Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பஞ்சகவ்யம் - ஒரு விளக்கம்
3 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
பஞ்சகவ்யம் - ஒரு விளக்கம்
சமஸ்கிருதத்தில் பூசை செய்யும் அன்பர்கள் ‘பஞ்சகவ்யம்’ உபயோகப்படுத்துவார்கள். தமிழில் அதற்குப் பெயர் “ஆனைந்து”. இதுவும் வடமொழி நம்மிடம் இருந்து “சுட்டதுதான்”.
பஞ்சகவ்யம் என்று அவர்கள் உபயோகிப்பது :
பால், தயிர், நெய், பசுவின் சிறுநீர் மற்றும் பசுவின் சாணம் ஆகிய ஐந்தும்.
தமிழில் ஆனைந்து என்பதற்கு பொருள் காண இயலாமல் பால், தயிர், நெய் என்பதோடு ஐந்து பொருட்கள் வர இன்னும் இரண்டிருக்கிறதே என்று எண்ணி ஆவின் சிறுநீரையும் சாணத்தையும் தவறாக இணைத்திருக்கிறார்கள்.
சேக்கிழார் சண்டேசுவர நாயனார் புராணத்தில் பசுவின் மடியைச் சிறப்பித்து…
“ஆயசிறப்பினாற் பெற்ற அன்றே மன்றுள் நடம்புரியும்
நாயனார்க்கு வளர்மதியும் நகுவெண் டலைத்தொடையும்
மேயவேணித் திருமுடிமேல் விரும்பி ஆடிஅருளுதற்குத்
தூயதிருமஞ் சனம்ஐந்தும் அளிக்கும் உரிமைச்சுரபிகள்தாம்”
என்று பாடியருளுகிறார்.
ஆக பசுவின் மடியில் இருந்து சுரக்கும் பொருள் ஐந்தும் திருமஞ்சனம் என்றும் அவையே அபிடேகத்திற்கு உரியவை என்றும் திருமஞ்சனத்திற்கு ஐந்து பொருள்களை பசுவின் சுரபியாகிய மடி கொடுக்கிறது என்றார்.
சாணமோ, சிறுநீரோ பசுவின் ம்டியிலிருந்து வருவதல்ல.அவை கழிவுப்பொருள்கள். சுரப்புப் பொருள்களல்ல.
எனவே, பசுவின் மடியில் இருந்து சுரக்கும் பால் பொருளிலிருந்துதான் நாம் ஐந்தைக் கொள்ள வேண்டும். பசுவின்பால் திரிந்து ஐந்து பொருட்களை நமக்கு அளிக்கிறது.
1) பால்,
2) தயிர்,
3) மோர்,
4) வெண்ணைய்,
5) நெய்.
(நன்றி: செந்தமிழ் சிவாகம பூசை செய்வது எப்படி? புத்தகம்)

Re: பஞ்சகவ்யம் - ஒரு விளக்கம்
சாமி wrote:

அருமையான விளக்கம் அளித்தற்கு நன்றி !
தொடரட்டும் உங்கள் சேவை.
வாழ்த்துக்கள்.
சேயோன்- Posts : 55
Join date : 01/03/2012
Re: பஞ்சகவ்யம் - ஒரு விளக்கம்
சாமி wrote:சமஸ்கிருதத்தில் பூசை செய்யும் அன்பர்கள் ‘பஞ்சகவ்யம்’ உபயோகப்படுத்துவார்கள். தமிழில் அதற்குப் பெயர் “ஆனைந்து”. இதுவும் வடமொழி நம்மிடம் இருந்து “சுட்டதுதான்”.
பஞ்சகவ்யம் என்று அவர்கள் உபயோகிப்பது :
பால், தயிர், நெய், பசுவின் சிறுநீர் மற்றும் பசுவின் சாணம் ஆகிய ஐந்தும்.
தமிழில் ஆனைந்து என்பதற்கு பொருள் காண இயலாமல் பால், தயிர், நெய் என்பதோடு ஐந்து பொருட்கள் வர இன்னும் இரண்டிருக்கிறதே என்று எண்ணி ஆவின் சிறுநீரையும் சாணத்தையும் தவறாக இணைத்திருக்கிறார்கள்.
சேக்கிழார் சண்டேசுவர நாயனார் புராணத்தில் பசுவின் மடியைச் சிறப்பித்து…
“ஆயசிறப்பினாற் பெற்ற அன்றே மன்றுள் நடம்புரியும்
நாயனார்க்கு வளர்மதியும் நகுவெண் டலைத்தொடையும்
மேயவேணித் திருமுடிமேல் விரும்பி ஆடிஅருளுதற்குத்
தூயதிருமஞ் சனம்ஐந்தும் அளிக்கும் உரிமைச்சுரபிகள்தாம்”
என்று பாடியருளுகிறார்.
ஆக பசுவின் மடியில் இருந்து சுரக்கும் பொருள் ஐந்தும் திருமஞ்சனம் என்றும் அவையே அபிடேகத்திற்கு உரியவை என்றும் திருமஞ்சனத்திற்கு ஐந்து பொருள்களை பசுவின் சுரபியாகிய மடி கொடுக்கிறது என்றார்.
சாணமோ, சிறுநீரோ பசுவின் ம்டியிலிருந்து வருவதல்ல.அவை கழிவுப்பொருள்கள். சுரப்புப் பொருள்களல்ல.
உங்களுடைய கட்டுரையில் "பஞ்சகவ்யம்" என்பது ஆனைந்து எனக்கூறி ஒரு பாடலையும் போட்டுள்ளீர்கள் ஆனால் அப்பாடலில் ஆனைந்து எனும் சொல்லே வரவில்லை.
மேலும் உரிமை சுரபிகள் என்பதை சுரபியாகிய மடி எனக்கூறி உள்ளீர்கள், ஆனால் விபூதி (திருநீறு) கட்டுரையில் சுரபி என்பது ஒருவகை பசு இனம் என்று கூறப்பட்டுள்ளது
ஆகவே இந்த குழப்பங்களை நீக்கும் வகையில் அப்பாடலுக்கு முழுமையான பொருள் எழுதினால் நன்றாக இருக்கும் . அப்பாடலுக்கு முழு பொருள் வேண்டுகிறேன்
நன்றி,
கணேஷ்- Posts : 22
Join date : 13/03/2012
Age : 50
Location : Koimbatore
Re: பஞ்சகவ்யம் - ஒரு விளக்கம்
[quote="கணேஷ்"]
நன்றி திரு. கணேஷ்,
சுரபி என்பது பசுவின் பெண் இனத்தைக் குறிப்பதாகும். சுரப்பதால் சுரபி. சுரபி மடியைக் குறித்தது. சாணமும் சிறுநீரும் சுரக்கும் இடத்தில் இருந்து வருவதில்லை. மற்ற விவரங்களுக்கு தெய்வ சேக்கிழார் இயற்றிய 'பெரியபுராணம்' விளக்கவுரையுடன் படியுங்கள்.
எந்த ஒரு புத்தகத்தையும் படிக்கும் முன் அது 'ஆரியச் சார்புடையவர்கள்' எழுதிய புத்தகமா என்று கவனித்து விட்டுப் படியுங்கள். ஏனெனில் அவர்களின் புத்தகத்தில் பல இடங்களில் இடை செருகல்கள் இருக்கும். உண்மை திரிக்கப்பட்டிருக்கும்.
நன்றி
சாமி wrote:சமஸ்கிருதத்தில் பூசை செய்யும் அன்பர்கள் ‘பஞ்சகவ்யம்’ உபயோகப்படுத்துவார்கள். தமிழில் அதற்குப் பெயர் “ஆனைந்து”.
மேலும் உரிமை சுரபிகள் என்பதை சுரபியாகிய மடி எனக்கூறி உள்ளீர்கள், ஆனால் விபூதி (திருநீறு) கட்டுரையில் சுரபி என்பது ஒருவகை பசு இனம் என்று கூறப்பட்டுள்ளது
நன்றி,
நன்றி திரு. கணேஷ்,
சுரபி என்பது பசுவின் பெண் இனத்தைக் குறிப்பதாகும். சுரப்பதால் சுரபி. சுரபி மடியைக் குறித்தது. சாணமும் சிறுநீரும் சுரக்கும் இடத்தில் இருந்து வருவதில்லை. மற்ற விவரங்களுக்கு தெய்வ சேக்கிழார் இயற்றிய 'பெரியபுராணம்' விளக்கவுரையுடன் படியுங்கள்.
எந்த ஒரு புத்தகத்தையும் படிக்கும் முன் அது 'ஆரியச் சார்புடையவர்கள்' எழுதிய புத்தகமா என்று கவனித்து விட்டுப் படியுங்கள். ஏனெனில் அவர்களின் புத்தகத்தில் பல இடங்களில் இடை செருகல்கள் இருக்கும். உண்மை திரிக்கப்பட்டிருக்கும்.
நன்றி
Similar topics
» பஞ்சகவ்யம் - ஒரு விளக்கம்
» பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்
» திருநீறு விளக்கம்
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
» முருகன் - ஒரு விளக்கம்
» பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்
» திருநீறு விளக்கம்
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
» முருகன் - ஒரு விளக்கம்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum