இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மண்டைக்காடு கோயிலில் வலியபடுக்கை மகா பூஜை

2 posters

Go down

மண்டைக்காடு கோயிலில் வலியபடுக்கை மகா பூஜை Empty மண்டைக்காடு கோயிலில் வலியபடுக்கை மகா பூஜை

Post by ஹரி ஓம் Sat Mar 10, 2012 6:12 pm

மண்டைக்காடு கோயிலில் வலியபடுக்கை மகா பூஜை TN_120305112311000000
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நேற்று நள்ளிரவு வலிய படுக்கை என்னும்
மகாபூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் லெட்சுமிபுரம் ரோடு வரை நீண்ட
வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். தென்னிந்தியாவின் புனிதத்தலமான
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கார்த்திகை மாதம் கடைசி
செவ்வாய்க்கிழமை, பங்குனி மாதம் மீன பரணி, மாசி கொடைவிழாவின் ஆறாம்நாள்
விழாவான வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் வலிய படுக்கை என்னும் மகா பூஜை
நடக்கிறது. மாசி கொடைவிழாவின் ஆறாம்நாள் விழாவான நேற்று காலை 5மணிக்கு
பஞ்சாபிஷேகம், 6.30மணி தீபாராதனை, 9.30மணி அம்மன் வெள்ளி பல்லகில் பவனி
வருதல். மதியம் ஒரு மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30மணி சாயரட்சை
தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாளபூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி
பல்லக்கில் பவனி வருதல் நடந்தது.
நள்ளிரவு 12 மணியிலிருந்து ஒரு மணிவரை
வலியப்படுக்கை எனும் மஹாபூஜை நடந்தது. இந்த பூஜையில் மாம்பழம், வாழைப்பழம்,
பலாப்பழம் உள்ளிட்ட ஏராளமான பழ வகைகள், காய்கறிவகைகள், திரளி,
மண்டையப்பம், பாயாசம், பலகாரம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பண்டங்கள்
உள்ளிட்டவைகளை குவித்து வைத்து அம்மனுக்கு படையலாக வைக்கப்பட்டது. பின்பு
அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. வலிய படுக்கைபூஜை மற்றும் சிறப்பு
தீபாராதனையை காண கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். கோயில்
வளாகத்தில் இடம் இல்லாததால் கோயிலுக்கு முன்புள்ள லெட்சுமிபுரம் ரோட்டில்
நீண்ட வரிசையில் பக்தர்கள் கூட்டமாக நின்று அம்மனை தரிசித்தனர். அம்மனுக்கு
படைக்கப்பட்ட உணவு படையல் இன்று காலையில் நடக்கும் தீபாராதனைக்கு பின்னர்
பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நன்றி:தினமலர்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மண்டைக்காடு கோயிலில் வலியபடுக்கை மகா பூஜை Empty Re: மண்டைக்காடு கோயிலில் வலியபடுக்கை மகா பூஜை

Post by tmm_raj_ramesh Sat Mar 10, 2012 6:59 pm

ஆன்மீகத் தகவலுக்கு நன்றி,

மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்

குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு என்னும் இடத்தில் அமைந்துள்ள பகவதியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய உடையான பாவாடை, தாவணியுடன் செபமாலையை கையில் ஏந்தி தவம் செய்யும் நிலையில் பகவதியம்மன் காட்சி தருகிறார்.

இது விக்கிபிடியாவிலிருந்து ஏடுக்கப்பட்டது,
செபமாலை என்ற வார்த்தை சரிதானா?

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum