Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்
2 posters
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்

* தன்னம்பிக்கை கொண்டிருந்தால் சரித்திரம் படைக்கலாம். நம்பிக்கை மனதில் இருந்தால், அது வெற்றியை நம்மை நோக்கி வரவழைக்கும் ஆற்றலைத் தரும்.
* பாமரமக்களுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியம் மிக்க வார்த்தைகளையும் வழங்குவது ஒரு ஆலயத்திருப்பணி செய்ததற்குச் சமம்.
* தனது வாழ்க்கையை தானே மனிதனால் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், மனிதன் தன்னிடம் இருக்கும் அறிவாற்றலை முறையாகப் பயன்படுத்த கற்றுக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.
* ஓராயிரம் முறை நீ உனது லட்சியத்தை பிடித்துக்கொள். ஆயிரம் முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் முயற்சிப்பதைக் கைவிடாதே.
* நீ உனது சொந்த உறுதியான கொள்கையில் முழுபிடிப்புடன் இருந்தால் நிச்சயமாக மற்றவை தானே நடக்கும். உலகம் உன் காலடியில் பணிந்து கிடக்கும்.
* உலகத்தில் உள்ள அறிவு அனைத்தையும் மனதின் ஆற்றல்களை ஒருமுகப்படுத்துவதைத் தவிர வேறு எந்த வகையாலும் பெற முடியாது.
* உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் கடவுளின் குழந்தைகள். ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் கொடுத்தால் நீங்கள் பாக்கியசாலிகள்.
Last edited by லெட்சுமணன் on Sun Jan 02, 2011 7:14 pm; edited 1 time in total
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: பாமரருக்கு கல்வி கொடுங்கள்-விவேகானந்தர்
உலகில் இதை விட சிறந்த சுய முன்ன்ற கருத்துக்கள் இல்லை நன்றி நண்பரே
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
» உள - விவேகானந்தர்
» ‘பழைய இந்திய கல்வி’-குருகுலம்
» பாரதத்திற்கு எத்தகைய கல்வி தேவை
» சரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்!
» உள - விவேகானந்தர்
» ‘பழைய இந்திய கல்வி’-குருகுலம்
» பாரதத்திற்கு எத்தகைய கல்வி தேவை
» சரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்!
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum