இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சம்பந்தர் தேவாரம்-காதலாகிக் கசிந்து mp3

4 posters

Go down

best சம்பந்தர் தேவாரம்-காதலாகிக் கசிந்து mp3

Post by Dheeran Tue Jul 10, 2012 5:45 pm

நான் இன்று வலை உலகில் உலவிக்கொண்டிருந்தபோது இந்த அற்புதமான வலைத்தளத்தைக் கண்டேன். இதில் இந்துசமயம்பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன.

அனைவரும் காணவேண்டிய தளமிது.

இத்தளத்தின் மணிமகுடமாக திருமுறைபாடல்களை ஒலிவடிவில் கேட்கவும் அதைப் பதிவிறக்கம் செய்யவும் வழிசெய்துள்ளனர். இப்பதிகங்கள் சிவ. ப. சத்குருநாத ஓதுவார் அவர்களால் பாடப்பட்டது. ஆஹா என்ன அற்புதக் குரல்!

இப்பாடல்கள் அனைத்தும் குறுந்தகடுகளாகவும் உள்ளன. பதிப்புரிமைபெற்ற இவற்றை அப்பெரியோர்கள் பொதுபயன்பாட்டுக்கு வைத்துள்ளமை போற்றத்தக்கதொரு முன்னுதாரணம்.

இக்குறுந்தகடுகளை நாம் வாங்கிப் பயன்படுத்தினால் அவர்தம் புனித காரியத்தில் நாமும் பங்குபெற்றவராவோம் என்பது எனது பணிவான கருத்து. இறைவன் அவர்களுக்கு எல்லா நலனும் வழங்குவானாக!

அவர்தம் முகவரி.

Siva. Vilvam Vasudevan,
No 12/25, Nallappan Street,
Mylapore,
Chennai,
TamilNadu - 600004.


பாடல் - சம்பந்தரது "காதலாகிக் கசிந்து"

இப்பாடலையும் நான் மேற்சொன்ன அற்புத விஷயங்களையும் கேட்டும், படித்தும், ஆனந்தமடைய விரும்பினால்! இதோ அந்த தளத்தின் முகவரி.

http://www.shaivam.org

Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

best Re: சம்பந்தர் தேவாரம்-காதலாகிக் கசிந்து mp3

Post by gurukkal Tue Aug 12, 2014 4:15 pm

மிக பயனுள்ள பதிவு திரு ஓதுவார் அவர்களின் குரல் மெய்மறக்க செய்கிறது
மிக்க நன்றி
சந்துரு.

gurukkal

Posts : 2
Join date : 08/08/2014

Back to top Go down

best Re: சம்பந்தர் தேவாரம்-காதலாகிக் கசிந்து mp3

Post by ஹரி ஓம் Wed Aug 13, 2014 3:48 am

மிக்க நன்றி அய்யா..
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

best Re: சம்பந்தர் தேவாரம்-காதலாகிக் கசிந்து mp3

Post by ராகவா Sun Aug 17, 2014 7:02 pm

மிகவும் நன்றிகள் தீரன் அவர்களே!!
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

best Re: சம்பந்தர் தேவாரம்-காதலாகிக் கசிந்து mp3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum