Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
உலக தீவிரவாதமும் போலி மதசார்பின்மையும்
Page 1 of 1
உலக தீவிரவாதமும் போலி மதசார்பின்மையும்
தமிழில் பேசும், எழுதும் யாவரையும் நாம் தமிழர்களாகவும் (தாயக தமிழர்கள் இந்தியர்களாகவும்) நினைத்து கொள்கிறோம். ஆனால் வலைப்பதிவுகள் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இன்று இத்தகைய பயங்கரவாதிகள் வெளிப்படையாக இந்தியாவிற்கு எதிராக பேச திராவிட இயக்கங்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொள்கின்றனர். நன்றாக ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் இவர்களுக்கு தமிழர்களுக்கு ஆதரவாக பேசும் எண்ணம் என்று எதுவும் கிடையாது. தமிழகத்தை இந்தியாவிலிருந்து கூறு போட வேண்டும் என்பது தான் இலட்சியம். இத்தகைய செயல் தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை கேரளா, அஸ்ஸாம், காஷ்மீர் என நீக்கமற நிறைந்துள்ளது.
தமிழர்களுக்கு ஆதரவாக ஆரம்பித்த சுயமரியாதை இயக்கம், இன்று தவறானவர்கள் கையில் சிக்கி சீரழிகிறது. இது குறிப்பிட்ட மதத்தினருக்கு, குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான இயக்கமாக மாற்ற பட்டு விட்டது. இன்று வலைபதிவிற்கு தூய தமிழ் பெயரை இட்டு கொண்டு, பெரியார் படத்தை போட்டு கொண்டால் போதும்,
1. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
2. பார்ப்பணீயம், தலித்தியம், தேவரியம், வன்னியரியம், கவுண்டரியம் என்று கூறி திட்டமிட்டு தமிழர்களை ஒன்று சேரவிடாமல் குழி பறிக்கலாம்
3. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கினால் கூட இது உள்நாட்டு இந்து, முஸ்லிம் பிரச்சிணை என்று திசை திருப்பி விடலாம்.
4. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, உலகின் சிறப்பு வாய்ந்த பாராளுமன்றத்தை தாக்கிய ஒரு பயங்கரவாதியை கூட நிரபராதி என்று பிரச்சாரம் செய்து கொள்ளலாம்.
"மதசார்பின்மை என்பது எந்த ஒரு மதத்தையும் எதிர்ப்பது அல்ல. தன்னுடைய மதத்தின் தூய கருத்துக்களை ஒழுங்காக பின்பற்றி கொண்டு பிற மதத்தினருடன் இணங்கி வாழ்வதாகும்."
"பகுத்தறிவு என்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தலைவர்கள் கூறியதை கிளிப்பிள்ளை போல திரும்ப கூறுவதில்லை. இன்றைய சூழலிருந்து மனிதர்களை ஏற்றமிகு வாழ்விற்கு கொண்டு செல்ல தேவையான கருத்துக்களை முன் வைத்தல்."
வாருங்கள் இத்தகைய பொலி மதசார்பின்மை வாதிகளை புறக்கணிப்போம். தேசிய நீரோட்டத்தில் ஒன்று படுவோம்.
உலக தீவிரவாதமும் போலி மதசார்பின்மையும்
லண்டன், அமெரிக்கா, நைஜீரியா, சூடான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ருவாண்டா, எகிப்து, காம்பியா, சுவாஸிலெண்ட் முதல் கொண்டு உலகம் முழுவதும் தீவிரவாதம் பரப்புவது இந்து முஸ்லிம் பிரச்சினையா?
* இப்பயங்கரவாதம் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே உலகம் முழுவதும் நடை பெற்று கொண்டுள்ளது.
உலக அளவிலான பிரச்சினை தீவிரவாதம் பெருகி இருப்பதற்கு வகாபியிசம்(இஸ்லாத் அல்ல, இஸ்லாமின் ஒரு பகுதி மட்டும் தான்) தான் காரணம் என்பதையே ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள்.
மும்பையில் சதி வேலை செய்தது பாகிஸ்தான் வகாபி தீவிரவாத இயக்கம். பண உதவி கொடுத்தது சவுதி முஸ்லிம். ஆயுத பயிற்சி கொடுத்தது பாகிஸ்தான். இதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கண்டுபிடிக்க பட்டு தொலைகாட்சியிலும் காண்பிக்க பட்டன.
உலக** பயங்கரவாதம் வகாபிய** சவுதி அரேபியாவால் 50 வருடங்களாக முஸ்லிம்களுக்கு இடையே பரப்ப படுகிறது. (ஒவ்வொரு இந்தியனும் காண வேண்டிய காட்சிகள்) ஆதாரங்கள்1, 2, 3
சவுதி அரேபியாவில் எண்ணை வளம் இருந்தாலும் அவற்றை ஆதிக்கம் செய்வது மேற்க**த்திய** நாடுகளின் முதலாளித்துவம் தான். இதற்காகவே தற்போது இஸ்லாம் தீவிரவாதம் வேகமாக பரப்பப்படுகிறது. அமெரிக்க துணையோடு இப்னு-சவூத் என்பவன் அரேபியாவை பிடித்து வகாபி கொள்கையை திணித்தான். அதனாலே ஊரெல்லாம் சனநாயகக் கூப்பாடு போடும் அமெரிக்கா சவுதியிலும் ஐக்கியஅரபுவிலும் வாயை பொத்திக்கொள்வது. வகாபிகொள்கை அடிப்படை உலகையே இஸ்லாம் ஆள வேண்டும் என்பது தான். இவர்களின் பிற்போக்குத்தனம் தான் இசுலாமிய மதத்தை தீவிரவாத மதமாக சித்தரிக்கிறது.
உலக** பயங்கரவாதம் ஏற்கனவே பல நாடுகளை விழுங்கி விட்டது.
1. இதன் காரணமாகவே ம**லேசியா இன்று இஸ்லாம் பயங்கரவாத நாடாகம**லேசிய தமிழர்கள் இந்துக்களாக அடையாளம் கண்டு கொண்டனர்.
2. இலங்கையில் முஸ்லிம்கள் தனி மாகாணம் கோருகின்றனர். புலிகள் தனித்து விடப்பட்டுள்ளன்ர்.
3. தென்னிந்தியாவில் இஸ்லாம் தனி நாடு (Hyderistan) கோருகிறது. (மேற்கூறிய நிலை நாளை தமிழர்களாகிய** நமக்கும் கிடைக்கும்)
4. நட்பு நாடான பங்களாதேசத்தில் இருந்து பயங்கரவாதிகள் உருவாகின்றனர்.
5. வகாபி கொள்கையால் 1920ல் 1,00,000 மலையாளிகள்அகதிகள் ஆக்கப்பட்டனர்.
6. வகாபி கொள்கையால் கோடிக்கணக்கானஇந்துக்கள்கொல்லப்பட்டுள்ளனர். உள்ளது. ஆதாரம்
இவ்வளவு நடந்த போதிலும் இவ்வாறு இருப்பதற்கு காரணம்
1. இங்கு உள்ள நிலமையை படிக்கும் ஏடுகளின் செய்திகளின் மூலம் மட்டும் நிர்ணயிப்பது.
2. இஸ்லாம் தீவிரவாத இயக்கங்களை பற்றிய அடிப்படை அறிவு இல்லாதது. (ஒரு வேளை அதன் அனுபவம் இருந்தால் திட்டமிட்டு மக்களை திசை திருப்புவது)
தானே பகுத்தறிவு என நினைத்து உருவாக்கி கொண்டுள்ள இத்தகைய சிந்தனைகளை விடுத்து உண்மையான பகுத்தறிவு பெற வாழ்த்துக்கள்!!
//மும்பையின் தீவிரவாதக்காட்சிகள் பரபரப்பான சண்டைக்காட்சியைப் பார்த்ததுபோல் ஓர் உணர்வு. இந்தியாவில் பல்வேறு வகையில் வன்முறைகள் நடந்துக் கொண்டிருப்பினும் இந்த வன்முறை ஆங்கிலப்படத்தில் நடந்திருப்பது போன்று நடந்தேயிருக்கின்றன.
வகாபிய இஸ்லாமியர்கள் பெயரளவிற்கு மட்டும் இருக்கும் ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவ நாட்டில் உட்கார்ந்து கொண்டு விடுமுறை தினங்களில் பொழுது போக்கிற்காக இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு, தான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்பவர்களுக்கு அப்படி தான் இருக்கும். ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு தான் இது ஜீவாதார பிரச்சினை.
ruwanda islam
chritian islam war

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum