இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தினசரி ராசி பலன்கள் உண்மையா?

4 posters

Go down

தினசரி ராசி பலன்கள் உண்மையா?  Empty தினசரி ராசி பலன்கள் உண்மையா?

Post by tmm_raj_ramesh Thu Apr 26, 2012 2:40 pm

தினசரி ராசி பலன்கள் உண்மையா? எவ்வாறு செயல்படுகின்றன

கோள்களின் இயக்கங்கள் என்ன உணர்த்துகின்றன என்பது தான் ஜோதிடம். கோள்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு கோளும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு எடுத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக சந்திரன் இரண்டரை நாள், சனி இரண்டரை வருடம். இந்த இடமாற்ற விளைவுதான் விதிக்கப்பட்ட விதியின் விளையாட்டு.

தினசரி ராசி பலன் என்பது சந்திரனை மையப்படுத்தி கூறப்படும் ராசி பலன். சந்திரன் மனோகாரகன். மனம் அது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்கத் தேவையில்லை. அந்த மனத்திற்கு காரகர் சந்திரன். நம்முடைய எண்ணங்களின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பது தான் தினசரி ராசி பலன்.
மேலும் அன்றைய நடப்பு நட்சத்திரங்களின் பங்கு மிக முக்கியம். நட்சத்திரங்கள் இருக்கும் இடம் தான் சந்திரன் இருக்கும் இடம் அதனால் நட்சத்திரமும் சந்திரனும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

இவற்றை வைத்துத் தான் தின பலன்கள் எழுதப் படுகின்றன.
ஒரே ராசியில் கோடி பேர்கள் இருக்கிறார்கள். ஒரு வார்த்தையில் உள்ள பலன் அணைவருக்கும் ஒன்றாக அமையுமா? என்றால் அமையும். அன்றைய தினத்தில் அந்த ராசியில் பிறந்தோரின் மனோநிலையை அது பிரதிபலிக்கும். மனோநிலை என்பது என்ன? கோபம், ஏக்கம், மகிழ்ச்சி, துக்கம் இது போன்ற உணர்ச்சிகள் தான். இது அன்றைய தினத்தின் வெளிப்பாடாக இருக்கும். இது ஏறக்குறைய உண்மையாக இருப்பதால் தான் இன்று அனைத்து தொடர்பு சாதனங்களிலும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.

ஆனால் சாதகருடைய பலன்கள் முழுவதுமாக இதில் அடங்குவதில்லை. கோச்சாரப் பலன்கள் முழுவதுமே ஜெனன கால ஜாதகத்தை வைத்தே பார்க்கப்பட வேண்டும். அப்பொழுது தான் அது சரியான தீர்வைத் தரும். அப்படியிருக்க இதற்கு ஏன் இந்த முக்கியத்துவம்?

இது ஒரு முதலுதவி அதனால் தான் இந்த முக்கியத்துவம்.


tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

தினசரி ராசி பலன்கள் உண்மையா?  Empty Re: தினசரி ராசி பலன்கள் உண்மையா?

Post by ஹரி ஓம் Thu Apr 26, 2012 4:04 pm

ராசி பலன் பற்றி நல்ல விளக்கம்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தினசரி ராசி பலன்கள் உண்மையா?  Empty Re: தினசரி ராசி பலன்கள் உண்மையா?

Post by karthik198 Sat Mar 02, 2013 6:27 pm

கூட் மோர்னிங் சார் நான் கார்த்திக் இன் மதுரை அனுடய வாள்க்கைஎல் நிம்மதி நோ பிளீஸ் சொல்லுக மி நாமே ச.கார்த்திக் date of brith : 27.11.1987 brith plase : devakottai time : 16.50 please help me thank you wait for your replay

karthik198

Posts : 2
Join date : 02/03/2013
Age : 36
Location : maduria

Back to top Go down

தினசரி ராசி பலன்கள் உண்மையா?  Empty Re: தினசரி ராசி பலன்கள் உண்மையா?

Post by ராகவா Sat Sep 14, 2013 3:15 am

பகிர்வுக்கு நன்றி
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

தினசரி ராசி பலன்கள் உண்மையா?  Empty Re: தினசரி ராசி பலன்கள் உண்மையா?

Post by ஹரி ஓம் Sat Sep 14, 2013 3:28 am

karthik198 wrote:கூட் மோர்னிங் சார்  நான் கார்த்திக் இன் மதுரை அனுடய வாள்க்கைஎல்  நிம்மதி நோ பிளீஸ் சொல்லுக மி நாமே ச.கார்த்திக் date of brith : 27.11.1987 brith plase : devakottai time : 16.50 please help me thank you wait for your replay  
உங்கள் தகவல்கள் மட்டும் ஆங்கிலத்தில் கொடுக்கவும்..
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தினசரி ராசி பலன்கள் உண்மையா?  Empty Re: தினசரி ராசி பலன்கள் உண்மையா?

Post by ராகவா Sat Sep 14, 2013 3:33 am

லெட்சுமணன் wrote:
karthik198 wrote:கூட் மோர்னிங் சார்  நான் கார்த்திக் இன் மதுரை அனுடய வாள்க்கைஎல்  நிம்மதி நோ பிளீஸ் சொல்லுக மி நாமே ச.கார்த்திக் date of brith : 27.11.1987 brith plase : devakottai time : 16.50 please help me thank you wait for your replay  
உங்கள் தகவல்கள் மட்டும் ஆங்கிலத்தில் கொடுக்கவும்..
சரியாக சொன்னீர்கள்..நம் தமிழ் ஹிந்து தளத்தில் பலர் இப்படி ஆங்கிலத்தில் பதிக்கின்றனர்..
எல்லோரும் தமிழில் எழுதுவோம்..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

தினசரி ராசி பலன்கள் உண்மையா?  Empty Re: தினசரி ராசி பலன்கள் உண்மையா?

Post by ஹரி ஓம் Sat Sep 14, 2013 3:41 am

அச்சலா wrote:
சரியாக சொன்னீர்கள்..நம் தமிழ் ஹிந்து தளத்தில் பலர் இப்படி ஆங்கிலத்தில் பதிக்கின்றனர்..
எல்லோரும் தமிழில் எழுதுவோம்..
விரைவில் கடைபிடித்து விடுவார்கள்.
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தினசரி ராசி பலன்கள் உண்மையா?  Empty Re: தினசரி ராசி பலன்கள் உண்மையா?

Post by ராகவா Sat Sep 14, 2013 3:52 am

லெட்சுமணன் wrote:
அச்சலா wrote:
சரியாக சொன்னீர்கள்..நம் தமிழ் ஹிந்து தளத்தில் பலர் இப்படி ஆங்கிலத்தில் பதிக்கின்றனர்..
எல்லோரும் தமிழில் எழுதுவோம்..
விரைவில் கடைபிடித்து விடுவார்கள்.
எனக்கும் நம்பிக்கை உள்ளது....Very Happy 
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

தினசரி ராசி பலன்கள் உண்மையா?  Empty Re: தினசரி ராசி பலன்கள் உண்மையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum