இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மாயமாய் போன மலேசிய விமானம் - இறைவனின் திருவிளையாடளா??

Go down

மாயமாய் போன மலேசிய விமானம் - இறைவனின் திருவிளையாடளா?? Empty மாயமாய் போன மலேசிய விமானம் - இறைவனின் திருவிளையாடளா??

Post by navan on Wed Mar 12, 2014 1:04 am

வணக்கம்,
சில தினங்களுக்கு முன்பு, மலேசிய விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது மாயமாய் மறைந்து போனது உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுவரை காரணங்கள் தேடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்த சம்பவத்துக்கும் நமது சமயத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா, இதை பற்றி நம் சமயம் என்ன கூறுகிறது என்பதே என் கேள்வி,

காரணம்.. இணையத்தில் அலசியபோது, இந்த அகபக்கத்திலிருந்து ஒரு சில விஷயங்களை தெறிந்து கொண்டேன்.

யஜுர் வேதத்தின் முப்பத்து மூன்றாம் அத்தியாயத்தில் உள்ள ஏழாவது செய்யுளில் "மூவாயிரத்து முன்னூற்று முப்பத்தொன்பது மைல்கள் தொடர்ந்து பயணிக்க கூடிய ஊர்திகள் திறமை மிக்கவர்களால் விண்வெளியில் செலுத்தபடுகிறது.அது நீரும் அக்னியும் இருப்பதால் இயங்குகிறது அந்த ஊர்தி தொடர்ந்து இயங்குவதற்குகாக யாகத்தீ அணையாது காக்கப்படட்டும் " என்று சொல்லபட்டிருப்பது விமானத்தை பற்றியே எனப்படுகிறது .
http://www.tamilhindu.net/t1191-topic

அப்படி என்றால் , விமானம் மாயமாய் போவதை பற்றி ஏதாவது சொல்ல பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.. நான் மட்டும் அல்ல, அனைவரும்..

நன்றி _/\_

navan

Posts : 1
Join date : 12/03/2014

Back to top Go down

மாயமாய் போன மலேசிய விமானம் - இறைவனின் திருவிளையாடளா?? Empty Re: மாயமாய் போன மலேசிய விமானம் - இறைவனின் திருவிளையாடளா??

Post by ராகவா on Sat Mar 15, 2014 11:26 pm

அருமை..இனி யாராவது சொல்வார்களா .பார்ப்போம்..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 39
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum