Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. இரண்டாம் பகுதி
3 posters
Page 1 of 1
இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. இரண்டாம் பகுதி
நன்றி-Dr. Subramaniam Swamy, July 14, 2011 அவர்கள் எழுதியதாக http://atlasshrugs2000.typepad.com ல் வந்த கட்டுரையின் மொழி பெயர்ப்பின் ஒரு பகுதி. மீதி பகுதி வரும் நாட்களில் (இக்கட்டுரைக்காக -Dr. Subramaniam Swamy ஹாவர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்)
ஆங்கில கட்டுரைக்கான இணைப்பு http://atlasshrugs2000.typepad.com/atlas_shrugs/2011/07/dr-subramaniam-swamy-how-to-wipe-out-islamic-terror.html
ஹிந்துக்களுக்கு எதிரான சக்திகள்
இதன் மூலம் ஹிந்துக்களை வேறெந்த அன்னிய கைக்கூலிகளும் தாக்கவில்லை என நான் சொல்வதாக எண்ண வேண்டாம். நாடு விடுதலையடைந்தது முதல் கடந்த அறுபது வருடங்களாக ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளால் தூண்டப்பட்டு, ஈ.வே.ராமசாமி நாயக்கரால் தலைமையேற்று நடத்தப்பட்ட திராவிட இயக்கமானது பகுத்தறிவுவாதம் எனும்பெயரில் ஹிந்துமதத்தின் மூடநம்பிக்கைகளை வெளிக்கொணருவதாகக் கூறிக்கொண்டு ஹிந்துமதத்தை கடைபிடித்து விளக்கிவந்த பிராமணர்களை அச்சுறுத்தியது.
திராவிட இயக்க அமைப்பான திராவிடர் கழகம் ஹிந்துக்கள், சரித்திர நாயகன் ராமன்மீது கொண்டிருக்கும் பக்தியை கெடுப்பதற்காக கடந்த 50 ஆண்டுகளாக ராவணனை நாயகனாகவும், சீதை சிறையிலிருந்தததை மோசமாக சித்தரித்தும் பேசிவந்தனர். ராவணன் பிராமணன் என்பதும் சிறந்த சிவபக்தன் என்பதும் தெரியவந்ததும் அதை விட்டு விட்டு இலங்கையில் ஹிந்து தமிழ் தலைவர்களை கொன்று பேரெடுத்த இந்திய எதிரியான LTTE யின் கைக்கூலிகளாக மாறியவர்கள் அவ்வமைப்பின் வீழ்ச்சிக்குப்பின் கையொடிந்த நிலையில் உள்ளனர்.
உள்நாட்டுப் போரைப்போன்ற நிலை
1960 களில் கிரிஸ்துவ மிஷனரிகளால் தூண்டிவிடப்பட்ட நாகர்கள் நாகலாந்தை துண்டாடுவதன் மூலம் பாரதமாதாவை மீண்டும் ஒருமுறை கூறுபோட விரும்பினர். 1980 களில் மணிப்பூர் ஹிந்துக்கள், வெளிநாட்டினரால் பயிற்றுவிக்கப்பட்ட சத்திகளால் தாக்கப்பட்டனர். மணிப்பூர் ஹிந்துக்கள் ஒன்று ஹிந்துமதத்தை விட்டு விடவேண்டும் அல்லது கொல்லப்பட தயாராக இருக்கவேண்டும் என்று மிரட்டப்பட்டனர். காஷ்மீரில் 1990 களின் ஆரம்பத்தில் பாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதிகளுடன் இணைந்து காஷ்மிர் தீவிரவாதிகள் ஹிந்துக்களை குறிவைத்து தாக்கி ஹிந்துக்களான காஷ்மிர் பண்டிட்டுகளை கொன்றுகுவித்தும் அவ்வினப்பெண்களைக் களங்கப்படுத்தியும் காஷ்மிர் பள்ளத்தாக்கிலிருந்து துரத்தினர்.
இவ்வாறு ஹிந்துக்கள் அழிக்கப்படுவது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், இந்திய முஸ்லிம்கள் இன்னிகழ்வுகளை எதிர்ப்பேதும் சொல்லாமல் மௌனமாக ஆதரித்ததையும் உணர்ந்து கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காவலனான அண்டைநாடு, இந்தியா முழுவதும், ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களை தூண்டிவிட்டு செர்பியாவிலும், போஸ்னியாவிலும் நடந்த, காட்டுத்தீயைபோன்று பரவக்கூடிய உள்நாட்டுப் போரைத் தூண்டிவிடும் செயலைத் தொடங்கி உள்ளது.
முஸ்லிம்களை ‘மிதவாதிகள்’ என்றும் ‘தீவிரவாதிகள்’ என்றும் பிரித்துப்பார்க்க முடியாது. ஏனென்றால் பிரச்சினை என்று வரும்போதெல்லாம் மிதவாதிகள் தீவிரவாதிகளுக்கு பணிந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பொழுதுகூட பட்டம்விடுவதை ஹிந்துகளின் பழக்கம் என்று தலிபான்கள் கூறியதற்குப் பணிந்து பாக்கிஸ்தான் அரசு பட்டம் விடுவதை தடை செய்துள்ளது. மிதவாத முஸ்லிம் அரசுகளான மலேசியா மற்றும் கஜகஸ்தான் அரசுகள் ஹிந்து கோவில்களை அழித்துக்கொண்டுள்ளன.

Re: இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. இரண்டாம் பகுதி
நன்றி பகிர்வுக்கு.. தொடருங்கள்
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. இரண்டாம் பகுதி
சவுக்கு தளத்தில் இந்த கட்டுரையை பற்றி எலுதியபோது சுவாமி தேசத்திர்க்கு எதிராக எலுதிய போல எலுதி இருந்தார்கள் நானும் படித்தேன் இதை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்தேன் நீங்கள் இந்த மகத்தான பணியை செய்வதில் பெரு மகிழ்ச்சி
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. நிறைவுப் பகுதி
» இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. முதல் பகுதி
» இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. மூன்றாம் பகுதி
» சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள் (518 - 1026)-6
» மறுப்புவாதமும் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum