இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அனைவருக்கும் வணக்கம்

+3
ஆனந்தபைரவர்
dharshi
மீனா
7 posters

Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty அனைவருக்கும் வணக்கம்

Post by மீனா Wed Aug 11, 2010 5:37 pm

ஹிந்து மதத்தில் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.



நன்றி,
நா. மீனா
மீனா
மீனா

Posts : 8
Join date : 11/08/2010
Age : 36

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by dharshi Thu Aug 12, 2010 5:19 am

வாங்க மீனா உங்கள் வரவு நல்வரவாகுக..
எங்களுடன் நீங்கள் இணைவதில் நாங்களும் மகிழ்ச்சி அடைகின்றோம்..
dharshi
dharshi
வழிநடத்துனர்

Posts : 24
Join date : 02/08/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by ஆனந்தபைரவர் Thu Aug 12, 2010 3:35 pm

dharshi wrote:வாங்க மீனா உங்கள் வரவு நல்வரவாகுக..
எங்களுடன் நீங்கள் இணைவதில் நாங்களும் மகிழ்ச்சி அடைகின்றோம்..

அமாம் மீனா
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by ஹரி ஓம் Thu Aug 12, 2010 3:36 pm

மீனா wrote:ஹிந்து மதத்தில் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.



நன்றி,
நா. மீனா

வாருங்கள் மீனா... உங்கள் வருகையில் மகிழ்ச்சி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by ராகவன் Sat Aug 14, 2010 12:25 pm

நம் நாடு, நம் சமயம்! அதன் சிறப்பை அனைவரும் அறியச் செய்வோம்!

இனிய வரவேற்புகள் தோழி!
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by மீனா Tue Sep 07, 2010 8:22 pm

dharshi wrote:வாங்க மீனா உங்கள் வரவு நல்வரவாகுக..
எங்களுடன் நீங்கள் இணைவதில் நாங்களும் மகிழ்ச்சி அடைகின்றோம்..

நன்றி தர்ஷி
மீனா
மீனா

Posts : 8
Join date : 11/08/2010
Age : 36

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by மீனா Tue Sep 07, 2010 8:22 pm

லெட்சுமணன் wrote:
மீனா wrote:ஹிந்து மதத்தில் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.



நன்றி,
நா. மீனா

வாருங்கள் மீனா... உங்கள் வருகையில் மகிழ்ச்சி

நன்றி நண்பரே .........
மீனா
மீனா

Posts : 8
Join date : 11/08/2010
Age : 36

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by மீனா Tue Sep 07, 2010 8:23 pm

சிவன் wrote:நம் நாடு, நம் சமயம்! அதன் சிறப்பை அனைவரும் அறியச் செய்வோம்!

இனிய வரவேற்புகள் தோழி!

நன்றி நண்பரே .........
மீனா
மீனா

Posts : 8
Join date : 11/08/2010
Age : 36

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by ஆனந்தபைரவர் Tue Sep 07, 2010 9:58 pm

வருக வருக தங்கள் வரவு நல்வரவு ஆகுக
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by மீனா Wed Sep 08, 2010 1:26 pm

Admin wrote:வருக வருக தங்கள் வரவு நல்வரவு ஆகுக

நன்றி ............
மீனா
மீனா

Posts : 8
Join date : 11/08/2010
Age : 36

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by மோகன் Wed Jan 12, 2011 1:25 pm

மலேசியாவிலிருந்து உங்களை வரவேற்கிறேன். வணக்கம்.

மோகன்

Posts : 1
Join date : 12/01/2011

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by அரங்க. வரதராஜன் Wed Jul 11, 2012 8:21 am

'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...' இந்த தொடர் வாசகங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. இந்த வாசகங்களில் பொதிந்துள்ள கருத்து பகவத்கீதயில் பகவான் கிருஷ்ணர் உபதேசித்ததாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. பகவத்கீதை பற்றி நான் அறிந்தவரை இதுபோன்ற எந்த உபதேசத்தையும் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணன் உபதேசிக்கவில்லை. மாறாக கண்ணன் அதுவரை நிகழ்ந்த அநீதிக்கு காரணமானவர்களை அழிக்கவேண்டும் என்று வலியுறுத்தி அர்ஜுனானை போர்புரியவே தூண்டுகிறார். உண்மயிலேயே பலவிதமான யுக்திகளையும் பயன்படுத்தி அக்கிரமக்காரர்களின் ஆதிக்கத்தையும் அதர்மத்தின் பக்கம் இருப்பவர்களின் முயற்சிகளையும் முறியடிப்பதிலேயே பகவான் கிருஷ்ணரின் உபதேசங்கள் இருந்தன என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது என்பது எனது கருத்து. எனவே பகவத்கீதை பற்றிய தவறான கருத்தை பிரதிபலிக்கும் இந்த வாசகங்களை அகற்றிட வேண்டுகிறேன்.

அரங்க. வரதராஜன்

Posts : 3
Join date : 31/08/2011

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum