Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
தலையில் குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
5 posters
Page 1 of 1
தலையில் குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

விநாயகரை வணங்கும் போது, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். அப்படி குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் மிகவும் இலகுவானது. நீங்கள் அடிக்கடி கோயில்களிலும், வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் நடத்தும்போது, அர்ச்சகர்கள் சொல்லி நாம் கேட்பது.
இதோ, அந்த ஸ்லோகம்.
""சுக்லாம்பரதரம், விஷ்ணும்,
சசிவர்ணம், சதுர்புஜம்!
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே!!''
இந்த ஸ்லோகத்தைச் சொல்லும் போது, "சுக்லாம்பரதரம்' துவங்கி "ப்ரஸந்ந வதநம்' வரையான ஐந்து சொற்கள் வரை தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். இந்த ஸ்லோகம் விநாயகருக்கு ரொம்பவும் பிடிக்கும். இதைச் சொன்னால், நாம் துவங்கும் செயல்கள் தங்குதடையின்றி நடக்கும்.

நன்றி:தினமலர்
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: தலையில் குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தகவலுக்கு நன்றி,
இதன் (தமிழாக்கம்)பொருள் தெரிந்தால் விநாயகனை இன்னும் ஈடுபாட்டுடன் வழிபடலாம்,
இதன் (தமிழாக்கம்)பொருள் தெரிந்தால் விநாயகனை இன்னும் ஈடுபாட்டுடன் வழிபடலாம்,
Re: தலையில் குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
""சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்!
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே!!''
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே!!''
-என்ற ஸ்லோகத்தில் விநாயகரின் பெயர் ஒரு இடத்தில் கூட இல்லை. ஆனால், இந்த ஸ்லோகத்தை சொன்னபிறகு யாகம், சுபநிகழ்ச்சிகள் முதலானவற்றைத் தொடங்குகிறார்கள்.
"சுக்லாம்பரதரம்' என்றால் "வெள்ளை வஸ்திரம் அணிந்தவர்' என்று பொருள். விநாயகருக்கு மட்டுமின்றி, சரஸ்வதி, சிவன் உள்ளிட்ட அநேக தெய்வங்களுக்கு வெள்ளை சாஸ்திரம் சாத்துவது இயல்பே. எனவே, இது விநாயகரைக் குறிக்கவில்லை.
"விஷ்ணும்' என்றால் "எங்கும் பரந்துள்ள' என்று பொருள். எல்லா தெய்வங்களுமே எங்கும் பரந்துள்ளவை தான். எனவே, இங்கும் விநாயகர் என்ற பெயர் பொருத்தம் எடுபடவில்லை.
"சசிவர்ணம்' என்றால் "சந்திரன் போல் அழகு' என பொருள். இதுவும், எல்லா தெய்வங்களுக்கும் பொருந்தும். "சதுர்புஜம்' எனப்படும் நான்கு கரங்களும் பல தெய்வங்களுக்கு உள்ளன.
"ப்ரஸந்ந வதனம்' எனப்படும் "முகப்பொலிவும்' எல்லா தெய்வங்களுக்கும் உள்ளது.
கடைசியாக வரும் "விக்நோபசாந்தயே' என்ற சொல் தான் விநாயகருக்கு பொருந்துகிறது.
"விக்னம்' என்றால் "தடை'. "தடைகளை நீக்கி அருளும் விக்னேஷ்வரர்' என்பது, ஒரு செயலைத் துவங்கும் முன் விநாயகரை வணங்கி, நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டுவதாக ஆகிறது.
எனவே, தான் இந்த ஸ்லோகம் பெரும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: தலையில் குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
மிக்க நன்றி நண்பரே
உங்கள் விளக்கத்தால் தாகம் தீர்ந்த திருப்தி அடைகிறேன்,
உங்களுடைய இந்த பதிலை என் நண்பர்களுக்கு அனுப்ப நினைக்கிறேன், தனியாக டைப் தான் செய்ய வேண்டுமா, ஏனென்றால் ரைட் கிளிக் ஆப்சன் காப்பி ஆப்சன் இல்லை அதனால் தான்
உங்களின் தேடுதல்களுக்கும் பகிர்வுகளுக்கும் உளமார்ந்த நன்றிகள்,
தொடரட்டும் உங்கள் தேடல்,
கிடைக்கட்டும் நல்லது அனைத்திலும் வெற்றி

நன்றி.. நன்றி....tmm_raj_ramesh wrote:மிக்க நன்றி நண்பரே
உங்கள் விளக்கத்தால் தாகம் தீர்ந்த திருப்தி அடைகிறேன்,
உங்களுடைய இந்த பதிலை என் நண்பர்களுக்கு அனுப்ப நினைக்கிறேன், தனியாக டைப் தான் செய்ய வேண்டுமா, ஏனென்றால் ரைட் கிளிக் ஆப்சன் காப்பி ஆப்சன் இல்லை அதனால் தான்
உங்களின் தேடுதல்களுக்கும் பகிர்வுகளுக்கும் உளமார்ந்த நன்றிகள்,
தொடரட்டும் உங்கள் தேடல்,
கிடைக்கட்டும் நல்லது அனைத்திலும் வெற்றி
மேற்கோள் கிளிக் செய்து அந்த பகுதிக்குள் சென்று செய்யுங்கள்
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: தலையில் குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
anbare mikka nanri
gowthamce- Posts : 8
Join date : 12/02/2013
Age : 37
Location : Bangalore
Re: தலையில் குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள்gowthamce wrote:anbare mikka nanri
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: தலையில் குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தமிழில் எழுதுங்கள்...gowthamce wrote:anbare mikka nanri
Re: தலையில் குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ரொம்ப நன்றி தல....லெட்சுமணன் wrote:நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள்gowthamce wrote:anbare mikka nanri
Re: தலையில் குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
மிக்க நன்றி
Hari priyan- Posts : 12
Join date : 30/12/2014

» சாப்பிடும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்
» தொழில் விருத்தியடைய மற்றும் பொருள் சேர, சொல்ல வேண்டிய மந்திரங்கள் !
» குளிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்
» விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள்
» "வறுமை நீங்கி வளமுடன் வாழ" சொல்ல வேண்டிய மந்திரம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum