இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி

2 posters

Go down

பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி  Empty பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி

Post by ஹரி ஓம் Sat Jul 13, 2013 8:33 pm

பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை

பிறப்பால் நான் இந்து, இதில் தவறு எதுவும் இல்லை அதே நேரத்தில் நான் தேசப்பற்றுள்ள ஒருதேசியவாதி என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.


மோடி இன்று ராய்ட்டர் செய்திநிறுவனத்திற்கு அளித்துள்ள சிறப்புபேட்டியில் ; நான் இதுவரை யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. ' நான் பிறப்பால் இந்து. இது தவறுஇல்லை '- நான் இந்தியன் இதில் தவறு இல்லை. அதேநேரத்தில் எனக்கு தேப்பற்றும் முக்கியம். ஆர்எஸ்எஸ்., இயக்கமும் தேப்பற்றை போதிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியும் முக்கியம் என்று கருதுகிறேன். எனதுகட்சியில் யாரும் என்னை சிக்கலானவன் என சொல்லவில்லை.

2002 ம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தை அடக்க நான் அனைத்து முயற்சிகளையும் எடுத்தேன். இந்த கலவரம் எனக்கு பெரும்கவலையை தந்தது.
உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு படையினர்கூட என்னை குற்றமற்றவன் என்று தெரிவித்து இருக்கிறது. நான் காரி்ன் பின்சீட்டில் உட்கார்ந்து போகும்போது கூட தெருவில் சென்ற ஒருநாய் காருக்கு அடியில் வந்தால்கூட நான் பெரும் கவலைப் படுவேன். நான் முதல்வராக இருந்தாலும் எனக்கு அந்த உணர்வு உண்டு. மனிதநேயம் எனக்கு முக்கியம். இயற்கை மற்றும் மனிதநேய மீறல்செயல்கள் எங்கு நடந்தாலும் எனதுமனம் கவலைப்படும்.

ஓட்டுக்காக நான் கவலை பட்டதில்லை. பெரியபதவிக்கு ஆசைப்படவில்லை. ஓட்டுக்காக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை நான் பிரித்துபார்க்கும் எண்ணம் எனக்கு இல்லை. பிரிவினை எனக்குபிடிக்காது. இந்தியா ஜனநாயக நாடு. அனைவரும் அனைத்தும் பெறவேண்டும். என்று மோடி கூறினார்


Last edited by லெட்சுமணன் on Thu Sep 12, 2013 1:56 am; edited 1 time in total
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி  Empty Re: பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி

Post by ராகவா Wed Sep 11, 2013 7:28 pm

நண்பரே..கலரில் இட வேண்டாம்..’கண்கள் கூசுது..
பகிற்வுக்கு மிக்க நன்றி.....
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி  Empty Re: பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி

Post by ஹரி ஓம் Wed Sep 11, 2013 11:34 pm

அச்சலா wrote:நண்பரே..கலரில் இட வேண்டாம்..’கண்கள் கூசுது..
பகிற்வுக்கு மிக்க நன்றி.....
உங்கள் கருத்துக்கு நன்றி.. வரும் பதிவுகளில் கூசாமல் பார்த்து கொள்கிறேன் நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி  Empty Re: பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி

Post by ராகவா Thu Sep 12, 2013 12:53 am

லெட்சுமணன் wrote:
அச்சலா wrote:நண்பரே..கலரில் இட வேண்டாம்..’கண்கள் கூசுது..
பகிற்வுக்கு மிக்க நன்றி.....
உங்கள் கருத்துக்கு நன்றி.. வரும் பதிவுகளில் கூசாமல் பார்த்து கொள்கிறேன் நன்றி
இந்த பதிவை நீங்கள் கருப்பு கலரில் மாற்றலாமே..
நானே மாற்றுகிறேன்..அதற்கு நான் என்ன செய்யனும்..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி  Empty Re: பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி

Post by ஹரி ஓம் Thu Sep 12, 2013 1:57 am

அச்சலா wrote:
லெட்சுமணன் wrote:
அச்சலா wrote:நண்பரே..கலரில் இட வேண்டாம்..’கண்கள் கூசுது..
பகிற்வுக்கு மிக்க நன்றி.....
உங்கள் கருத்துக்கு நன்றி.. வரும் பதிவுகளில் கூசாமல் பார்த்து கொள்கிறேன் நன்றி
இந்த பதிவை நீங்கள் கருப்பு கலரில் மாற்றலாமே..
நானே மாற்றுகிறேன்..அதற்கு நான் என்ன செய்யனும்..
மாற்றி விட்டேன் நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி  Empty Re: பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி

Post by ராகவா Thu Sep 12, 2013 4:49 am

லெட்சுமணன் wrote:
அச்சலா wrote:
லெட்சுமணன் wrote:
அச்சலா wrote:நண்பரே..கலரில் இட வேண்டாம்..’கண்கள் கூசுது..
பகிற்வுக்கு மிக்க நன்றி.....
உங்கள் கருத்துக்கு நன்றி.. வரும் பதிவுகளில் கூசாமல் பார்த்து கொள்கிறேன் நன்றி
இந்த பதிவை நீங்கள் கருப்பு கலரில் மாற்றலாமே..
நானே மாற்றுகிறேன்..அதற்கு நான் என்ன செய்யனும்..
மாற்றி விட்டேன் நன்றி
இரண்டாவது கேள்விக்கு பதில்..?
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி  Empty Re: பிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum