Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்
+5
ஹரி ஓம்
Venkatesh A.S
parthiban_k
ஆனந்தபைரவர்
கார்த்திகா
9 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்
எனது நண்பர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார் காரணம் என்னவென்று அவரிடம் கேட்டேன்
யாரோ ஒரு அதிகப்பிரசங்கி இவரிடம் இந்துக்கள் அனைவரும் முட்டாள் தனமாக கல்லை வணங்குவதாக சொன்னாராம் அதற்காக இவர் கலங்குகிறாராம்
எனக்கு இவர்கள் இருவரையும் நினைத்து சிரிப்புத்தான் வந்தது எந்த மதத்தில் உருவ வழிபாடு இல்லை?
முதலில் இந்து மதத்தில் மட்டும் தான் சிலைவழிபாடு உண்டு என்ற கருத்து ஏற்று கொள்ள முடியாதது ஆகும்.
உலகத்திலேயே உருவ வழிபாட்டின் ஒரு சிறிய சாயல் கூட இல்லாத மதம் சொராஸ்ரிய மதமேயாகும்.
ஆனால் அந்த மதம் இன்று உலகத்தில் உயிரோடு இல்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செத்து விட்டது.
சொராஸ்திரியத்திலிருந்து தோன்றிய ஹீபுரூ மதமோ, ஹீபுரூ மதத்திருந்து தோன்றிய கிறிஸ்துவ மதமோ, கிறுஸ்துவ மதத்திலிருந்து தோன்றிய இஸ்லாமிய மதமோ உருவ வழிபாட்டின் சாயல்களை கொண்டிருக்கவில்லை என்று சொல்வது சுத்தமான பொய்யாகும்.
கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மாதா சிலைகளையும், அந்தோனியார் சொருபங்களையும் மனித சதையிலிருந்து உருவாக்கவில்லை. கல்லாலேயே செய்திருக்கிறார்கள்.
மெக்காவிலுள்ள காபாவில் சிவலிங்க வடிவ கல் இருப்பதை பார்த்த முஸ்லிம்கள் ஒத்துகொள்வார்கள்.
மேலும் அவர்கள் மேற்கு நோக்கி தொழுகை நடத்துவது வெறும் திசை தான் என்றாலும் அந்த திசை கூட ஒரு உருவ குறியிடேயாகும்.
மேலும் இஸ்லாமியர்கள் அல்லாவை மனதிற்குள் ஒரு ஆண் வடிவமாகவே பார்க்கிறார்கள்.
கூர்-ஆன் கூட அல்லா பேசினார், சிரித்தார் என்று சொல்கிறது.
உருவமில்லாத ஒன்று பேசுவதும், சிரிப்பதும் எப்படி?
எனவே உருவ வழிபாட்டை முஸ்லிம்கள் அல்லது கூர்-ஆன் மூர்க்கமாக எதிர்ப்பதில் ஆழ்ந்த அர்த்தமில்லை என்பது அம்மத கருத்துக்களை ஊன்றி படித்தால் புரிந்து கொள்ளலாம்.
கிறிஸ்துவ மதத்தில் சிலை வழிபாட்டுக்கு எதிர்ப்புகள் வந்தது மிகவும் பிற்காலத்தில் தான்.
ரோம் நகர தேவாலயங்களில் உள்ள சிலைகளின் பழமையான வயதே இதற்கு சரியான ஆதாரமாகும்.
மேலும் கடவுளை உருவமற்றவனாக எங்கும் நிறைந்தவனாக காண்பது எல்லாம் சாதாரண மனிதர்களால் முடியவே முடியாத விஷயமாகும்.
பக்தியில் பக்குவம் அடையும் போது தான் உருவமற்ற பரம் பொருளின் தன்மையை உணர முடியும்.
ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தனக்கு பிடித்தமான ஒரு உருவத்தை பற்றிக் கொண்டால் தான் ஆன்மீகத்தின் எல்லையை கடந்து கடவுளை தொட முடியும்.
இதை உணர்ந்த நமது முன்னோர்கள் கலை வடிவான சிற்பங்களை வடித்து நம்மை வழிபட சொன்னார்கள்.
அடுத்தது கல்சிலையை வணங்குவது எப்படி கடவுளை வணங்குவதாகும் என்பது தான் கேள்வி.
இயற்கை பொருள் எல்லாவற்றிலும் கடவுள் இருக்கிறார். சில பொருட்களில் மட்டும் கடவுள் தன்மை அதிகமாக வெளிப்படுகிறது.
அப்படிப்பட்ட பொருட்களில் செம்பு, கல், மரம், வெள்ளி, தங்கம் போன்றவை முக்கியமானதாகும்.
இந்த பொருட்களில் நாத அலைகள் உள் பாய்ந்து வெளியில் வரும். கல் மந்திர ஒலிகளால் சுலபமாக நிரப்பபடுவதனால் கல் சிலையை வணங்குவது கடவுளை வணங்குவதே ஆகும்
தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் சிலையில் இருக்க மாட்டாரா என்ன?
உருவம் இல்லாத அருவப் பரம்பொருள் உருவமாகவும் வருவதினால்தான் கடவுளை சகுண நிற்குண ப்ரம்மம் என்று வேதங்களும் பகவத்கீதையும் சொல்லுகின்றன.
நன்றி: vijayastreasure.blogspot.com/2011/02/blog-post_9651.html

கார்த்திகா- Posts : 59
Join date : 04/11/2011
Re: இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்
சகோதரி வணக்கம் அவர்கள் சிவனை வணங்கியதான் சான்றுகள் பழம் பாடலில் ஒன்று உள்ளது நமது சகோதரி அதனை காபி எடுத்து அனுப்பி உள்ளார் விரைவில் பதிகிறேன்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்
கார்த்திகா உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. இந்து மதத்தின் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு உங்களை போன்றவர்களின் சேவைதேவை. தொடருங்கள் உங்கள் சேவையை!
parthiban_k- Posts : 9
Join date : 05/07/2011
Age : 37
Location : Kanyakumari
Re: இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்
மிக அருமையான பதிவு. "பக்தியில் பக்குவம் அடையும் போது தான் உருவமற்ற பரம்பொருளின் தன்மையை உணர முடியும்'' - எவ்வளவு கருத்தாளம் கொண்ட வரிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
Venkatesh A.S- Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai
Re: இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்
நன்றி நல்ல பதிவு .. உங்கள் பதிவுகள் தொடரட்டும்
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்
அற்புதம்
தொடர்க ......
தொடர்க ......
Arun Iyer- Posts : 24
Join date : 10/11/2011
Age : 40
Location : Chennai
Re: இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்
Admin அவர்களே சான்று இருப்பதாக எழுதியிருந்தீர்களே! எங்கே?
riyadhraja- Posts : 6
Join date : 02/01/2011
Re: இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்
அவரவர்மதம் அவரவர்க்கு இதில் ஹிந்துமதத்தை பிறர் பழிப்பது மடத்கனம்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
கணேஷ்- Posts : 22
Join date : 13/03/2012
Age : 50
Location : Koimbatore
Re: இஸ்லாமியர்கள் வணங்கும் சிவலிங்கம்
One more point to this argument. Swami Vivekananda has forcefully answered the question of image worship. If you really believe God is omnipotent and omnipresent even though formless, why do you assume he cannot take a form in order to show his love towards his children and that too a form in which you choose to worship?
rama- Posts : 4
Join date : 14/03/2012
Similar topics
» இஸ்லாமியர்கள் வணங்கும் சிவ லிங்கம்
» ஆண்குறியா சிவலிங்கம்?
» அபயகர சிவலிங்கம்!
» சீவன் சிவலிங்கம்!
» சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு..
» ஆண்குறியா சிவலிங்கம்?
» அபயகர சிவலிங்கம்!
» சீவன் சிவலிங்கம்!
» சிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு..
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum