இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த்

4 posters

Go down

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் Empty சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த்

Post by ஹரி ஓம் Mon Aug 13, 2012 1:40 pm


சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் WR_255786

போராடி தான் பெற்றோமோ இல்லை
பிச்சையிட்டு தான் சென்றார்களோ...

நம் எதிர்ப்பினை கண்டு தான் பின்வாங்கினார்களோ
அவ்வளவு தான் இங்கு கிடைத்தது என்று வேட்டையை முடித்து திரும்பினார்களோ...

காந்தி ஒருவரால் தான் கிடைத்ததோ
இல்லை அனைவரின் கூட்டுக் முயற்சியால் தான் கிடைத்ததோ...

நெஞ்சை நிமித்தி தான் வாங்கினோமோ
இல்லை சுபாஷ்-யை அடகு வைத்து வாங்கினோமோ...

எப்படியோ வாங்கினோம் இப்பொழுது நாம் சுகந்திரமானவர்கள்...
எந்த முடிவையும் நாமே எடுக்கும் திறமை உள்ளவர்கள்...

உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு...
மிக சிறந்த அறிவாளிகளை கொண்டு உள்ள நாடு...

எந்த நாட்டவராலும் நிரகாரிக்க முடியாது இளைஞர் படை கொண்ட நாடு...
அடுத்த நாட்டின் நிலங்களின் மேல் ஆசைப்படாத நாடு...

தன் நிலத்தை அடுத்தவன் அபகரித்தாலும் பொறுத்துக் கொள்ளும் தியாக செம்மல் நாடு...



உலகின் அனைத்து பிரச்சனைகளிலும் பெரும்பாலும் நடுநிலைமை வகிக்கும் நாடு...

எத்தனை முறை குண்டு வைத்தாலும் அசராமல் சகஜ நிலைக்கும் வரும் நாடு...
சரித்திரத்தை மிக சரியாக ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களால் பதிவு செய்த நாடு...

தன் பொருட்களை அடுத்தவன் உரிமை கொள்ள முயலும் போது அதை தடுக்க மிக தீவிரமாக போராடும் நாடு...

தன் நாட்டவர்களை கொன்றாலும் அவர்களுக்கு ஆயுதம் அளிக்கும் கொடை வள்ளல்...

நம்மால் சுகந்திர அடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் மிரட்டலுக்கு தலை வணங்கும் பண்பு உள்ள நாடு...

தன் நாட்டில் இருந்து கொண்டே அடுத்த நாட்டிற்க்கு ஆதரவாகவும், தாய் நாட்டை பழித்து கூறுவதையும் சகித்துக் கொள்ளும் நாடு...



ஏது எப்படி இருந்தாலும் இது என் நாடு...
நான் பிறப்பதற்கு இந்த மண்ணில் இடம் கொடுத்து நாடு...

இங்கு பிறந்தற்க்கு என்னை பெருமைப்பட வைத்த நாடு...
மிக பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம், வரலாறு தந்த புண்ணிய நாடு...

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்னல்கள் வந்தாலும் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் இந்த சொர்க்க பூரியில் பிறக்க தான் ஆசை...

என் தாய் நாடே உன்னை மட்டும் நேசிக்கும் ஜென்மங்கள் இருக்கும் வரை உனக்கு என்றுமே சிறுமை நேராது...

நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்றும் உன்னை நினைத்து இருப்போம். உன்னை அயலான் தூற்ற ஒரு போதும் விட மாட்டோம்...

உன் பிரச்சனைகளை கயலவதற்க்கு தயங்க மாட்டோம்...
விரைவில் உலகின் வல்லரசாக காண ஆசை. அது நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை. அது வரை வீழவும் மாட்டோம்.



சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் IndiaFlag


அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
வாழ்க பாரதம்! ஜெய் ஹிந்த்

ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் Empty Re: சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த்

Post by Dhantaayuthapaani Wed Aug 15, 2012 12:30 pm

ஒன்றுபடுவோம் நண்பரே , நமது பெருமையை மீட்டெடுப்போம்.

Dhantaayuthapaani

Posts : 32
Join date : 05/04/2012

Back to top Go down

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் Empty Re: சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த்

Post by ஹரி ஓம் Wed Aug 15, 2012 1:21 pm

தண்டாயுதபாணி wrote:ஒன்றுபடுவோம் நண்பரே , நமது பெருமையை மீட்டெடுப்போம்.
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் Empty Re: சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த்

Post by ஹரி ஓம் Fri Aug 15, 2014 1:07 am

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் F9kx1g

உறவுகள் அனைவருக்கும் 68- வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் Empty Re: சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த்

Post by Dheeran Fri Aug 15, 2014 8:55 am

அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் Empty Re: சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த்

Post by ஹரி ஓம் Sun Aug 17, 2014 2:50 am

Dheeran wrote:அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
நன்றி சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் Empty Re: சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த்

Post by ராகவா Sun Aug 17, 2014 5:21 pm

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் 10570534_690768270993964_2474927789614654485_n
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் Empty Re: சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த்

Post by ராகவா Sun Aug 17, 2014 5:24 pm

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் 10590434_690771700993621_4276594563090959807_n
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் Empty Re: சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த்

Post by ராகவா Sun Aug 17, 2014 5:27 pm

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் 10603352_690771230993668_4938668202350838192_n
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் 10426245_690771320993659_1683647411405870959_n
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் 1937491_690771494326975_667532569582915090_n

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் Uruthi_mozhi

என்னுடைய இதயம் கலந்த சுதந்திர தின பிந்தய வாழ்த்துக்கள் நண்பர்களே!!
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த் Empty Re: சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum