இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இறைவனையே சோதிக்கலாமா?

3 posters

Go down

இறைவனையே சோதிக்கலாமா? Empty இறைவனையே சோதிக்கலாமா?

Post by ராகவன் Sat Mar 31, 2012 11:10 am

இறைவனையே சோதிக்கலாமா? Anme03

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி கலெக்டராக இருந்த மன்றோ இந்து மத இறை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர். ஒருமுறை அவர், அந்த மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்குச் சென்ற அவர் அங்கு சுயம்புலிங்க சுவாமியை போற்றி பஜனை பாடிச் சென்ற குழுவினரை கேலியாகப் பேசினார். அதோடு. கல்லை வணங்குவது முட்டாள்தனம் என்று கூறி அவர்களை விரட்டியடித்தார்.

தொடர்ந்து, சுயம்புலிங்க சுவாமி ஆலயம் சென்றவர், தனது ஏவலாட்களை அனுப்பி சுயம்புலிங்க மூர்த்தியை தோண்டி எடுக்க முயற்சி செய்தார்.

ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருட்ஜோதியான சிவனை மனிதனால் எவ்வாறு பெயர்த்தெடுக்க முடியும்?

அடியும், முடியும் காண முடியாத பரமனின் அடியைக்காண ஆழமாக தோண்டியும் பலன் இல்லாமல் போனது. அந்த நேரத்தில் மன்றோவுக்கு மின்னல் தாக்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அதிர்ந்து போன மன்றோ ஆண்டவனின் பெருமையை உணர்ந்து ஆண்டவன் முன் விழுந்து உருண்டு, புரண்டு, இருகரமும் கூப்பி அழுதார்.

`தவறு செய்து விட்டேன் இறைவா. என் பிழையை பொறுத்தருள வேண்டும்' எனக்கூறி மன்றாடி மன்னிப்பு கேட்டார். பின்னர் சுவாமிக்கு பரிகார பூஜைகள் பல செய்து அங்கிருந்து திரும்பினார்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

இறைவனையே சோதிக்கலாமா? Empty Re: இறைவனையே சோதிக்கலாமா?

Post by ஹரி ஓம் Sat Mar 31, 2012 12:55 pm

ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருட்ஜோதியான சிவனை மனிதனால் எவ்வாறு பெயர்த்தெடுக்க முடியும்?
உண்மை தான்.. இன்னும் சில காலம் தான், மற்ற அனைவருக்கும் புரியும்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இறைவனையே சோதிக்கலாமா? Empty Re: இறைவனையே சோதிக்கலாமா?

Post by நடத்துனர் Sat Mar 31, 2012 12:57 pm

ஓம் நமசிவாய .....

நடத்துனர்

Posts : 49
Join date : 31/07/2010

Back to top Go down

இறைவனையே சோதிக்கலாமா? Empty Re: இறைவனையே சோதிக்கலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum