இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


குறிச்சி வழிவிடு பெரியநாச்சியம்மன்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

2 posters

Go down

குறிச்சி வழிவிடு பெரியநாச்சியம்மன்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம் Empty குறிச்சி வழிவிடு பெரியநாச்சியம்மன்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

Post by ராகவன் Sun Apr 29, 2012 9:13 am



குறிச்சி வழிவிடு பெரிய நாச்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வழிவிடுபெரியநாச்சியம்மன்

மானாமதுரை அருகே தே.புதுக்கோட்டை வழியாக பரமக்குடி செல்லும் சாலை யில் பிரசித்திபெற்ற குறிச்சி வழிவிடு பெரியநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் காசியில் இருப் பது போல் காசிவிஸ்வநாதர் அன்னபூரணி ஆலயம், சித்தர் முத்துவடுநாதர், முருகன், விநாயகர், நவகிரகங்கள், காசி அனுமான், நாகதேவதை என தனிதனி சன்னதிகள் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு சித்ரா பவுர்ணமி அன்று பால்குட விழா நடைபெறும்.

இந்த ஆண்டு சித்திரைதிரு விழா கடந்த 26-ந்தேதி வழி விடு பெரிய நாச்சியம்மனுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவை யொட்டி தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்குஅருள்பாலித்து வருகிறார். வருகிற 3-ந்தேதி மாலை 4 மணி அளவில் காசி விஸ்வநாதர் சன்னதியில் பிரதோச வழிபாடும், 4-ந்தேதி காலை 7 மணி அளவில் பக்தர் கள் தீச்சட்டி எடுத்துவரும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு பூச்சொரிதல் விழா, திரு விளக்கு பூஜை நடைபெறு கிறது. 5-ந்தேதி பால்குடம் விழா நடக்கிறது. அன்று மதி யம் அன்னதானம் வழங் கப் படுகிறது. மாலை 6 மணிக்கு பவுர்ணமி பூஜையும்,இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஏற்பாடு


இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி குறிச்சி எஸ்.பி.தேவர் மற்றும் விழா குழு வினர் செய்து வருகின்ற னர்.

இதுப்பற்றி கோவில்டிரஸ் டி எஸ்.பி.தேவர் கூறும்போது, இங்குள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் காசியில் போல் சிவபெருமானை பக்தர்கள் தொட்டு வணங்கலாம். காசி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு காசி தீர்த்தம் பெற்று கொள்ள வசதி செய் யப்பட்டுள்ளது என்று கூறி னார்.

ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

குறிச்சி வழிவிடு பெரியநாச்சியம்மன்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம் Empty Re: குறிச்சி வழிவிடு பெரியநாச்சியம்மன்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

Post by ஹரி ஓம் Sun Apr 29, 2012 1:34 pm

நன்றி பகிர்வுக்கு
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீரங்கம் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா முத்தமிழ்ப் பெருவிழா
» மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
»  வீரவநல்லூரில் வியாகப்பர் ஆலயத் திருவிழா
» பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா-B.R.ஹரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum