான நிலைமைகளை விவரித்துள்ளீர்கள், இந்தியாவை தாயகமாகக்கொண்ட அனைவர்மீதும் நிலத்திற்காகவும், பொருளுக்காகவும் காலம் காலமாக நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் இன்னும் நின்றபாடில்லை. மடத்தனத்தாலும் ,அறியாமையாலும், நாம் இன்னும் என்னவெல்லாம் பாடுபடப்போறோமோ?
Re: விழித்துகொள்ளுங்கள் சகோதரர்களே
இந்துக்களின் நாட்டில் "இந்துக்களை தவிர அனைவருக்கும் அனைத்து சலுகைகளும் பெற்று வாழ்கிண்றனர். இப்பொழுது கூட விழித்து கொள்ளவில்லை என்றால் மீண்டும் ஒரு சுகந்திர நடத்தவேண்டியது இருக்கும்.
parthiban_k- Posts : 9
Join date : 05/07/2011
Age : 37
Location : Kanyakumari
Re: விழித்துகொள்ளுங்கள் சகோதரர்களே
மக்கள் தொகை பெருக்கம் பற்றி இவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை... நம் அரசியல் வியாதிகள் ஒட்டுக்காக இவர்களுக்கு பல்லை காட்டுகிறார்கள்... இந்த நிலைமை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் இந்தியா தேசத்தையும் அழித்து, இந்துக்களாக இருக்கும் நாம் அனைவரும் இவர்களுக்கு அடிமைகளாக ஆக வேண்டியது தான்....
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: விழித்துகொள்ளுங்கள் சகோதரர்களே
ஹிந்துக்கள் என்று சொல்ல மக்க்ளே விழித்துக்கொள்ள வேண்டும்..லெட்சுமணன் wrote:மக்கள் தொகை பெருக்கம் பற்றி இவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை... நம் அரசியல் வியாதிகள் ஒட்டுக்காக இவர்களுக்கு பல்லை காட்டுகிறார்கள்... இந்த நிலைமை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் இந்தியா தேசத்தையும் அழித்து, இந்துக்களாக இருக்கும் நாம் அனைவரும் இவர்களுக்கு அடிமைகளாக ஆக வேண்டியது தான்....
நம்மை மீண்டும் மீடியா என்கிற வெள்ளையர்கள் வந்துவிட்டனர்..
நாம் எதிர்க்கவில்லையேனில் அவர்கள் அழிக்கவும் இப்போது தயங்குவது இல்லை...
நமக்கு தேவை ஒற்றுமையே..
Re: விழித்துகொள்ளுங்கள் சகோதரர்களே
சரி தான் :lol:அச்சலா wrote:ஹிந்துக்கள் என்று சொல்ல மக்க்ளே விழித்துக்கொள்ள வேண்டும்..லெட்சுமணன் wrote:மக்கள் தொகை பெருக்கம் பற்றி இவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை... நம் அரசியல் வியாதிகள் ஒட்டுக்காக இவர்களுக்கு பல்லை காட்டுகிறார்கள்... இந்த நிலைமை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் இந்தியா தேசத்தையும் அழித்து, இந்துக்களாக இருக்கும் நாம் அனைவரும் இவர்களுக்கு அடிமைகளாக ஆக வேண்டியது தான்....
நம்மை மீண்டும் மீடியா என்கிற வெள்ளையர்கள் வந்துவிட்டனர்..
நாம் எதிர்க்கவில்லையேனில் அவர்கள் அழிக்கவும் இப்போது தயங்குவது இல்லை...
நமக்கு தேவை ஒற்றுமையே..
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum