Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
நவக்கிரக குருவும் குரு தட்சிணாமூர்த்தியும் ஒன்றல்ல
3 posters
Page 1 of 1
நவக்கிரக குருவும் குரு தட்சிணாமூர்த்தியும் ஒன்றல்ல
நவக்கிரக குருவும் குரு தட்சிணாமூர்த்தியும் ஒன்றல்ல
நவக்கிரக குரு என்பவர், பிரம்ம புத்திரராகிய ஆங்கிரச மக ரிஷியின் மைந்தன் ஆவார். இவர், சிவபெருமான் அருளால் தேவர்களுக்கு குருவாகவும், நவக்கிரகங்களில் ஒருவராகும் பேற்றையும் பெற்றார். இவரை வாசஸ்பதி, பிரகஸ்பதி, தேவ குரு என்று அழைப்பர்
குரு பெயர்ச்சி என்பது இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பயணிப்பது தான். இவருக்கு மஞ்சள் நிறமும் கொண்டைக் கடலை மாலையும் உகந்தது.
ஜோதிடத்தில் உள்ளது இந்த நவக்கிரக குருபெயர்ச்சி தான் வருடத்திற்கு ஒருமுறை ராசி பெயர்தலும், வக்கிரமும் வக்கிர நிவர்த்தியும் இவருக்கும் உண்டு. இவர் பரம்பொருள் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பைப் பெற்றவர்.
குரு தட்சிணாமூர்த்தி என்பவர் சிவனின் வடிவமானவர். உலகைக் காக்கும் பரம் பொருளின் ஒரு நிலைதான் தட்சிணாமூர்த்தி சிவன். இவருக்கு பெயர்ச்சி என்பதே இல்லை. அனைவருக்கும் ஞானத்தை அருளும் பரம்பொருளின் நிலைதான் குரு தட்சிணாமூர்த்தி.
குரு பெயர்ச்சி என்பதற்கும் குரு தட்சிணாமூர்த்திக்கும் தொடர்பில்லை.

Re: நவக்கிரக குருவும் குரு தட்சிணாமூர்த்தியும் ஒன்றல்ல
tmm_raj_ramesh wrote:நவக்கிரக குருவும் குரு தட்சிணாமூர்த்தியும் ஒன்றல்ல
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
தென்முகக் கடவுள் - இவர் பெயரைத்தான் வழக்கம்போல தட்சிணாமூர்த்தி என்று மொழி மாற்றம் செய்துள்ளார்கள்.
கடவுளை தங்கள் பிழைப்புக்காக பயன்படுத்துகிறார்கள்!
அன்றைய தமிழன் அறிவார்ந்த முறையில் கடவுளை வழிபட்டான்!
இன்றைய தமிழனை முட்டாளாக்கி ஒரு கும்பல் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறது.
Re: நவக்கிரக குருவும் குரு தட்சிணாமூர்த்தியும் ஒன்றல்ல
பலபேர் கடவுளையும் மொழியையும் பிழைப்புக்கு பயன்படுத்துவது உண்மைதான்.
தட்சிணாமூர்த்தி - தென்முகக்கடவுள்
ஆறுமுகன் - சண்முகன்
வள்ளலார் தனது பாடலில் சண்முகன் என்று பலமுறை கூறியுள்ளார்
எல்லாவற்றையும் மொழிக்கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் வள்ளலாறையும் எண்ணசொல்வார்களோ?
தட்சிணாமூர்த்தி - தென்முகக்கடவுள்
ஆறுமுகன் - சண்முகன்
வள்ளலார் தனது பாடலில் சண்முகன் என்று பலமுறை கூறியுள்ளார்
எல்லாவற்றையும் மொழிக்கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் வள்ளலாறையும் எண்ணசொல்வார்களோ?
Dhantaayuthapaani- Posts : 32
Join date : 05/04/2012
Similar topics
» குருவும்,சீடனும்- கொங்கணர்கதையிலிருந்து
» உடலும் ஆத்மாவும் ஒன்றல்ல
» நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்
» நவக்கிரக வழிபாடும் தோத்திரமும்
» நவக்கிரக வழிபாடு தேவைதானா?
» உடலும் ஆத்மாவும் ஒன்றல்ல
» நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்
» நவக்கிரக வழிபாடும் தோத்திரமும்
» நவக்கிரக வழிபாடு தேவைதானா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum