Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

Go down

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? Empty கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

Post by ஆனந்தபைரவர் on Wed Oct 20, 2010 3:47 pm

கால சர்ப்ப தோஷம் Cum யோகம்.

அதென்ன தோஷம் cum யோகம் என்று அனேகம் பேர்களுக்கு சந்தேகம் வரும். ஒன்று தோஷம் என்று சொல்ல வேண்டும் அல்லது யோகம்

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு தீய கிரகங்கள், வானவெளியில் 180 டிகிரியில் இன்றை ஒன்று எதிர் நோக்கியவாறு இருக்கும். சுழற்சியில் இரண்டின் வேகமும் ஒரே அளவு என்பதால். அந்த 180 டிகிரில் ஒரு இம்மி கூட மாற்றம் இருக்காது.

அவை இரண்டைத் தவிர மற்றும் உள்ள ஏழு கிரகங்கள், அடுத்தடுத்தோ அல்லது கூட்டாகவோ அந்த இரண்டு கிரகங்களுக்கு நடுவே வானவெளியில் இருக்கும் சூழ்நிலையில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில், ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் அந்த கிரகங்கள் மாட்டிக்கொண்டுவிடும்.

All the other seven planets will be hemmed or sandwitched between Rahu and Ketu. This position in a horoscope is called as Kala Sarppa Dosha

அதன் கால அளவு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. சிலர் அதை 33 வருட காலம் என்று சொல்வார்கள். வேறு சிலர் அதை லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ, அததனை வருடம் அது உணடெ ன்பார்கள். அந்தக் கருத்துப் பிரச்சினைகள் எல்லாம் இடையில் பல ஜோதிட வல்லுனர்களால் ஏற்பட்டவை.பொதுவாக முப்பது ஆண்டுகள் என்பதுதான் அனுபவ உண்மை.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 34
Location : இந்திய திருநாடு

View user profile

Back to top Go down

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? Empty Re: கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

Post by krishnaamma on Mon Nov 08, 2010 9:07 pm

இன்னும் விரிவாக சொல்ல முடியுமா?

ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் ஓகே, கேது மற்றும் ராஹு என்றாலும் இதே பலன் தானா? சொல்லவும்.

krishnaamma

Posts : 43
Join date : 08/11/2010

View user profile

Back to top Go down

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? Empty Re: கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

Post by நடத்துனர் on Wed Nov 10, 2010 4:02 pm

krishnaamma wrote:இன்னும் விரிவாக சொல்ல முடியுமா?

ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் ஓகே, கேது மற்றும் ராஹு என்றாலும் இதே பலன் தானா? சொல்லவும்.

ஆமாம் , சகோதரி

நடத்துனர்

Posts : 49
Join date : 31/07/2010

View user profile

Back to top Go down

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? Empty Re: கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

Post by lakkar on Wed Aug 08, 2012 9:34 am

PLEASE SOLLUNGA
KARKODAKA KALASARPA YOGA ENDRAL ATHARKKU PARIKARANGAL ENNA SEIYAVENDUM????

lakkar

Posts : 1
Join date : 01/08/2012

View user profile

Back to top Go down

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? Empty Re: கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

Post by munikumar on Sat Aug 11, 2012 9:17 am

கால சர்ப தோஷம் என்றால் என்ன, என்று சொன்னீர்கள் சரி. அதனுடைய பாதிப்பு அல்லது நன்மை/தீமை என்னவென்று விளக்க முடியுமா .... அப்படி ஏதேனும் தீமைகள் இருப்பின், பரிகாரம் உண்டா... முப்பது வருடம் தோஷம் கம் யோகம் என்று சொன்னீர்கள்... யோகம் என்ன....தோஷம் என்ன.... please explain..
munikumar
munikumar

Posts : 25
Join date : 24/02/2012
Age : 41
Location : Singapore

View user profile

Back to top Go down

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? Empty Re: கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

Post by jothi sangeetha on Thu May 21, 2015 1:43 pm

கால சர்ப்ப தோசம் பரிகாரம் என்ன பண்ண வேண்டும் please explain..

jothi sangeetha

Posts : 2
Join date : 23/04/2015

View user profile

Back to top Go down

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? Empty Re: கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum