இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


என் அறிமுகம்...

5 posters

Go down

என் அறிமுகம்... Empty என் அறிமுகம்...

Post by R.R.ராஜாராம் Tue Apr 26, 2011 8:24 pm

பெயர்:R . ராஜாராம்.
ஊர்:மயிலாடுறை.
படிப்பு:எம்.பீ.ஏ.
வயது:38
திருமணம்:ஆகவில்லை.
தொழில்:மொபைல் ஷாப் உரிமையாளர்.

என் முதற்கடவுள்:அம்மா...அப்பா..

பெற்றோர் காட்டிய கடவுள்:(குலதெய்வம்)காத்தயிஅம்மன்.

என் இஷ்ட தெய்வம்:சோட்டாணிக்கரை பகவதி அம்மன்.
துர்கை அம்மன்...
காளிஅம்மன்..

என் வீட்டில் சோட்டாணிக்கரைபகவதியம்மனுக்கு கோவில் கட்டியுள்ளோம்.
என் தந்தை எனக்கென தந்த அழியா சொத்து அது,.

எனது இல்லத்தில் காளிதேவி விக்கிரஹம் உள்ளது.
அதற்கு வழிபாடுகள் செய்து வருகிறேன்.
நான் எனது 10வயதில் இருந்தே காளிஅம்மனை வணங்குகிறேன்.
அவள் ஒருசில விஷயங்களை எனக்கு குறிப்பால் உணர்த்துகிறாள்.
அதுவும் அப்படியே நடக்கிறது.

நடக்கப்போகும் ஒருசில சம்பவங்களை
அவள் எனக்கு முன்பே உணர்த்துகிறாள்.

அதனால் நான் ஞானி என்றோ...இறைசக்தியுடையவன் என்றோ கூறவில்லை.
நான் சராசரி மனிதன்.
வாழ்க்கையில் ஏதோ ஒரு தேடலைத்தேடி அலையும் மனிதன்.

என் உயிர்...
என் மூச்சு...
என் பேச்சு...
என் குடும்பம்...
என் நண்பர்கள்...
இந்த உலகம்...
எல்லாம் அவள் எனக்குப்போட்டப் பிச்ச்சை.

அனைவருக்கும் நன்றி,

R.R.ராஜாராம்

Posts : 1
Join date : 25/04/2011

Back to top Go down

என் அறிமுகம்... Empty Re: என் அறிமுகம்...

Post by ஆனந்தபைரவர் Tue Apr 26, 2011 9:44 pm

வணக்கம் ராஜாராம் அய்யா வாருக தங்களுடன் இணைவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன் நானும் என் ஏனைய தமிழ் இந்து சகோதரர்களும்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

என் அறிமுகம்... Empty Re: என் அறிமுகம்...

Post by நடத்துனர் Wed Apr 27, 2011 3:36 pm

வருக வருக நண்பர் ராஜாராம் அவர்களே , மயிலாடுதுறையில் இருந்து இன்னொரு சிங்கம் ,

நல்வரவு

நடத்துனர்

Posts : 49
Join date : 31/07/2010

Back to top Go down

என் அறிமுகம்... Empty Re: என் அறிமுகம்...

Post by சரவணபவ Sat Apr 30, 2011 1:15 pm

வணக்கம் அய்யா. வாருங்கள் வாருங்கள்!
சரவணபவ
சரவணபவ

Posts : 6
Join date : 03/08/2010

Back to top Go down

என் அறிமுகம்... Empty Re: என் அறிமுகம்...

Post by ஹரி ஓம் Sat Apr 30, 2011 9:32 pm

வாருங்கள் நண்பரே
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் அறிமுகம்... Empty Re: என் அறிமுகம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum