இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இந்தியாவிர்க்கு எதிரான குற்ற வரலாறு -s.ராவ்

Go down

இந்தியாவிர்க்கு எதிரான குற்ற வரலாறு -s.ராவ்  Empty இந்தியாவிர்க்கு எதிரான குற்ற வரலாறு -s.ராவ்

Post by நாரதர் Mon Jul 18, 2011 4:35 pm

ஒவ்வொரு இந்திய இந்துக்களும் இந்திய உண்மைகளை அறியவேண்டும்

சமீபத்தில் ஸ்டீபன் நேப்பின் புத்தகமான இந்தியாவிர்க்கு எதிரான குற்ற வரலாறு புத்தகத்தினை காண நேர்ந்தது மற்றும் புராதன வேத பாரம்பரியம் பாதுகாக்க படவேண்டியதான் அவசியத்தினை குறித்த புத்தகம் யுனிவர்சல் பதிப்பகத்தின் வெளியிடபட்டுள்ளது.ஸ்டிஃபன் நேப் தனது நூலில் கூறியுள்ள மிகமுக்கியமான விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், இஸ்லாமியர்கள் எப்படி பலமுறை இந்தியாவினை வெற்றிகொள்ள முடிந்தது இதன் காரணம் எளிமையானதுதான் இந்திய மன்னர்களிடையே ஒற்றுமை குறைவும் தொடர்ந்து நடந்து வந்த போர் பகமையுமே ஆகும் பல்வேறு மாகாணங்களிடையே நிலவி வந்த பகை காரணமாக அவர்களால் ஒன்றிணைந்து போராட முடியாமல் போனது அவ்வாறு ஒன்றிணைந்து இருந்தால் கஜினியை பஞ்சாபை விட்டு விரட்டியிருக்கலாம் .

நமது வரலாற்று புத்தகங்கள் இந்த இஸ்லாமிய வெற்றியார்களை பற்றி சொல்ல தயங்குகின்றன.பாமணி சுல்தான்கள் மத்திய இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஒரு லக்ஷம் ஹிந்துக்களை கொன்றதையும்,1399 இல் தைமுர் ஒரே நாளில் லக்ஷத்திர்க்கு மேற்பட்ட இந்துக்களை கொன்றதையும் தனது நூலில் பதிவு செய்கிறார் ஸ்டிஃபன் நேப்.மேலும் கி.பி 1000 இலிருந்து 1525 வரை சுமார் 8 கோடி ஹிந்து மக்கள் தொகை குறைந்தாதாக k.s.லால் என்ற வரலாற்று அறிஞரின் ஆய்வை முன்வைக்கிறார்.

ஸ்டிஃபன் மேலும் கூறுவதாவது உலகவரலாற்றிலேயே மிக பெரிய அழிவு இந்தியாவில் நிகழ்ந்ததே என்றும் மேலும் அவர் வினாவுகிறார் இன்னும் பல மக்கள் இந்த அழிவை ஹிந்து மக்கள் தொகை குறைந்து போனதற்க்கு காரணமான தாக்குதலை மறந்துவிட்டதா அல்லது அவர்கள் இவைகளை பற்றி அறிந்து இதுவரை அறிந்துகொள்ளவில்லையா கற்க்கவில்லையா ,இந்திய வரலாற்றின் இந்த மறுப்பு தனது மக்களுக்கு எதிராக தானே குற்றம் செய்கிறது ,இந்துக்கள் கடந்த கால வரலாற்றில் இருந்து படம் கற்க்க வேண்டும் யென கூறுகிறார் நேப் .
நாரதர்
நாரதர்

Posts : 29
Join date : 11/05/2011
Age : 38

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum