Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?
2 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?
நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.
கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்
கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்
என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.
இந்த கட்டுரையை நேற்று படித்தது முதல் ஒரு சில கேள்விகள் மனதிர்க்குல் எழுந்து கொண்டே இருந்தது காரணம் யென் உறவினர் ஒருவர் எழுந்ததும் தனது உள்ளங்கைகளை லேசாக அழுந்த தேய்த்து அவற்றை பார்த்த வாறே விழிப்பார் அவரை பொறுத்த வரையில் அது ஒரு பழக்கம் தாத்தா செய்தார் அப்பா செய்தார் இப்பொழுது இவரும் ஆனால் ஏன் அவ்வாறு என கேள்வி ஏற்ப்பட காரணம் எதிலும் ஒரு மிக சிறந்த விஷயத்தை இலை மறைவு காயாக வைப்பது நாம் மூத்தோரின் மரபு அந்த வகையில் எதேனும் இருக்குமோ என சிந்தித்து கொண்டிருக்கையில் பாபஜி குறித்து ஒரு ஆன்மீக பத்திரிகையில் இதே கேள்வியை கேட்டிருந்தார் அதற்க்கு பாலகுமாரன் கூறிய பதில் உளவியல் ரீதியாக இருந்தது எழுந்தவுடன் கந்தது கேட்டதையும் காணாமல் நாம் கையை கண்டுவிடுவது நல்லது தானே,என கூறியிருந்தார் இதுவும் ஒரு சிறிய உளவியல் அடிப்படைதான் சுய முன்னேற்ற எழுத்தாளர் ராபின்ஷர்மா தனது ஒரு நூலில் குறிப்பிடுவார் அதாவது நாம் தூங்கி எழுந்த பின்னான முதல் பத்து நிமிடங்களை பிளாட்டினம் நிமிடங்கள் என அந்த நிமிடங்களில் சிந்திப்பவை அந்த நாள் முழுவதும் ஆக்கிரமிக்கும் என உதயமூர்த்தி அய்யவின் ஒரு புத்தகத்திலும் கூறுவார் எழும்போது இந்த நாள் இனிய நாள் என கூறிக்கொண்டு எழுங்கள் என காரணம் உறக்கத்திர்க்கும் முன்னும் எழும்போதும் ஒரு சில நிமிடங்களில் நமது எண்ணங்களின் வேகா சூழல் குறைந்து ஆல்பா நிலைக்கு செல்கிறோம் அப்பொழுது நாம் சிந்திப்பவை வெகு எளிதாக நமது ஆழ் மனதிற்கு அனுப்பப்படும் ஆகவே அந்த சமயத்தில் நாம் நலத்தை சிந்திக்க வேண்டும் என்பதற்கான ஏற்ப்படு பெரியர்வார்கள் உறங்கும்போது இரைநாமத்தை உச்சரித்து கொண்டே நம்மை உறங்க சொல்வதன் சூச்சுமாம் இதுவாக இருக்கலாம்,கைகளை நான்கு சூடு பறக்க தேய்ப்பதன் மூலம் நமது கைகளில் இருக்கும் நரம்பு மையங்கள் தூண்டப்பட்டு ஆரோக்யம் ஏற்ப்பட வழி வகுக்கும் இதில் குறிப்பிடபட்டுள்ள பெரும்பாலான புள்ளிகளை நாம் கைகளை தேய்க்கும்போது இயக்குகிறோம் ஆக இந்த சிறு விஷயத்தில் மனோதத்துவத்தையும் ஆரோக்யத்தையும் இணைத்த நாம் இந்து முன்னோர்கள் பெரும் ஞானிகளே
இது குறித்து மேலும் தகவல் தெரிந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?
நல்ல பதிவு. நன்றி நண்பரே!
mravi- Posts : 15
Join date : 11/07/2011
Similar topics
» கோபுரங்கள் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் ?
» சனாதன தர்மம் என்பது என்ன?
» ஆனந்தம் என்பது எது தெரியுமா- புத்தர்
» முக்கண் என்பது முட்டாள் தனமா?
» சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?
» சனாதன தர்மம் என்பது என்ன?
» ஆனந்தம் என்பது எது தெரியுமா- புத்தர்
» முக்கண் என்பது முட்டாள் தனமா?
» சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum