Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. முதல் பகுதி
3 posters
Page 1 of 1
இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. முதல் பகுதி
நன்றி-Dr. Subramaniam Swamy, July 14, 2011 அவர்கள் எழுதியதாக http://atlasshrugs2000.typepad.com ல் வந்த கட்டுரையின் மொழி பெயர்ப்பின் ஒரு பகுதி. மீதி பகுதி வரும் நாட்களில் (இக்கட்டுரைக்காக -Dr. Subramaniam Swamy ஹாவர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்)
ஆங்கில கட்டுரைக்கான இணைப்பு http://atlasshrugs2000.typepad.com/atlas_shrugs/2011/07/dr-subramaniam-swamy-how-to-wipe-out-islamic-terror.html
ஜூலை 13 2011 அன்று மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத குண்டுவெடிப்பு இந்திய இந்துக்கள் தங்களை தீவிர ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. ஹிந்துக்கள் தொடர்ந்து தாங்கள் இவ்வாறு ஹலால் முறைப்படி கொல்லப்படுவதையும், தினந்தோரும் தம் ரத்தத்தை சிந்தி இந்த தேசம் சிதைவடைவதை வேடிக்கை பார்ப்பதையும் ஏற்றுக்கொள்ளவே கூடாது. பயங்கரவாதம் என்பது ஒரு சமுதாயம் தனது விருப்பப்படி தன் நன்மைக்காக செயல்படுவதை சட்டவிரோதமாக வன்முறையைப் பயன்படுத்தித் தடுப்பதும், அதேபோன்ற கொடூர வன்முறை மூலம் அச்சமுதாயத்தை அதற்கு விருப்பமில்லாத செயலை செய்ய நிர்பந்திப்பதும் ஆகும்.
நமக்கு தெரிந்தும் தெரியாமலும் மாதத்திற்கு 40 பயங்கரவாத தாக்குதல்கள் இந்த தேசத்தில் நிகழ்த்தப்படுகின்றன. ஆகவேதான் அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம், தனது வெளியீடான A Chronology of International Terrorism ல் “இந்தியா வேரெந்த நாட்டையும்விட பயங்கரவாத செயல்கலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு” எனக் குறிப்பிட்டுள்ளது.
நமது பிரதமமந்திரி மாவோயிஸ்டுகள் பெரிய ஆபத்து என்கிறார், இஸ்லாமிய பயங்கரவாதம் அதைவிடக் கொடிய பேராபத்தாக இருக்கிறது. தற்போதைய பிரதமரும், உள்துறை அமைச்சரும், UPA தலைவரும் அப்பதவிகளில் இல்லாமலிருந்தால் மாவோயிஸ்டிகளை ஒருமாதகாலத்துக்குள், நான் மூத்த அமைச்சராக இருந்தபொழுது 1991ல் தமிழ்நாட்டில் LTTE ஐ செய்ததுபோன்றோ அல்லது 1980ல் MGR நக்ஸலைட்டுகளை செய்தது போன்றோ ஒழித்துவிடலாம். ஆனால் இஸ்லாமிய பயங்கரவாத ஆபத்து வேறுவிதமானது.
ஏன் இஸ்லாமிய பயங்கரவாதம் நம் தேசப்பாதுகாப்புக்கு முதன்மையான ஆபத்து? 2012 ஆம் வருடத்துக்குப் பிறகு யாருடைய மனதிலும் இதைப்பற்றிய சந்தேகம் இருக்கவே இருக்காது. ஏனென்றால் அந்தவருடம் பாக்கிஸ்தான் தாலிபாங்கள் கட்டுப்பாட்டில் வரும் என்றும், அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள் என்றும் கணிக்கிறேன். அதன்பிறகு முடியாமல் நிற்க்கும் வேலையை நிறைவுசெய்ய இஸ்லாம் ஹிந்துக்ளைத் தாக்கத் தொடங்கும். இப்பொழுதே ஒசாமா பின் லேடனுக்குப்பின் வந்த அல்கொய்தவின் தலைவர் அந்த பயங்கரவாத அமைப்பின் முதன்மையான இலக்கு அமெரிக்கா அல்ல இந்தியாதான் என அறிவித்து விட்டார்.
முஸ்லிம் பழமைவாதிகள் ஹிந்துக்களின் செல்வாக்கில் இருக்கும் இந்தியாவை “இஸ்லாமிய ஆக்கிரமிப்பு திட்டத்தின் நிறைவுபெறாத பகுதி”யாகவே கருதுகின்றனர். இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பிற நாடுகள் அனைத்தும் இரண்டு தலைமுறை காலத்துக்குள் 100% இஸ்லாமுக்கு மாற்றப்பட்டன ஆனால் இந்தியாமட்டும் இதற்கு விதிவிலக்கு என்பதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். 800 வருடகால இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சிக்குப் பிறகும் 1947 ல் பிளவுபடாத இந்தியாவின் மக்கள் தொகையில் 75% மாக ஹிந்துக்கள் இருந்தனர். இது இஸ்லாமிய பழமைவாதிகளை இன்றும் உறுத்திக்கொண்டிருக்கும் விஷயமாகும்.
1947 ஆம் வருடத்திலிருந்து நடந்த ஹிந்து முஸ்லிம் கலவரங்கள் ஏன் நடந்தன என்று ஆராய்ந்து பார்த்தால் அவை அனைத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தூண்டிவிடப்பட்டவையே ஆகும். இந்த உண்மை ஒவ்வொரு கலவரத்தையும் விசாரிக்கப்பட்ட கமிஷங்களின் அறிக்கைகளைப் பார்த்தாலே தெரியும். குஜராத் கலவரங்கள்கூட கோத்ராவில் பெண்கள் குழந்தைகள் என 56 பேர் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் ரயிலில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதால்தான் நிகழ்ந்தது.
இன்றைய வரையரையின்படி இவை அனைத்தும் பயங்கரவாத செயல்கள். முஸ்லிம்கள் இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்தபோதிலும் அச்சமூகத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடக்கூடிய துணிவுள்ள அடிப்படைவாதிகள் உள்ளனர். மற்ற முஸ்லிம்கள் ஒன்று பேசாமடந்தைகளாகவும், தெரிந்தும் தெரியாதவர்கள்போலும் கண்டும் காணாமலும் இருந்துவிடுவர் அல்லது மனதுக்குள் ஆனந்தப்பட்டுக்கொண்டு இருந்து விடுவர். இதுதான் பாபர்காலத்திலிருந்து ஔரங்கசீப் வரை நடந்த வரலாறு. இந்த சொரணையற்ற தன்மையைத் தாண்டி பழங்காலத்தில் தாராசிக்கோ போன்றும் இன்று M.J. அக்பர் மற்றும் சல்மான் ஹைதர் போன்றும் சிலர் விதிவிலக்காக உள்ளனர். இவர்களைப் போன்று அஞ்சாமல் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக பேசுபவர்கள் சிலர் உள்ளனர், ஆனால் அவர்கள் விதிவிலக்காகத்தான் உள்ளனர்.
ஹிந்துக்களைத்தான் குறைகூற வேண்டும்
ஒருவகையில் ஹிந்துக்களை தாக்குவதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளை நான் குறைசொல்ல மாட்டேன். நான் நம்ஹிந்துக்களை, அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மையோடிருக்க சனாதன தர்மம் வழங்கிய சுதந்திரத்தை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதைத்தான் குறை கூறுவேன். கும்பமேளாவுக்காக அரசின் எந்த உதவியும் இல்லாமல் லச்சக்கணக்கில் நம்மால் கூடமுடிகிறது பிறகு காஷ்மீரிலும், மேல்விஷாரத்திலும், மாவுவிலும், மலப்புரத்திலும் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுவதைப்பற்றி எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிடுவோம் அக்கொடுமைகளைத் தட்டிக்கேட்க ஹிந்துக்களை ஒன்றுதிரட்ட நமது சுண்டுவிரலைக்கூட உயர்த்த மாட்டோம். உதாரணத்திற்க்கு ஜாதி மொழி வேறுபாடுகளைக் கடந்து இருப்பவர்களில் பாதி ஹிந்துக்கள் ஒன்றுகூடி ஓட்டளித்தால் ஒரு உண்மையான ஹிந்து ஆதரவு கட்சியால் பார்லிமென்ட்டிலும், மாநில சட்டசபைகளிலும் மூன்றில் இரண்டுபங்கு பலத்துடன் ஆட்சி அமைத்துவிட முடியும்.
மதச்சார்பற்றவர்கள் என்பவர்கள் தற்பொழுது ஹிந்து அடிப்படைவாதிகளால் முஸ்லிம்கள்மீதும் இதர சிறுபான்மையினர் மீதும் நடத்திய தீவிரவாத தாக்குதல்களைப்பற்றி அதிகமாக பேசுகின்றனர். ஆனால் பெரும்பாலும் இவை அரசுகளால் அதுவும் பலமுறை காங்கிரசால் தூண்டப்பட்டவை, கண்டிப்பாக இவை அரசுசாரா ஹிந்து அமைப்புகளால்(Hindu ‘non-state actors’) நடத்தப்பட்டவை அல்ல. முஸ்லீம்கள் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்கள் தனிப்பட்ட குழுக்களால் நடத்தப்படுபவை அவையல்லாமல் ISI ஆலும் பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள தறுதலைகளாலும் ஊக்கப்படுத்தப்படும் அரசுசார்ந்த குழுக்களும் இக்கொடுமைகளை நிகழ்த்துகின்றன
முஸ்லிம் அடிப்படைவாதிகளால் ஹிந்துக்களைக் குறிவைத்து அவர்களது உறுதியை குலைக்கும்வகையில் [கண்டிப்பாக நிறைவேறாது] நடத்தப்படும் தாக்குதல்களின் நோக்கம் இந்தியாவின் ஹிந்து அஸ்திவாரத்தை குலைப்பது ஆகும். இதுதான் ஒசாமாபின்லேடன் கூறிய 1000 ஆன்டுகளாக நிறைவடையாத போர் ஆகும். இருந்தபோதிலும் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பழமையான பயங்கரவாத திட்டம், பாகிஸ்தானை உருவாக்குவதற்காக ஹிந்துக்களை திகிலூட்ட 1946 ல் சுரவார்டியாலும்,ஜின்னாவாலும் வங்காளத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரமாகும். ஹிந்துக்களுக்கும் பிரதிநிதி என தன்னைக் காட்டிக்கொண்ட காங்கிரஸ்கட்சி அதற்குப் பணிந்து 25 சதவிகித தேசத்தை தாம்பளத்தில் வைத்து முகமது அலி ஜின்னாவுக்கு வழங்கியது. இன்று மீதி 75 சதத்தையும் கேட்கிறார்கள்.

Last edited by Dheeran on Tue Dec 13, 2011 12:32 am; edited 1 time in total (Reason for editing : கூடுதல் விவரங்களைச் சேர்க்க)
Re: இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. முதல் பகுதி
தீரன் வாழ்த்துக்கள் மிக அற்புதமான பதிவு தொடருங்கள் நண்பரே
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. முதல் பகுதி
முஸ்லிம் பழமைவாதிகள் ஹிந்துக்களின் செல்வாக்கில் இருக்கும் இந்தியாவை “இஸ்லாமிய ஆக்கிரமிப்பு திட்டத்தின் நிறைவுபெறாத பகுதி”யாகவே கருதுகின்றனர். இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பிற நாடுகள் அனைத்தும் இரண்டு தலைமுறை காலத்துக்குள் 100% இஸ்லாமுக்கு மாற்றப்பட்டன ஆனால் இந்தியாமட்டும் இதற்கு விதிவிலக்கு என்பதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். 800 வருடகால இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சிக்குப் பிறகும் 1947 ல் பிளவுபடாத இந்தியாவின் மக்கள் தொகையில் 75% மாக ஹிந்துக்கள் இருந்தனர். இது இஸ்லாமிய பழமைவாதிகளை இன்றும் உறுத்திக்கொண்டிருக்கும் விஷயமாகும்.
நல்ல பதிவு தீரன்... தொடருங்கள்
நல்ல பதிவு தீரன்... தொடருங்கள்
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. இரண்டாம் பகுதி
» இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. மூன்றாம் பகுதி
» இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. நிறைவுப் பகுதி
» திருமந்திரம் (திருமூலர் அருளியது ) முதல் பாகம் - முதல் இரண்டாம் தந்திரங்கள்-1
» உள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும் -ஜடாயு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum