இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்!

2 posters

Go down

தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்! Empty தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்!

Post by ஆனந்தபைரவர் Sat Dec 18, 2010 1:17 pm

உயிர்கள் இம்மையில் இகலோகப் பேறுகளையும், மறுமையில் அளவில்லாத பேரின்பத்தையும் பெறுவதற்கு சிவபூஜை மிகச் சிறந்ததாகும். தீவினைகளை அகற்றி சகல நன்மைகளையும் அளிக்க வல்லவர் சிவபெருமான். அந்த சிவபெருமானை கீழ்க்கண்ட ஸ்லோகத்தால் தினமும் வழிபட்டால் தரித்திர நிலை நீங்கி செல்வ வளம் சேரும்.


ஸ்ரீசிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்

விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய

ஜ்ஞாநப்ரதாய கருணாம்ருத ஸாகராய/

கற்பூர குந்த தவலாய ஜடாதராய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//


லோகோத்தராய புஜகாதிப கங்கணாய

கங்காதராய கஜதாநவ மர்தநாய/

கௌரீ ப்ரியாய சசிபால கலாதராய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//


பாநுப்ரியாய பவஸாகர நாசநாய

காமாந்தகாய கமலாப்ரிய பூஜிதாய/

நேத்ரத்ரயாய சுபலக்ஷண ஸம்ஸ்திதாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



பக்தப்ரியாய பவரோக பயாவஹாய

திவ்யாத்ரி திவ்யபவநாய குணார்ணவாய/

தேஜோமயாய நிகிலாகம ஸம்ஸ்துதாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



சர்மாம்பராய சவபஸ்ம விலேபநாய

பாலேக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய/

மஞ்ஜீரபாத யுகலாய வ்ருஷத்வஜாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய

ஸ்வர்காபவர்க பலதாய மகேஸ்வராய/

ஹேமாம்சுகாய புவநத்ரய வந்திதாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



முக்தாய யக்ஞபலதாய கணேஸ்வராய

கீதப்ரியாய வ்ருஷபேஸ்வர வாஹநாய/

மாதங்க சர்மவஸநாய மஹேஸ்வராய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய

புண்யாய புண்யசரிதாய ஸுரேஸ்வராய/

நந்திப்ரியாய நகராஜ ஸுதாப்ரியாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



பக்த்யாச துக்க தஹநாஷ்டக மீஸ்வரஸ்ய

ஸங்கீர்தயேத் புரத ரவ பிநாகபாணே/

யஸ்தஸ்ய ஸைலஸீதயா பரிரப்த தேஹோ

ருத்ரோ ததாத்யம்ருத மிஷ்ட மநந்தலக்ஷம்//

மங்களம்.


தொகுப்பு: டி. பூபதிராவ்

நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்! Empty Re: தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்!

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 7:14 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum