Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
நவக்கிரக வழிபாடு தேவைதானா?
4 posters
Page 1 of 1
நவக்கிரக வழிபாடு தேவைதானா?
நவக்கிரகங்கள் என்பவர்கள் யார்?
மனிதன் தன்னுடைய கடமைகளை சரியாகச் செய்வதை கண்காணிக்க இறைவனால் நியமிக்கப்பட்ட காவலர்கள் தான் நவக்கிரகங்கள்.
நவக்கிரகங்களின் கடமை என்ன?
மனிதன் தனக்கு விதிக்கடப்பட்ட கடமைகளை (கடன்களை) தானாக முன்வந்து நிறைவேற்ற வேண்டும் அப்படி நிறைவேற்ற தவறும் பட்சத்தில் கட்டாயப்படுத்தி நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலைகளுக்கு உட்படுத்தப் படுவான். அந்த வேலைகளைச் செய்ய இறைவனால் நியமிக்கப்பட்ட காவலர்கள் தான் நவக்கிரகங்கள். அவர்களுடைய வேலை என்ன என்றால் நம்மை கண்காணிப்பது நம்முடைய கடமைகளைச் செய்ய தேவையான சூழ்நிலைகளை உருவாக்குவது.
கடமையைத் தடுப்பது குற்றம்.
நாம் நம் கடமைகளை செய்யத் தவறுவது ஒரு குற்றம் அதே சமயம் கடமை செய்பவர்களை தடுப்பது மாபெரும் குற்றம். அந்த வகையில் பார்த்தால், நவக்கிரகங்கள் தங்கள் கடமைகளை செய்யும் போது நாம் தடுப்பது பெரிய பாவச் செயலாகும்.
தடுப்பது என்பது என்ன?
நவக்கிரகங்களைச் சாந்தி படுத்த யாகங்கள் செய்வது. சிறப்பு வழிபாடுகள் செய்வது, நவக்கிரகங்களை சுற்றி சுற்றி வருவது இதுவெல்லாம் அவர்கள் செய்யும் கடமையைத் தடுக்கக் கூடிய செயல்களாகும்.
நவக்கிரக பாதிப்புகளிலிருந்து விடுபடுவது எப்படி?
பாதிப்பு என்பது நமக்கு நாமே வரவழைத்துக் கொண்டதே தவிர யாரும் கொடுத்த தல்ல. முன் ஜென்ம பலாபலன் இப்பிறவியில் நாம் பெற்றுள்ளோம். அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு அனுபவிப்பதே சிறந்தது. நம்முடைய வேண்டுதல்களை நாம் தெரிவிக்கும் இடம் பரம் பொருளின் திருவடியே அன்றி நவக்கிரகளிடம் அல்ல.

Re: நவக்கிரக வழிபாடு தேவைதானா?
பகிர்வுக்கு நன்றி ரமேஷ் அய்யா
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: நவக்கிரக வழிபாடு தேவைதானா?
நல்ல தகவல் அய்யா,
ஆனால் ஜோதிடமும், நம் மதப் பழக்க வழக்கமும் நவக்கிரக வழிபாடு, அவர்களுக்கு என்று தனி ஷ்லோகம், பூஜை முறைகள் உள்ளதே, இவைத் தவறா ?
ஆனால் ஜோதிடமும், நம் மதப் பழக்க வழக்கமும் நவக்கிரக வழிபாடு, அவர்களுக்கு என்று தனி ஷ்லோகம், பூஜை முறைகள் உள்ளதே, இவைத் தவறா ?
sadasivam- Posts : 11
Join date : 18/12/2011
Re: நவக்கிரக வழிபாடு தேவைதானா?
சரியான தகவலை சொன்னீர்கள்!
மிகவும் நன்றி!
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்
மிகவும் நன்றி!
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்
சுந்தரேசன் புருஷோத்தமன்- Posts : 54
Join date : 30/05/2012
Age : 40
Location : Chennai
Re: நவக்கிரக வழிபாடு தேவைதானா?
sadasivam wrote:நல்ல தகவல் அய்யா,
ஆனால் ஜோதிடமும், நம் மதப் பழக்க வழக்கமும் நவக்கிரக வழிபாடு, அவர்களுக்கு என்று தனி ஷ்லோகம், பூஜை முறைகள் உள்ளதே, இவைத் தவறா ?
தவறில்லை. எப்பொழுது என்றால் இவை அனைத்தும் நமக்கு விதிக்கப்பட்டதை நாம் அனுபவிக்க கூடிய வேண்டுதல்களாக இருக்க வேண்டுமே தவிற மறுக்கக் கூடியதாக இருக்கக்கூடாது.
Similar topics
» நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்
» நவக்கிரக வழிபாடும் தோத்திரமும்
» நவக்கிரக குருவும் குரு தட்சிணாமூர்த்தியும் ஒன்றல்ல
» கர்ப்பரட்சாம்பிகை வழிபாடு
» மழைக்காக ஒரு வழிபாடு
» நவக்கிரக வழிபாடும் தோத்திரமும்
» நவக்கிரக குருவும் குரு தட்சிணாமூர்த்தியும் ஒன்றல்ல
» கர்ப்பரட்சாம்பிகை வழிபாடு
» மழைக்காக ஒரு வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum