இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அனைவருக்கும் வணக்கம்

5 posters

Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty அனைவருக்கும் வணக்கம்

Post by pgasok Wed Dec 15, 2010 8:32 pm

நான் அசோக் குமார் கோவிந்தசாமி என் சொந்த ஊர் மேல்மலையனூர் அருகில் உள்ள சித்தேரி கிராமம் தற்சமயம் சென்னையில் இந்து மதத்திற்கு என்று ஒரு தனி இணையம் இருப்பது மகிழ்ச்சி

pgasok

Posts : 5
Join date : 15/12/2010

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by ராகவன் Wed Dec 15, 2010 8:35 pm

அசோக்குமார் கோவிந்தசாமி அவர்களை தமிழ் இந்து தளத்திற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன்!
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by pgasok Wed Dec 15, 2010 9:06 pm

நடத்துனர் அவர்களுக்கு, இந்து மதம் என்று வரும் போது அதில் சோதிடமும் வருமல்லவா ? அதற்கான திரியை காணவில்லையே? இருந்தால் நன்றாக இருக்கும் இது என்னுடைய கோரிக்கை அவ்வளவே

pgasok

Posts : 5
Join date : 15/12/2010

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by ராகவன் Wed Dec 15, 2010 9:17 pm

pgasok wrote:நடத்துனர் அவர்களுக்கு, இந்து மதம் என்று வரும் போது அதில் சோதிடமும் வருமல்லவா ? அதற்கான திரியை காணவில்லையே? இருந்தால் நன்றாக இருக்கும் இது என்னுடைய கோரிக்கை அவ்வளவே
நான் நினைத்துக் கொண்டிருந்ததைக் கூறிவிட்டீர்கள்! இதோ தயார் செய்து விடுகிறேன்!
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by ராகவன் Wed Dec 15, 2010 9:21 pm

http://www.tamilhindu.net/-f26/

ஜோதிடத் தகவல்கள்!
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by pgasok Wed Dec 15, 2010 9:59 pm

உங்களின் வேகத்தை பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது வாழ்த்துகள்

pgasok

Posts : 5
Join date : 15/12/2010

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by ராகவன் Wed Dec 15, 2010 10:19 pm

pgasok wrote:உங்களின் வேகத்தை பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது வாழ்த்துகள்

இது நம் மதத்திற்கான கருத்துக்களம். இங்கு இணைபவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். முடிந்தவரை அனைவரின் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்கிறோம்!

என்றும் இணைந்திருங்கள், தொடர்ந்து சிறந்த ஆலோசனைகளை வழங்க வேண்டுகிறேன்!
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by நடத்துனர் Thu Dec 16, 2010 1:46 pm

அசோக்குமார் கோவிந்தசாமி அவர்களை தமிழ் இந்து தளத்திற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன்!

நடத்துனர்

Posts : 49
Join date : 31/07/2010

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by sekar Sat Dec 25, 2010 2:41 pm

அனைவருக்கும் வணக்கம். நான் சிங்கப்பூர்-இல்
வசிக்கிறேன். இந்த தளம் எனக்கு மிகவும்
பயனுள்ளதாக உள்ளது. நன்றி

.





sekar

Posts : 1
Join date : 17/12/2010

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by ஆனந்தபைரவர் Sat Dec 25, 2010 2:57 pm

sekar wrote:அனைவருக்கும் வணக்கம். நான் சிங்கப்பூர்-இல்
வசிக்கிறேன். இந்த தளம் எனக்கு மிகவும்
பயனுள்ளதாக உள்ளது. நன்றி

வணக்கம் அய்யா எங்களுடன் இணைத்தில் மகிழ்ச்சி
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்  Empty Re: அனைவருக்கும் வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum