இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


Meaning for Muththumari

3 posters

Go down

request Meaning for Muththumari

Post by Rajiny Fri Nov 02, 2012 5:13 am

Vanakkam,
Muththumari enpathatkana Vilakkam tharuveerkala?
Nanri!

Rajiny

Posts : 4
Join date : 22/10/2012

Back to top Go down

request Re: Meaning for Muththumari

Post by Krishh Sat Nov 03, 2012 8:25 pm

தமிழ் சிறிது சிறிதாக அழிந்துகொண்டிருக்கிறது என்பதற்கு நீங்கள் கேட்ட கேள்வியும் அதை நீங்கள் ஆங்கிலத்தில் கேட்டவிதமும் உணர்த்துகிறது. கேள்விக்கான பதில்: முத்து என்பது வெண்மையை குறிக்கிறது மற்றும் தூய்மையை குறிக்கிறது, மாரி என்பது மழையை குறிக்கிறது, ஆக முத்துமாரி என்பது வெண்மையான மழைபோன்றவ(ள்)ன், அப்பழுக்கற்றவ(ள்)ன், கலங்கமிள்ளாத மழை நீர்போன்ற, தூய்மையானவ(ள்)ன். குறிப்பு: தமிழில் தட்டச்சு செய்ய இந்த சுட்டியை பயன்படுத்து கொள்ளவும்: http://www.google.com/transliterate/indic/tamil.html. நன்றி. கிருஷ்ணமூர்த்தி.செ

Krishh

Posts : 13
Join date : 16/10/2012

Back to top Go down

request Re: Meaning for Muththumari

Post by ஹரி ஓம் Sat Nov 03, 2012 9:22 pm

உடனடி விளக்கத்திர்க்கு நன்றி krishh
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

request Re: Meaning for Muththumari

Post by Rajiny Sun Nov 04, 2012 1:50 pm

தமிழில் விசைகருவி நேரடியாக பாவிக்க தெரியவில்லை. மன்னிக்கவும்.

முத்துமாரி என்ற பெயர் வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்தில் அம்பாளிட்கு கிடைத்தது?

Rajiny

Posts : 4
Join date : 22/10/2012

Back to top Go down

request Re: Meaning for Muththumari

Post by Krishh Mon Nov 05, 2012 3:03 am

Rajiny wrote:தமிழில் விசைகருவி நேரடியாக பாவிக்க தெரியவில்லை. மன்னிக்கவும்.

முத்துமாரி என்ற பெயர் வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்தில் அம்பாளிட்கு கிடைத்தது?
"அம்பாளிட்கு" என்பது சரியாக விளங்கவில்லை விளக்கவும். சந்தேகம்: நீங்கள் இலங்கை தமிழரா?

Krishh

Posts : 13
Join date : 16/10/2012

Back to top Go down

request Re: Meaning for Muththumari

Post by ஹரி ஓம் Mon Nov 05, 2012 2:06 pm

Krishh wrote:
Rajiny wrote:தமிழில் விசைகருவி நேரடியாக பாவிக்க தெரியவில்லை. மன்னிக்கவும்.

முத்துமாரி என்ற பெயர் வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்தில் அம்பாளிட்கு கிடைத்தது?
"அம்பாளிட்கு" என்பது சரியாக விளங்கவில்லை விளக்கவும். சந்தேகம்: நீங்கள் இலங்கை தமிழரா?
அம்பாளுக்கு என்று நினைக்கிறேன்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

request Re: Meaning for Muththumari

Post by Rajiny Tue Nov 06, 2012 5:35 am

எழுத்துக்கள் தவறாக வந்துவிட்டன.
சில பெயர்கள் வரலாற்றின் பின்னணியாக கொண்டவை. உதாரணமாக பழனி - பழம் + நீ
இதே போல் முத்துமாரி உருவானதற்கான வரலாறு என்னவாக இருக்கும்?

Rajiny

Posts : 4
Join date : 22/10/2012

Back to top Go down

request Re: Meaning for Muththumari

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum