Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
சுகங்களை அள்ளித்தரும் சூரியபகவான்.
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
சுகங்களை அள்ளித்தரும் சூரியபகவான்.
சூரியன் என்றாலே வெளிச்சம் என்று பொருள். செம்பருத்தியின் சிவந்த நிறம் உடையவர். பிரகாசமான இவர் இருட்டின் பகைவன் எனப் போற்றப்படுகிறார். காஸ்யப முனிவரின் புதல்வன் ஆவார். வாரத்தின் முதல் நாளாக போற்றப்படுகிறார். ஞாயிறு, பகலவன், கதிரவன், ஆதவன், ஆதித்யன் என்ற பல பெயர்களைக் கொண்டவர்.
அக்னி தேவதையாகக் கொண்டவர். சுயஒளி படைத்தவரான சூரியன் ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகப் பூட்டி வரும் சுடர்க்கடவுள் ஆவார். வேத மந்திரங்களில் தலை சிறந்த காயத்ரி மந்திரத்துக்கு உரியவர் சூரியன். சூரிய நமஸ்காரம் என்று தினமும் அவரை வழிபடுகிறோம். அவ்வாறு செய்வதால் உடல்பலமும், ஆத்ம பலமும் அடையலாம்.
பாவக் கிரகமாக இருந்தாலும், நவக்கிரங்களின் அரசனாக சூரியன் விளங்குகிறார். மேலும் ஜென்ம லக்னமும் இவரைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. சூரியன் பிதுர் காரகனாக விளங்குகிறார். சூரியன் 9ல் நின்றால் ஜாதகருக்கு பிதுர் மூலமாக பாக்கியம் முதலான சொத்துக்கள் சேரும். தந்தைக்கும் ஜாதகன் மூலம் நன்மைகளே நடக்கும். சூரியனும் புதனும் சேர்ந்து நல்ல இடத்தில் நின்றால் சொந்தத் தொழில் மூலம் ஜாதகர் பொன், பொருள், வீடு முதலிய சொத்து சுகங்களை அடைவார்.
ஆண் கிரகமான இவர் ஆண் ஜாதகத்தில் பலம் பெற்றால் ஆண்மையில் சிறந்து விளங்குவான். பெண்ணின் ஜாதகத்தில் சூரிய பலம் இருந்தால் சிறந்த கற்புக்கரசியாகத் திகழ்வாள். இவருடைய குணம் சாத்வீகம். தாமிர உலோகத்திற்கு அதிபதி. இவர் பலம் பெற்றிருந்தால் அரசனுக்கு சமமான சிறந்த வாழ்வு அமையும். கௌரவம், ஆற்றல், வீரம், நன்னடத்தை, செல்வாக்கு, அரசாங்க ஆதரவு போன்றவற்றில் சிறந்து விளங்கி வெற்றி பெறுவார்.
சூரியனுக்குச் சொந்த வீடு சிம்மம். மேஷம் உச்ச வீடு. துலாம் நீச வீடு. இவருக்கு குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் நண்பர்கள். சூரியன் லக்னம், 2, 4, 5, 7, 9, 11 இடங்களில் இருந்து தசை நடத்தும் போது உத்தியோகம், தொழில் முதலியவற்றில் நல்ல முன்னேற்றம் பெற்று வசதி வாய்ப்புக்கள் பெருகும்.
சூரியன், குரு சேர்ந்தால் தன லாபமும், கல்வி அறிவும் உண்டாகும். சூரியன், செவ்வாய் சேர்ந்தால் பூமி லாபமும், மருத்துவத் துறையில் பிரகாசமும் ஏற்படும். சூரியன், சந்திரன் ஒன்றாக இருந்தால் அந்த ஜாதகர் அமாவாசையில் பிறந்தவராவார். இவர்கள் சேர்ந்திருந்தாலும் யோக பலன்களே நடக்கும்.
ஒவ்வொருவருக்கும் சூரிய திசை 6 வருடங்களே நடக்கிறது. சூரியன் பலம் பெற்ற ஜாதகர் தன் தசையிலும் மற்ற கிரகங்களின் தசைகளில் தன் புக்தியிலும் யோக பலன்களைக் கொடுப்பார். புத்திரஸ்தானமான 5ல் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு ஆண் குழந்தை பிறக்கும்.
கோட்சார ரீதியாக சூரியன் மாதம் ஒரு முறை ஒரு ராசியில் பிரவேசிக்கிறார். மிகக் குறுகிய காலமே இருப்பதால் கோட்சார பலன்களில் இவர் அதிகம் பேசப்படுவதில்லை.
ஒரு வருடம் உள்ள குருவும், இரண்டரை வருடம் உள்ள சனியும் கோட்சார பலன்களில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தன்னை நோக்கி மிக அருகில் வரும் கிரகத்தை சூரியன் தன் உஷ்ணம் மூலம் வக்கிரம் (பின்னோக்கி நகர்தல்) அடையச் செய்கிறார். ஆனால் சூரியனுக்கு வக்கிரம் இல்லை. சூரியனார் கோயிலில் சூரியனை வழிபட்டு எல்லாச் செல்வங்களையும் அடையலாம்.

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum