Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
2 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
இருப்பதிலேயே மிகவும் சுலபமானதும் சிக்கலானதும் இதற்க்கான பதில்தான். இந்து மதம் என்றால் என்ன அதற்க்கான இலக்கணத்தை வகுப்போமா?
நான் படித்த வரை சிந்து நதிக்கு அப்பால் இருந்தவர்கள் இப்பால் இருந்தவர்களை சிரி , சிந்து நதியோரம் வசித்தவர்களை , அன்றைய அகண்ட பாரதத்தை சேர்ந்தவர்களை இந்து என்று அழைத்தனர். அதாவது ஆரம்பத்தில் இந்து என்பது மதம் சார்ந்த பெயர் அல்ல. இந்து என்று ஒரு மதமும் அன்று இல்லை. அது நிலப்பரப்பையும் இங்குள்ள மக்களையும் குறிக்கும் சொல்லாகத்தான் இருந்து வந்துள்ளது. இது ஒரு வாதம். அனைவருக்கும் தெரிந்த மற்றும் பெரும்பாலானோர் ஒப்புக்கொண்ட வாதம்.
சமஸ்கிருத சொல்லான சிந்து பெர்சியாவில் இந்து என்று உருமாற்றம் கொண்டது என்பது சிலரின் கருத்து. அன்றைய அராபியர்கள் அல்-ஹிந்த் என்றே அன்றைய அகண்ட பாரதத்தின் பகுதியினையும், இங்குள்ள மக்களையும் குறிப்பிட்டுள்ளனர். அராபிய அல்-ஹிந்த் ஐரோப்பிய மொழியில் இந்து என்று உருமாறியது என்பது சிலரின் கருத்து.(மூலம்)
இந்த கருத்துக்களின் அடிப்படையில் தான் மேற்கூறிய வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வாதத்தின்படி அன்றைய அகண்ட பாரதத்தில் வாழ்ந்த அனைவரும் இந்துக்கள்.
இந்தியாவில் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அவன் வெளி நாட்டவரால் இந்து என்றே அறியப்படான்.
இங்கே இருந்த அனைத்து மதங்களையும் அவன் இந்து மதம் என்று அழைத்துள்ளான். இந்த நிலபரப்பை சார்ந்த அனைவரின் மதங்களும் இந்து மதம் என்று பெயர் பெற்றது இப்படித்தான்.
சமண புத்த மதங்கள் உருவாக பல காரணங்கள் இருந்தாலும் வேதங்களும், பிராமணர்களும் ஒரு காரணம். வேதம் வேதம் என்று அதையே கட்டி கொண்டு மனிதத்திற்கு முக்கியத்துவம் தராமல் இருந்ததால் ஆன்மீகத்திற்கு, மனிதத்திற்கு, உயிர்களுக்கு முக்கியத்துவம் தரும் சமணமும், புத்தமும் பிறந்தது.
இன்றைய இசுலாமிய, கிருத்தவ மதவாதிகளும் அன்றைய பிராமண மதவாதிகள் போல மனிதத்திற்கு முக்கியத்துவம் தராமல் தங்களுடைய மத புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர்.
அன்றைய இந்துக்களை மூன்று வகையாக பிரிக்கலாம் (பிரிக்கிறேன் சிரி )
1. வேதங்களுக்கு, உபநிடதங்களுக்கு, மனுவிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தவர்கள் பிராமணர்கள்.
2. வேதங்களுக்கு எதிராக கிளம்பியவர்கள் சமண, புத்த மதத்தினர்
3. வேதங்களுக்கு முக்கியத்துவம் தராதவர்களும் , அதற்கு எதிராக கிளம்பாதவர்களும் இவர்களுக்கு இடையே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் பிராமணர் அல்லாத இதர வர்ணங்களையும், புத்த சமண மதத்தை சாராதவர்களும் ஆவர்.
இந்து என்ற சொல்லானது முதலில் இவர்கள் மூவரையும் குறிக்க பயன்பட்டது.
பிறகு வேதத்திற்கு எதிராக இருந்தவர்களை சமணம்,புத்தம் என்று தனியாக குறிப்பிட ஆரம்பித்தனர். அதனால் மீதம் இருந்த இரண்டு பிரிவினரும் தொடர்ந்து இந்துக்கள் என்றே அழைக்கப்பட்டனர் ...அழைக்கப்படுகின்றனர்.
நன்றி:தளம்

Re: இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
உண்மையில் இந்து எனும் வார்த்தை யாரால் எப்பொழுது யாரைக்குறிக்கப்பயன்பட்டது என்பதை ஆராய்தல் மட்டுமே முடிவு தெளிவைத்தரும். மற்றபடி இந்து எனும் பதத்தின் மூலம் பாரதத்தின் புராதன சமயத்தை ஆராய முற்பட்டால் தவறான கணிப்புகளும் குழப்பமும் மட்டுமே மிஞ்சும்.
இப்பதிவிலும் அந்த குழப்பத்தின் சாயலை என்னால் உணர முடிகிறது.
கீழ்காணும் பதிவை படிக்குமாறு வேண்டுகிறேன்
நன்றி.
சனாதன தர்மம் என்பது என்ன?
இப்பதிவிலும் அந்த குழப்பத்தின் சாயலை என்னால் உணர முடிகிறது.
கீழ்காணும் பதிவை படிக்குமாறு வேண்டுகிறேன்
நன்றி.
சனாதன தர்மம் என்பது என்ன?
Re: இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
மிகவும் நன்றி நண்பா....Dheeran wrote:உண்மையில் இந்து எனும் வார்த்தை யாரால் எப்பொழுது யாரைக்குறிக்கப்பயன்பட்டது என்பதை ஆராய்தல் மட்டுமே முடிவு தெளிவைத்தரும். மற்றபடி இந்து எனும் பதத்தின் மூலம் பாரதத்தின் புராதன சமயத்தை ஆராய முற்பட்டால் தவறான கணிப்புகளும் குழப்பமும் மட்டுமே மிஞ்சும்.
இப்பதிவிலும் அந்த குழப்பத்தின் சாயலை என்னால் உணர முடிகிறது.
கீழ்காணும் பதிவை படிக்குமாறு வேண்டுகிறேன்
நன்றி.
சனாதன தர்மம் என்பது என்ன?
Similar topics
» இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
» சடங்கு என்றால் என்ன?
» கடவுள் என்றால் என்ன? – 1
» கடவுள் என்றால் என்ன? – 2
» ருத்ராட்சம் என்றால் என்ன?
» சடங்கு என்றால் என்ன?
» கடவுள் என்றால் என்ன? – 1
» கடவுள் என்றால் என்ன? – 2
» ருத்ராட்சம் என்றால் என்ன?
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum