Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. நிறைவுப் பகுதி
4 posters
Page 1 of 1
இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. நிறைவுப் பகுதி
நன்றி-Dr. Subramaniam Swamy, July 14, 2011 அவர்கள் எழுதியதாக http://atlasshrugs2000.typepad.com ல் வந்த கட்டுரையின் மொழி பெயர்ப்பின் நிறைவு பகுதி. (இக்கட்டுரைக்காக -Dr. Subramaniam Swamy ஹாவர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்)
ஆங்கில கட்டுரைக்கான இணைப்பு http://atlasshrugs2000.typepad.com/atlas_shrugs/2011/07/dr-subramaniam-swamy-how-to-wipe-out-islamic-terror.html
அறுதியான முடிவெடுக்கவேண்டிய சந்தர்ப்பம் *Moment of truth*
நாம் கற்கவேண்டிய மூன்றாவது பாடம், தீவிரவாத தாக்குதல் என்னதான், எவ்வளவுதான் சிறிதாக இருந்தாலும் இந்த தேசம் அழுதுவடிந்துகொண்டு அளவான பதில் நடவடிக்கை எடுக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு ஒருங்கிணைந்த தேசமாக மிகப்பெரிய அளவில் திருப்பி அடிக்க வேண்டும். இதைத்தவிர மாற்றுவழி என்ன இருக்கிறது? நமது மென்மையான அனுகுமுறைக்கு நமது அண்டை நாட்டினரிடமும் அவர்களது முதலாளிகளிடமும் கருணையை வேண்டியபடி சத்தமில்லாமல் சாவை நோக்கியா போகமுடியும்? அது நாம் முட்டாள்களாக்கப்பட்டு 1100 AD க்கு செல்லும் மடத்தனமான தற்கொலையாக முடியும். நாம் பயங்கரவாதிகளிடமும் அவர்களது முதலாளிகளிடமும் தண்டனையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் கூல்(ghouls) களைப்போல் இருக்கமுடியாது. நாம் திருப்பி அடித்தாக வேண்டும்.
எடுத்துக்காட்டாக அயோத்திகோவிலை யாரேனும் தாக்க முற்பட்டால் அது ஒன்றும் மிகப்பெரிய பயங்கரவாத செயல் அல்ல என்றாலும், நாம் அனைவரும் ஒன்றுகூடி மாபெரும் ராமர் கோவிலை அங்கு மீண்டும் கட்டுவதன் மூலம் பதிலடி தர வேண்டும்.
இது கலியுகம் ஆகவே சாத்விகமான நடவடிக்கைகள் மூலம் தீயவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை. ஹிந்துமதத்தில் அபத் தர்மா எனும் வழிமுறை உள்ளது அதை நாம் வெளிக் கொணர வேண்டும். இதுதான் நாம் அறுதியான முடிவெடுக்கவேண்டிய தருணம். கொடூரமான இஸ்லாமிய பேராபத்துக்கு எதிராக ஒன்று அனைவரும் ஒன்றுகூடி ஒரு நாகரிகமாக நிலைத்திருக்கலாம் அல்லது சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரசிக, பாபிலோனிய, எகிப்திய நாகரீகங்கள் செய்ததைப்போல் அழிந்துவிட சம்மதிக்கலாம். நாம் ஒரு நாகரிகமாக நிலைத்திருக்க சாம, தான, பேத, தண்டம் எனும் யுக்திகளை நமது தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.
ஏழ்மை ஒரு காரணம் அல்ல
இந்தியாவில் எந்த காரணி இஸ்லாமிய பயங்கரவாதத்தை தூண்டுவதாக உள்ளது? பதிலடி கொடுத்து தீவிரவாதத்தை அழிப்பதில் கவனம்செலுத்துவதை விட்டு விட்டு அதற்கான அடிப்படை காரணத்தை கண்டுபிடியுங்கள் என்பதுதான், ஹிந்துக்களான நமக்கு பலரது அறிவுரையாக உள்ளது. அந்த அடிப்படைக் காரணம் என்ன?
மென்மையான இதயம் கொண்ட பெருந்தன்மை வாதிகளைப் பொருத்தவரை, கல்வியறிவு இல்லாதது, வறுமை, ஒடுக்கப்பட்டது பாராபட்சமாக நடத்தப்பட்டது ஆகியன பயங்கரவாதத்துக்காண அடிப்படைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. பயங்கரவாதிகளை அழிப்பதற்கு பதிலாக, இந்த அடிப்படைக் காரணங்களான நான்கு குறைபாடுகளும் சமுதாயத்திலிருந்து களையப்படவேண்டும் என்றும் அப்பொழுதுதான் பயங்கரவாதம் நம் நாட்டிலிருந்து மறையும் என்றும் வாதிடுகின்றனர். இதற்கு பதிலளிக்கும் முன் அவர்களுக்குள்ள புத்தி தெளிவின்மீதும், நன்மை தீமைகளை பகுத்தறியும் அறிவின் மீதும் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் உள்ளதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தனிப்பட்ட ஒவ்வொருவரது உணர்வின் தீவிரத்தையும் குறைத்து அவர்களை செயலற்றவர்களாக்க முயற்சிக்கின்றனர் (inculcate ‘majboori’ in our psyche). ஒருநாடு இத்தகைய அடிமைப்புத்தியுடனிருந்தால் நெடுங்காலம் நிலைத்திருக்க முடியாது.
தீவிரவாத தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தக்கூடிய பயங்கரவாதிகளெல்லாம் ஏழைகள் என்று கூறுவது சுத்த மூடத்தனம். உதாரணத்துக்கு ஒசாமா பின் லேடனை எடுத்துக் கொண்டால் அவன் பெரிய கோடீஸ்வரன். இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் எண்ணை வருமானத்தால் கொழுத்த செல்வத்தை சேர்த்துவைத்துள்ளன. பிரிட்டனில் வெடிகுண்டு தாக்குதல்களுக்காக பிடிபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் வசதியானவர்கள், அதில் படிக்காதவர்கள் எவருமில்லை. பெரும்பாலான பயங்கரவாத தலைவர்கள் டாக்டர்களாகவும், கணக்காளர்களாகவும், நிர்வாகவியல் பட்டதாரிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள். உதாரணத்துக்கு நியூ யார்க்கில் உள்ள டைம் ஸ்கொயரில் வைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட குண்டை அங்கு வைத்த சாஜத் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலை கழகத்தில் படித்து MBA பட்டம் பெற்றவன். பாகிஸ்தானில் உயர்ந்த நிலையில் உள்ள குடும்பத்திலிருந்து வந்தவன். அவனது சொந்த நாட்டில் கண்டிப்பாக அவன் எந்தவித ஒடுக்கு முறையையும் பாராபட்சத்தையும் அனுபவித்தவன் அல்ல. செப்டம்பர் 11, 2001 அன்று பல்வேறு விமானங்களைக் கடத்தி உலக வர்த்தகமையக் கட்டிடம் உட்பட பல இலக்குகளை அழித்த ஒன்பதுபேரைக் கொண்ட குழுவிலிருந்த யாரும் அமெரிக்காவில் எந்தவிதமான ஒடுக்குமுறையையோ பாரபட்சத்தையோ அனுபவித்தவர்கள் அல்ல. ஆகவே பயங்கரவாதம் என்பது பயங்கரவாதிகள் சந்தித்த வறுமையாலும் பிற சமுதாய குறைபாடுகளாலும் தூண்டப்பட்டது எனக்கூறுவது சுத்த மூடத்தனமாகும்.
ஒருவேளை நாம் அந்த இடதுசாரி பெருந்தன்மையாளர்கள் சொல்லும் வாதத்தை உண்மை என்று வைத்துக்கொண்டால், அதை இஸ்லாமிய நாடுகளில் ஒடுக்குமுறைகளையும், பாராபட்சமாக நடத்தப்படுதலையும் சந்தித்துவரும் இஸ்லாமியர் அல்லாத பிறமத சிறுபான்மையினர் பயங்கரவாதத்தை கையிலெடுத்துக் கொள்ள அனுமதிக்கலாம் என்று பொருள்படுத்திக் கொள்ளலாமா. காஷ்மிர் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அங்கு அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவால் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களுக்கு முதன்மைநிலை கிடைத்துள்ளது. ஆனால் அங்கு சிறுபான்மையினரான ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டும், கற்பழிக்கப்பட்டும், சொத்துகளை இழந்தும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக பரிதாபகரமான நிலையில் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.
பயங்கரவாதிகளை அச்சுருத்தமுடியாது ஏனென்றால் அவர்கள் மூடர்கள், சாக விரும்புகிறவர்கள், அவர்களுக்கு ‘return address’ என்பது இல்லை, என்பது போன்ற வாதங்கள் பொருளற்றவை. பயங்கரவாத தலைவர்களுக்கு அரசியல்ரீதியான இலக்குகளும் திட்டங்களும் உள்ளன. ஆகவே அத்தகைய அரசியல் ஆசைகளை முறியடிப்பதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்மூலம் அவர்களை அழித்தொழிப்பதுமே தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டக்கூடிய சிறந்த யுக்தியாக இருக்கமுடியும். எவ்வாறு இந்த யுக்தியை வடிவமைப்பது? ராபர்ட் ட்ரேகர் மற்றும் டெசிஸ்லவ ஜகொர்செவ ஆகியோரால் வெளியிடப்பட்ட அற்புதமான ஒரு ஆய்வுக் கட்டுரை அத்தகைய யுக்தியை வடிவமைக்க நமக்கு வழிகாட்டுகிறது (‘Deterring Terrorism’ International Security, vol 30, No 3, Winter 2005/06, pp 87-123)
இலக்கு-யுக்தி
அந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இஸ்லாமிய சமுதாயம் கண்டிக்கதவறிய இஸ்லாமுக்கு எதிரனதாக அறிவிக்கத்தவறிய இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இந்தியாவுக்கான அரசியல் இலக்குகளை ஒன்றுமில்லாததாக்குவதற்கு கீழ்காணும் யுக்திகளை நான் முன்மொழிகிறேன்:
இலக்கு 1: காஷ்மிர் விஷயத்தில் இந்தியாவை திகிலூட்டுவது
யுக்தி : அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை நெக்க வேண்டும், ஓய்வுபெற்ற ராணுவத்தினரை பள்ளத்தாக்கில் மறுகுடியமர்த்த வேண்டும். கஷ்மிர் ஹிந்துக்களுக்காக பனுன் காஷ்மிர் பகுதியை உருவாக்க வேண்டும். பகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரை மீட்டெடுக்கப் பார்க்கவேண்டும் அல்லது அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். தொடர்ந்து பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு உதவினால் பலுசிஸ்தானிலும், சிந்துவிலும் நடக்கும் விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இலக்கு 2: நமது கோவில்களை தகர்ப்பது ஹிந்து பக்தர்களைக் கொல்வது
யுக்தி : காசி விஸ்வனாதர் கோவில் பிரகாரத்திலுள்ள மசூதியை அகற்ற வேண்டும்.அதே போன்று அமைந்த மற்ற 300 இடங்களிலும் உள்ள மசூதிகளையும் அகற்ற வேண்டும்.
இலக்கு 3: இந்தியாவை தருல் இஸ்லாமாக மாற்ற வேண்டும்
யுக்தி : பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும், சமஸ்கிருதத்தை கற்பதை கட்டாயமாக்க வேண்டும், வந்தேமாதரம் பாடுவதை அவசியமாக்கவேண்டும், இந்தியாவை ஹிந்துதேசமாக அறிவிக்க வேண்டும். அதில் தங்களது முன்னோர்கள் ஹிந்துக்கள் என்று பெருமிதத்தோடு ஒப்புக்கொள்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருக்கவேண்டும். இந்தியாவை ஹிந்துக்களின் நாடாக, ஹிந்துக்களை முன்னோர்களாகக் கொண்டவர்களின் நாடாக அறிவித்து அதன் பெயரை ஹிந்துஸ்தான் என மாற்றவேண்டும்.
இலக்கு 4: சட்டவிரோத குடியேற்றங்கள் மூலமாகவும்,மதமாற்றம் மூலமாகவும், குடும்பக் கட்டுப்பட்டை ஏற்க மறுப்பதன் மூலமாகவும் இந்தியாவின் சமூக அமைப்பை மாற்றும் முயற்சி.
யுக்தி : ஹிந்துமதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மக்கள் மதம் மாற்றப்படுவதை தடுக்க நாடுமுழுவதும் மதமாற்ற தடை சட்டத்தை இயற்ற வேண்டும். அதேசமயம் ஹிந்துமதத்துக்கு திரும்புவது தடுக்கப்படக் கூடாது. ஜாதி பிறப்பை சார்ந்ததல்ல கடைபிடிக்கும் ஒழுக்கத்தை சார்ந்தது என அறிவிக்க வேண்டும். ஹிந்துக்கள் அல்லாதவர்கள் ஹிந்துமதத்திற்கு திரும்புவதை வரவேற்க வேண்டும், அவர்களை அவர்கள் விரும்பும் ஜாதியில் அதற்கான ஒழுக்கத்தை கடைபிடித்துவாழ அவர்கள் இசைந்தால் இனைத்துக்கொள்ளவேண்டும். பங்களாதேஷிலிருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களின் அளவுக்கு தக்கபடி அந்தநாட்டின் பகுதிகளை இணைக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி அதன் வடபகுதியின் மூன்றில் ஒருபங்கு நிலத்தை இணைத்து சட்டவிரோத குடியேறிகளை அங்கு குடியமர்த்த வேண்டும்.
இலக்கு 5: ஹிந்துக்களின் சுயமரியாதையை குலைக்கும் வகையிலும்,அதன்மூலம் அவர்களை மதம் மாற்றம் செய்யவும் ஹிந்துமதத்தைப்பற்றி அவதூராக எழுதியும், மசூதிகளிலும்,சர்ச்சுகளிலும் பேசியும் வருதல்
யுக்தி: ஹிந்து மனப்பான்மையை வளர்க்கும் விதமாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். (see my new book Hindutva and National Renaissance, Haranand, 2010).
இதியாவால் இந்தமாதிரியான கடுமையான செயல்திட்டங்கள் மூலம் ஐந்துவருடங்களுக்குள் பயங்கரவாதத்தை ஒடுக்கிவிடமுடியும். ஆனால் அதற்கு மேற்கண்ட நான்கு பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும், உறுதியான, தைரியமான செயல்பாடுகள்மூலம் நாட்டைக்காக்க நாம் ஹிந்து மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும். வதைக்கூடங்களுக்கு புலம்பியபடி ஆட்டுக்குட்டிகளைப்போல் சென்று மரணத்தைத் தழுவிய யூதர்களால் 10 வருட காலத்துக்குள் சீறும் சிங்கங்களாக மாறமுடியும் என்றால், அதைவிட மிகவும் நல்லநிலையில் உள்ள ஹிந்துக்களால் ஏன் ஐந்து வருடங்களுக்குள் அவ்வாறு மாறமுடியாது. (after all we are 83 per cent of India)
எப்படி ஆன்மிகவழிகாட்டுதலைக் கொண்ட அச்சமற்ற ஐந்து மனிதர்களால் சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதை குரு கோவிந்த்சிங் நமக்கு காட்டியுள்ளார். பாதி ஹிந்து வாக்காளர்கள் ஒருமுகமாக ஹிந்து உணர்வோடு, உண்மையாக ஹிந்துக்களுக்காக பாடுபடும் கட்சிக்கு வாக்களிக்க முடிவெடுத்தால் மாற்றத்திற்கான வழிமுறையை நம்மால் உறுதிப்படுத்த முடியும். அதுதான் இந்த நெருக்கடியான கட்டத்தில் ஜனநாயக ஹிந்துஸ்தானத்திலிருந்து அடியோடு தீவிரவாதத்தை துடைத்தழிப்பதற்கான யுக்தியின் அடிநாதமாகும்.

Re: இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. நிறைவுப் பகுதி
ஆங்கிலத்தில் இந்தக்கட்டுரை பெரிதாக இருந்ததாலும், கட்டுரை ஆசிரியரது ஆங்கில நடை எனக்கு சற்று கடினமானதாக இருந்ததாலும், கட்டுரையை அதன் சாரம் குறையாமல் கொடுக்க விரும்பியதாலும், இதை பல பகுதிகளாக பதிப்பிக்க வேண்டியதாகிவிட்டது.
இக்கட்டுரை நமது நாட்டின் தற்போதைய நிலையை பிரதிபலிப்பதாலும் நமது தாய் நாடும் சமுதாயமும் எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு நாட்டையும் சமுதாயத்தையும் காப்பாற்ற உடனடியாக நம்மால் இயன்றதை செய்யவேண்டும் என்பதற்காகவும் இம்முயற்சியை மேற்கொண்டேன்.
இம்முயற்சியில் எனக்கு ஒவ்வொருமுறையும் வலை தளத்துக்குவந்து ஊக்கமும், உற்சாகமும் ஊட்டிய அன்பர்கள்
மதிப்பிற்குரிய அட்மின் அவர்களுக்கும்,
மதிப்பிற்குரிய லெட்சுமணன் அவர்களுக்கும்
எனது இதயப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இக்கட்டுரை நமது நாட்டின் தற்போதைய நிலையை பிரதிபலிப்பதாலும் நமது தாய் நாடும் சமுதாயமும் எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு நாட்டையும் சமுதாயத்தையும் காப்பாற்ற உடனடியாக நம்மால் இயன்றதை செய்யவேண்டும் என்பதற்காகவும் இம்முயற்சியை மேற்கொண்டேன்.
இம்முயற்சியில் எனக்கு ஒவ்வொருமுறையும் வலை தளத்துக்குவந்து ஊக்கமும், உற்சாகமும் ஊட்டிய அன்பர்கள்
மதிப்பிற்குரிய அட்மின் அவர்களுக்கும்,
மதிப்பிற்குரிய லெட்சுமணன் அவர்களுக்கும்
எனது இதயப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Re: இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. நிறைவுப் பகுதி
இந்து மத விழிப்புணர்ச்சிக்காக சிரத்தை எடுத்து மொழிபெயர்த்து வெளியிட்ட நண்பருக்கு பாராட்டுக்கள்...
உங்கள் இந்த நல்ல முயற்சி தொடரட்டும்..
உங்கள் இந்த நல்ல முயற்சி தொடரட்டும்..
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. நிறைவுப் பகுதி
நல்ல முயற்ச்சி நிச்சயம் பெரும்பாலான மக்களிடம் இந்த கட்டுரை சென்று சேரும் உங்களுக்கு உதவியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி பெருமையும் கூட
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. நிறைவுப் பகுதி
பயங்கர வாதத்தை ஒழிக்க/ஒடுக்க நல்ல வழி முறைகளை முன்மொழிந்திருக்கிறீர்கள். இவற்றையெல்லாம் நடை முறைப் படுத்திட தேசப் பற்றுள்ள/பக்தியுள்ளவர்கள் நிரம்பிய அரசியல் கட்சிகள் வேண்டுமே... மக்களும் விழிப்புணர்வுடன் இருந்து அத்தகைய கட்சிகளை ஆதரிக்க வேண்டுமே... நம் வேலை இவற்றில் மக்களுக்கு உண்மைகளை விளக்கிப் புரிய வைக்கும் பணியாகவே இருக்கும். அந்த வகையில் ஒரு நல்ல பணியைத் துவக்கியிருக்கும் தங்களுக்கு வெற்றி கிட்டட்டும்; ஊக்கம் பெருகட்டும்.
magaraththaan- Posts : 6
Join date : 18/12/2011
Re: இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. நிறைவுப் பகுதி
இந்த வலைத் தளத்தில் எந்த ஒரு link-ல் ஒரு right click-ல் open link in new tab என்கிற option வரவில்லை. அதை அறிந்து சரி செய்திட வேண்டுகிறேன்.
magaraththaan- Posts : 6
Join date : 18/12/2011
Similar topics
» இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. முதல் பகுதி
» இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. இரண்டாம் பகுதி
» இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. மூன்றாம் பகுதி
» மறுப்புவாதமும் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளும்
» ஹிந்து பெண்களை மதமாற்ற காதலிக்க சொல்லும் இஸ்லாமிய விளம்பரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum