இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நரகம் சென்றாலும் பரவாயில்லை

2 posters

Go down

நரகம் சென்றாலும் பரவாயில்லை Empty நரகம் சென்றாலும் பரவாயில்லை

Post by ஆனந்தபைரவர் Sun Aug 01, 2010 2:24 pm

நரகம் சென்றாலும் பரவாயில்லை Tblanmegamnews_42237055302

ஒருமுறை,ராமானுஜர் தன் தாய்மாமன் பெரிய திருமலை நம்பியைக் காண திருப்பதி
சென்றார். நம்பியின் மருமகனும் சிஷ்யரும் ராமானுஜரின் சிற்றன்னையின் மகனுமான கோவிந்த பட்டர்.,ஒருநாள் குருநாதரின் படுக்கையில் திருக்கிட்டுப் போனார். குருவின் படுக்கையில் சீடன் படுப்பது எவ்வளவு பெரிய பாவம்! அதைப் பற்றி கோவிந்த பட்டரிடமும் கேட்டு விட்டார். அதற்கு கோவிந்த பட்டர், 'என் குருநாதர் உறங்கும்போது அவரது மேனிக்கு இதமாக இந்தப் படுக்கை இருக்குமா அல்லது மேனியைக் குத்துவது போல எதுவும் இருந்துவிடுமோ என்று கவலையாக இருந்தது. எனவே,அவ்வாறு எதுவும் உள்ளதா என்பதைப் பார்க்கவே இவ்வாறு செய்தேன். நான் நரகம் சென்றாலும் பரவாயில்லை.என் குருவுக்கு எந்த சிரமமும் வராமல் இருந்தால்,அதுவே எனக்குப் போதும் என்றார்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

நரகம் சென்றாலும் பரவாயில்லை Empty Re: நரகம் சென்றாலும் பரவாயில்லை

Post by ஹரி ஓம் Wed May 02, 2012 12:51 pm

குரு பக்தி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum