இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்'

4 posters

Go down

 நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்' Empty நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்'

Post by ராகவன் Sun Apr 15, 2012 10:09 am

 நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்' Third05


மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே சதுரகிரியில் உள்ளது பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோவில். மலைக்கோவிலான இங்கு தற்போதும் பல சித்தர்களும், ரிஷிகளும் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த கோவிலில் சிவனை வணங்கிய கோரக்கர் சித்தர் இங்குள்ள ஒரு குகையில் தவம் இருந்தார். அப்போது அவர் சுவாமிக்கு அரிசி மாவு படைத்து வணங்கினார். அவரது காலத்திற்கு பிறகு சீடர்கள் அரிசி மாவுடன் சர்க்கரை, நெய், தேன், ஏலம், சுக்கு ஆகியவை கலந்த கலவையை நைவேத்யமாக படைத்தனர். அந்த கலவையையே, லிங்க வடிவில் அமைத்து பூஜை செய்தனர்.

இதன் அடிப்படையில் தற்போதும் இங்குள்ள அன்னதான மடத்தில் இதேபோல மாவு வைத்து சிவ வழிபாடு நடக்கிறது. பூஜை முடிந்த பின்பு இந்த மாவையே பிரசாதமாக தருகின்றனர்.

இதை `கோரக்க சித்தர் பிரசாதம்' என்றே சொல்கிறார்கள். இந்த மாவினை கோரக்க சித்தரே தருவதாக நினைத்து, சாப்பிட்டால் நோய்கள் உடனடியாக நீங்குவதாகச் சொல்கிறார்கள்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

 நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்' Empty Re: நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்'

Post by prasanna.ee Wed Aug 01, 2012 9:50 pm

கோரக்க சித்தர் பிரசாதம்

பகிர்விர்க்கு மிக்க நன்றி ராகவன்

prasanna.ee

Posts : 25
Join date : 12/12/2010

Back to top Go down

 நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்' Empty Re: நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்'

Post by ராகவா Sat Sep 14, 2013 12:20 am

மிகவும் அருமை..தொடர்ந்து தாங்க.. நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்' 517195
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

 நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்' Empty Re: நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்'

Post by ஹரி ஓம் Sat Sep 14, 2013 2:59 am

பகிர்வுக்கு நன்றி ஐயா
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்' Empty Re: நோய்கள் தீர்க்கும் `சித்தர் பிரசாதம்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum