இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பாவத்தின் அளவு !

Go down

best பாவத்தின் அளவு !

Post by ராகவா Tue Aug 19, 2014 12:22 pm

ஞானி ஒருவரிடம் வந்த பக்தர்கள் இருவரில் முதலாமவன். சுவாமி! நான் கடந்த காலத்தில் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டேன். அந்தச் சுமை என் மனதைப் பெரிதும் வருத்துகிறது எனக் கவலையோடு சொன்னான். இரண்டாம் பக்தனோ, நான் சின்னச் சின்னதாய் நிறைய பாவங்கள் செய்திருக்கிறேன் என்றாலும் அவை சிறியவை என்பதால் அவற்றின் சுமை பெரிதாக இருக்காது. அவற்றைப் பற்றி நான் வருத்தப்பட வேண்டாம் என நினைக்கிறேன்! என்றான். ஞானி எதுவும் சொல்லாமல் அவர்கள் இருவரையும் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். முதல் பக்தனிடம் ஒரு பெருங் கல்லைக் காட்டி அதைத் தூக்கிக் கொண்டு வருமாறு கூறினார். அவன் மிகவும் சிரமப் பட்டாலும் ஒரு வழியாகக் கொண்டு வந்து விட்டான். இரண்டாம் பக்தனிடம் ஒரு கோணிப்பையைக் கொடுத்து அங்கு கிடக்கும் சிறுசிறு கற்களைப் பொறுக்கி மாலை வரை அந்தப் பையில் போட்டுக் கொண்டே வந்து, பின் ஆசிரமத்திற்குக் கொண்டுவரச் சொன்னார். சிறு சிறு கற்கள்தானே! தூக்குவது சிரமமாக இருக்காது என்ற எண்ணத்தில் அவ்வாறே செய்ய ஆரம்பித்தான். மாலையானதும் அந்த கோணிப் பையைத் தூக்க முயன்றான். முடியவில்லை. உடனே ஞானி, என்னப்பா! சின்ன சின்ன கற்கள்தானே... அவைகளா சுமையாக இருக்கின்றன? எனக் கேட்டார். அப்பொழுதுதான் பக்தனுக்கு தன் பாவங்களைப் பற்றி முன்பு தான் கூறியது நினைவிற்கு வந்தது. சிறுசிறு பாவங்களும் ஒன்று சேர்ந்து பார்க்கும்போது சுமையாக வருத்தும் என்பதைப் புரிந்து கொண்டான்

-தினமலர்
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum