இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நான் தமிழன்

2 posters

Go down

நான் தமிழன்  Empty நான் தமிழன்

Post by elayaraja26 Fri Mar 09, 2012 4:58 pm

இன்றைய தலைமுறையில் நான் ஏன் ?
புழுக்கள் மறைந்து விட்டன
பட்டாம்பூச்சுகள் அழிந்து விட்டன
பறவையினம் கூண்டுக்குள் வந்தது
மாடுகள் மாநகரம் நோக்கி படையெடுத்தன
எறும்புகள் இனத்தை இழந்தன
மண்கள் மனத்தை இழந்தன
பெண்கள் மானத்தை புதைத்தனர்
தாத்தாவும் பாட்டியும் கதைகளாயினர்
அப்பனும் ஆத்தாளும் அனாதைகளாயினர்
அக்காள் தூரத்து சொந்தமானாள் !
அத்தை தொலைந்து போன சொந்த மானாள் !
மனிதன் இயந்திரம் ஆனான்
பர்கரும் பீசாவும் உணவுகள் ஆயின
மனிதாபிமானம் பாதியானது
பாதியும் இயந்திரமானது !
காடுகளை முடிந்தவரை அழித்தோம்
கடலை தெரிந்தவரை மாசுபடுத்தினோம்
காற்றையோ படுத்தினோம் !
ஆண்கள் பெண்களானோம்
பெண்கள் ஆண்களாயினர்
தங்கம் பூமியை ஆண்டது
பணம் மனிதனை ஆண்டது
நாங்கள் நான் ஆனது
நான் தன்னலம் ஆனது
தன்னலம் இயந்திரம் ஆனது
இறுதியில்
இயந்திரமே எங்கள் வாழ்க்கை ஆனது
இன்னும் சொல்ல இருக்கிறது
ஆனால்
வெட்கப்படுகிறதே என் பேனா?!
இந்த
வல்லரசின் வளர்ச்சியை நினைத்து !
elayaraja26
elayaraja26

Posts : 3
Join date : 09/03/2012
Age : 37
Location : Chennai

Back to top Go down

நான் தமிழன்  Empty Re: நான் தமிழன்

Post by ஹரி ஓம் Sat Mar 10, 2012 1:45 pm

கவிதையுடன் இங்கு இணைந்ததில் மகிழ்ச்சி இளையராஜா
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum